Tamil Popular News

Tamil Popular News உலகத் தமிழருக்கான அனைத்து செய்திகளை?

அனைவருக்கும் கிறிஸ்துமஸ் தின நல்வாழ்த்துக்கள்🎇🎆
24/12/2021

அனைவருக்கும் கிறிஸ்துமஸ் தின நல்வாழ்த்துக்கள்🎇🎆

10/11/2021
   l
09/11/2021

l

    & Mohanlal Sir
08/11/2021

& Mohanlal Sir

  ❤❤👍👍👍
04/11/2021

❤❤👍👍👍

இன்பம் பொங்கும்  இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் 😍😍   #தீபாவளி
04/11/2021

இன்பம் பொங்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் 😍😍

#தீபாவளி

பங்கு பங்கு.! அங்க பாரு!   Hashtag கலர் கலரா தெரிது..! 🤩
01/11/2021

பங்கு பங்கு.! அங்க பாரு! Hashtag கலர் கலரா தெரிது..! 🤩

       #தல
27/10/2021

#தல

The real srilanka 😥😥😥
21/10/2021

The real srilanka 😥😥😥

காசு பணம் பெரிதல்ல பாசம் தான் பெரிது   post friends  Plz help friends inform 🙏
18/10/2021

காசு பணம் பெரிதல்ல பாசம் தான் பெரிது
post friends
Plz help friends inform 🙏

வாழ்த்துக்கள் 🌹🌹🌹🌹🌹யாழ்ப்பாணம் கோண்டாவிலைச் சேர்ந்த புகழ்பெற்ற நாதஸ்வர வித்துவான் பஞ்சமூர்த்தி குமரனுக்கே இந்த கௌரவம் கி...
14/10/2021

வாழ்த்துக்கள் 🌹🌹🌹🌹🌹
யாழ்ப்பாணம் கோண்டாவிலைச் சேர்ந்த புகழ்பெற்ற நாதஸ்வர வித்துவான் பஞ்சமூர்த்தி குமரனுக்கே இந்த கௌரவம் கிடைத்துள்ளது.

பிரபல இசையமைப்பாளர் டி.இமானின் இசை அமைப்பில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகவுள்ள “அண்ணாத்த” திரைப்படத்தில் ஒலிப்பதிவு செய்யப்பட்ட பாடலொன்றுக்கு யாழ் இசைக் கலைஞரான குமரன் இசை வழங்கியுள்ளார்.

குறித்த பாடலுக்கு நாதஸ்வர இசை வழங்குவதற்காக குமரனை டி.இமான் அழைத்து பெருமைப்படுத்தியுள்ள சம்பவம் இலங்கை தமிழர்களை நெகிழ்ச்சியடைய வைத்துள்ளது.

நேற்று யார் எல்லாம் முகநூல் மற்றும் வாட்ஸ்ஆப் செயலிகளை மாறி மாறி நோண்டி அதுகளை 𝗨𝗡𝗜𝗡𝗦𝗧𝗔𝗟𝗟 பண்ணி , தொலைபேசியை மறுபடி மறுபட...
05/10/2021

நேற்று யார் எல்லாம் முகநூல் மற்றும் வாட்ஸ்ஆப் செயலிகளை மாறி மாறி நோண்டி அதுகளை 𝗨𝗡𝗜𝗡𝗦𝗧𝗔𝗟𝗟 பண்ணி , தொலைபேசியை மறுபடி மறுபடி 𝗥𝗘𝗦𝗧𝗔𝗧𝗥𝗧பண்ணி தொலைபேசியில் இருக்கிற எல்லா 𝗦𝗘𝗧𝗧𝗜𝗡𝗚𝗦 நோண்டி நோண்டி பாத்து கடுப்பானிங்க அவங்க எல்லாம் 𝗬𝗘𝗦 என Comment பண்ணுங்க.

