Sivapoomi News Paper

Sivapoomi News Paper சிவபூமியால் மாதாந்தம் வெளிவரும் சிவபூமி பத்திரிகையின் சில செய்திகளை முகநூல் ஊடாக பகிர்தல்

கலாநிதி ஆறு திருமுருகன் அய்யாவின் அகவை நாளினை சிறப்பிக்கும் வண்ணம் சிவபூமி குப்பிழான் சிவபூமிஞானஆச்சிரமம் த்தில் சிறப்பு...
28/05/2025

கலாநிதி ஆறு திருமுருகன் அய்யாவின் அகவை நாளினை சிறப்பிக்கும் வண்ணம் சிவபூமி குப்பிழான் சிவபூமிஞானஆச்சிரமம் த்தில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

28/05/2025
தனது பிறந்தநாளை இளைஞர்களை கௌரவிக்கும் நாளாக மாற்றி சாதிக்கும் இளைஞர்களுக்கு விருது வழங்கும் செயன்முறை மிகச்சிறந்த உதாரணம...
28/05/2025

தனது பிறந்தநாளை இளைஞர்களை கௌரவிக்கும் நாளாக மாற்றி சாதிக்கும் இளைஞர்களுக்கு விருது வழங்கும் செயன்முறை மிகச்சிறந்த உதாரணம். அந்த வகையில் இளைய தலைமுறை ஆற்றலாளர் விருது இம்முறை தாங்கள் பெற்ற கல்வியினூடாக சமுகம் பயன்பெற பல வழிகளில் செயற்படும் இரு செயல் வீரர்களுக்கு வழங்கப்படுகிறது.

1. எம் மக்களின் வம்சம் தழைக்க தான் பெற்ற அறிவை பயன்படுத்தும் வைத்திய நிபுணர் பா. பாலகோபி அவர்கள்

2. காலநிலையின் மாற்றங்களை முன்கூட்டியே அறிவித்து, எம் மண்ணின் பொருளாதாரத்தின் உயிர்நாடியாக உள்ள விவசாயமும் மீன்பிடியும் தொய்வின்றி தொடர தொடர்ச்சியாக இயங்கிவரும் கலாநிதி. நா. பிரதீபராஜா அவர்கள்.

யா/பொன்.பரமானந்தர் மகா வித்தியாலய ஸ்தாபகர் சிலையினை, 30.04.2025 அன்று கலாநிதி ஆறு.திருமுருகன் ஐயா அவர்கள் திறந்து வைத்த ...
30/04/2025

யா/பொன்.பரமானந்தர் மகா வித்தியாலய ஸ்தாபகர் சிலையினை, 30.04.2025 அன்று கலாநிதி ஆறு.திருமுருகன் ஐயா அவர்கள் திறந்து வைத்த வேளையில்..........

இன்று இம்மாத இறுதி சனிக்கிழமை சிவபூமி தேவாரமடத்தில் திருவாசக முற்றோதல் மிகச்சிறப்பாக நடைபெற்றது அதனைத் தொடர்ந்து நடைபெற்...
26/04/2025

இன்று இம்மாத இறுதி சனிக்கிழமை சிவபூமி தேவாரமடத்தில் திருவாசக முற்றோதல் மிகச்சிறப்பாக நடைபெற்றது அதனைத் தொடர்ந்து நடைபெற்ற மகேஸ்வர பூசையிலும் அடியார்கள் கலந்து இறைவன் திருவருள் பெற்றனர்...

*ஓம் நமசிவாய *ஓம் நமசிவாய* ஓம் நமசிவாய*

சிவபூமி அறக்கட்டளை மற்றும் யாழ் போதனா  வைத்தியசாலை இணைந்து நடத்தும் பெண்கள் சுக நல நிலையத்தின் முதலாம் ஆண்டு நிறைவு விழா...
20/04/2025

சிவபூமி அறக்கட்டளை மற்றும் யாழ் போதனா வைத்தியசாலை இணைந்து நடத்தும் பெண்கள் சுக நல நிலையத்தின் முதலாம் ஆண்டு நிறைவு விழாவிற்கு உங்களை அன்புடன் அழைக்கிறோம்...

கண்டி கலஹா சிவபூமி ஆச்சிரமம் லண்டன் அபயம் அறக்கட்டளை உதவியில் நடைபெறும் இலவச கல்வி வழங்கல்இரண்டாவது ஆண்டு பூர்த்தி.விழாவ...
13/04/2025

கண்டி கலஹா சிவபூமி ஆச்சிரமம்
லண்டன் அபயம் அறக்கட்டளை உதவியில் நடைபெறும் இலவச கல்வி வழங்கல்
இரண்டாவது ஆண்டு பூர்த்தி.விழாவில் வைத்திய நிபுணர் க.பார்த்தீபன்.

லண்டன் ஈலிங் கனகதுர்க்கை அம்மன் ஆலய நூலக மண்டபத்தில் ,அன்னை தங்கம்மா அப்பாக்குட்டி அவர்களின் திருவுருவப் படம் திரை நீக்க...
03/04/2025

லண்டன் ஈலிங் கனகதுர்க்கை அம்மன் ஆலய நூலக மண்டபத்தில் ,அன்னை தங்கம்மா அப்பாக்குட்டி அவர்களின் திருவுருவப் படம் திரை நீக்கம் செய்யப்பட்ட வேளை.....

Address

Chunnakam

Alerts

Be the first to know and let us send you an email when Sivapoomi News Paper posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Sivapoomi News Paper:

Share

Category