Go என டைப் செய்தால் பாம்பு நகரும்....!நான் கூட சும்மான்னு நினைச்சேன்! Go-ன்னு கமெண்ட் பண்ணா மட்டும் தான் நகருது... சூப்ப...
01/10/2021

Go என டைப் செய்தால் பாம்பு நகரும்....!

நான் கூட சும்மான்னு நினைச்சேன்! Go-ன்னு கமெண்ட் பண்ணா மட்டும் தான் நகருது... சூப்பர் 😮❤️👌

பாம்பு நகராதவங்க ஷேர் பண்ணி பாருங்க... கண்டிப்பா நகரும்...

Type Go and see the magic...

பாக்கிஸ்தானைச் சேர்ந்த 210 வயதான ஒரு மூதாட்டி. எத்தனை தலைமுறைகளை பார்த்து இருப்பார்கள்.பிடிச்சிருந்தா லைக் பண்ணி ஷேர் செ...
01/10/2021

பாக்கிஸ்தானைச் சேர்ந்த 210 வயதான ஒரு மூதாட்டி. எத்தனை தலைமுறைகளை பார்த்து இருப்பார்கள்.பிடிச்சிருந்தா லைக் பண்ணி ஷேர் செய்யவும் 🙂🙂

என்ன தெரிகிறது...? Comment....🧐🤔
26/09/2021

என்ன தெரிகிறது...? Comment....🧐🤔

இலங்கையில் மீட்கப்பட்ட மிக பெரிய கஞ்சா செடி😳இலங்கையில் வெலிவேரியப் பகுதியில் மிகப் பெரிய கஞ்சா செடி ஒன்றை பொலிசார் கைப்ப...
26/09/2021

இலங்கையில் மீட்கப்பட்ட மிக பெரிய கஞ்சா செடி😳
இலங்கையில் வெலிவேரியப் பகுதியில் மிகப் பெரிய கஞ்சா செடி ஒன்றை பொலிசார் கைப்பற்றியுள்ளார்கள்.
இதுவரை பிடிபட்ட கஞ்சாச் செடிகளிலே இதுவே மிக உயரமானது என பொலிஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

எந்த ஒரு நாட்டிலும் இப்படி ஒரு அநியாயம் நடக்குமா?சட்டவிரோதமாக நாட்டுக்குள் கொண்டுவரப்பட்டதாக கைப்பற்றப்பட்ட பாடசாலை உபகர...
24/09/2021

எந்த ஒரு நாட்டிலும் இப்படி ஒரு அநியாயம் நடக்குமா?

சட்டவிரோதமாக நாட்டுக்குள் கொண்டுவரப்பட்டதாக கைப்பற்றப்பட்ட பாடசாலை உபகரணங்கள் சுங்கத் திணைக்களத்தினால் அழிக்கப்படும் காட்சி.

அன்று மஞ்சளை எரித்தார்கள்.
இன்று பிள்ளைகளின் பாடசாலை உபகரணங்களை திமிராக அழிக்கிறார்கள்.

நாட்டிலுள்ள ஏழை மக்களுக்கு கொடுத்தால் என்ன?

போற போக்க பார்த்தா இப்படித்தான் zoom class போகும் போல😂😂
20/09/2021

போற போக்க பார்த்தா இப்படித்தான் zoom class போகும் போல😂😂

 #அரியாலை சம்பவத்துக்குப் பின் துருவலைக்கு வந்த சோதனை. 😂😛(நகைச்சுவை பதிவு ) உங்கள் அபிபிராயங்கள் என்ன???
20/09/2021

#அரியாலை சம்பவத்துக்குப் பின் துருவலைக்கு வந்த சோதனை. 😂😛

(நகைச்சுவை பதிவு )
உங்கள் அபிபிராயங்கள் என்ன???

vijay tv new logo updateசத்தியமா சொல்றன் vijay tv கும் இதுக்கும் சம்பந்தம் இல்லைங்கோ😂
17/09/2021

vijay tv new logo update

சத்தியமா சொல்றன் vijay tv கும் இதுக்கும் சம்பந்தம் இல்லைங்கோ😂

தனிமைப்படுத்தல் ஊரடங்கு மேலும் 01.10.2021 நீடிப்பு!!😢👇
17/09/2021

தனிமைப்படுத்தல் ஊரடங்கு மேலும் 01.10.2021 நீடிப்பு!!😢👇

👉அவதாணம் மக்களே❗😳அங்கர் கடைகளில் விற்க்கப்பட்டு வருகின்ற நிலையில் இதில் இப்படியான பக்கட்டுகளில் அடைக்கப்பட்டு வரும் அங்க...
17/09/2021

👉அவதாணம் மக்களே❗😳

அங்கர் கடைகளில் விற்க்கப்பட்டு வருகின்ற நிலையில் இதில் இப்படியான பக்கட்டுகளில் அடைக்கப்பட்டு வரும் அங்கர் பால்மா தரமானதா இல்லை இது போலியானதா என்று தெரிந்து கொள்ளுங்கள், சற்றும் கண்டுபிடிக்கமுடியாத முறையில் தயாரிக்கப்பட்டு கடைகளில் விற்க்கப்பட்டும் வருகிறது குறிப்பிடதக்கது.

நீங்க அத பார்தீர்களா? 🤔🤔
12/09/2021

நீங்க அத பார்தீர்களா? 🤔🤔

சரியான விடை என்ன? 👇👇
10/09/2021

சரியான விடை என்ன? 👇👇

இயலுமானால் கர்ப்பம் தரிப்பதை ஒரு வருடத்துக்கு தாமதப்படுத்துக! விசேட வைத்தியர் கோரிக்கை
08/09/2021

இயலுமானால் கர்ப்பம் தரிப்பதை ஒரு வருடத்துக்கு தாமதப்படுத்துக! விசேட வைத்தியர் கோரிக்கை

அம்பாறையில் ஊடகவியலாளர் மீது பொலிஸார் கண்மூடித்தனமாக தாக்குதல் ! கடந்த இரண்டு தினங்களுக்கு முன் அம்பாறை அட்டாளைச்சேனை ஷா...
05/09/2021

அம்பாறையில் ஊடகவியலாளர் மீது பொலிஸார் கண்மூடித்தனமாக தாக்குதல் !

கடந்த இரண்டு தினங்களுக்கு முன் அம்பாறை அட்டாளைச்சேனை ஷாஹிர் கான் பாரூக் எனும் சுதந்திர ஊடகவியலாளர் மீது அக்கரைப்பற்று பொலிஸார் கண்மூடித்தனமாக தாக்கி, ஒளிப்பதிவு கமராவை உடைத்த சம்பவம் ஒன்றும் பதிவாகியுள்ளது.

கடந்த 02.09.2021 திகதி காலை 11.00 மணியளவில் ஒலுவிலுக்கு செய்தி சேகரிக்க செல்வதற்காக அட்டாளைச்சேனை பிரதான வீதிக்கு அருகாமையிலுள்ள தனது வீட்டிற்கு முன்னால் நின்றுகொண்டிருந்த போது குறித்த பகுதியால் சென்ற அக்கரைப்பற்று பொலிசார் குறித்த ஊடகவியலாளரையும் அவரது தம்பியையும் தாக்கியுள்ளனர்.

அட்டாளைச்சேனையில் தனது செய்தி சேகரிப்பு நடவடிக்கைக்கு செல்ல வீட்டில் இருந்து வெளியேறும் போது முகக்கவசம் சரியான முறையில் போடவில்லை என்பதற்க்காக தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இருந்தாலும் பொலிஸார் அவரது வீட்டுக்குள் புகுந்து தாக்குதல் நடத்தி அவரை தீவிரவாதிகளை போன்று அழைத்து சென்றதாகவும் அவரை அழைத்து சென்றபோது முகக்கவசம் அணிந்திருந்ததாக சம்பவத்தை நேரில் கண்ட பலரும் தெரிவிக்கின்றனர்.

இலங்கையில் ஊடகவியலாளர்கள் மற்றும் ஊடக நிறுவனங்கள் கொரோனாவுக்கு மத்தியிலும் தமது உயிரை பணயம் வைத்து மக்களுக்காக உண்மையை வெளிக்கொண்டு வருகின்ற நிலையில் இவ் ஊடக அடக்குமுறை தொடர்ச்சியாக அதிகரித்த வண்ணமே உள்ளமை குறிப்பிடத்தக்கது.

இது தான் ஊடக சுதந்திரமா?

காத்தான்குடி முஸ்லீம் காவாலி நியூஸ்லாந்தில் செய்த அலங்கோல வேலை!! பொலிசாரால் சுட்டுக் கொல்லப்பட்டார்!! வெளியாகின மேலதிக த...
05/09/2021

காத்தான்குடி முஸ்லீம் காவாலி நியூஸ்லாந்தில் செய்த அலங்கோல வேலை!! பொலிசாரால் சுட்டுக் கொல்லப்பட்டார்!! வெளியாகின மேலதிக தகவல்கள்!! 😡😡😡

கடந்து போகாமல் இதை வாசித்து போங்க கணவனின் காம இச்சையால் மனமுடைந்த யாழ்ப்பாணத்தில் இரண்டுபிள்ளைகளின் தாய் தற்கொலைஒருபெண் ...
04/09/2021

கடந்து போகாமல் இதை வாசித்து போங்க

கணவனின் காம இச்சையால் மனமுடைந்த யாழ்ப்பாணத்தில் இரண்டுபிள்ளைகளின் தாய் தற்கொலை

ஒருபெண் தனது வாழ்வில் பலதை இழந்து சில மகிழ்ச்சிகளை மட்டுமே பெறுகிறாள். பெண்கள் என்றுமே யாரோ ஒருவரின் கீழ் அடிமையாகத் தான் இருக்கிறனர். அன்பில் அடிமையாகிறோம் அல்லது கட்டாயத்தின் பெயரில் அடிமையாகின்றோம். திருமணம் என்றவிடயத்தில் பாதிக்கப்படுவது பெண்கள் தான் இதைத் தாண்டி தம் கௌரவத்தைத் தக்க வைத்துக் கொள்வதாக நினைத்துதம் பிள்ளைகளை தாம் தான் கொல்கின்றோம் என்பதைஅறிந்து கொள்கின்றனர் இல்லை பெற்றவர்கள்.
சிரித்தமுகமும் பிறருக்குஅன்பைமட்டும் அள்ளித் தருபவள் இன்று எம்முடன் இல்லைஅவளது இறப்புக்குக் காரணம் என்ன? கொலையா? தற்கொலையா? கோடிக்கணக்கில் வரதட்சணை கொடுத்து இருவரது மனமும் ஒன்றித்து திருமணபந்தத்தில் இணைந்து இரண்டு பிள்ளைகளுக்குத் தாய் தன் பிள்ளைகளைக் கூட எண்ணாமல் தனதுஉயிரைப் பணயம் வைக்கக் காரணம் என்ன?

அழகோடு இணைந்த அறிவுக்கு மேலாக அவளது இரக்கமான மனதைவிட எதற்க்கு ஆசைப்பட்டான் அந்த கணவன். கோடிக்கனக்கான வரதட்சனை, இருக்கின்ற காரை விட மேலதிகமாக புதுக் கார் தேவையென அவளைக் கட்டாயப்படுத்துவதும் போதாதெனதம் பிள்ளைக்கு கொடுத்த வரதட்சனைகளை கணவனின் சகோதரிக்கு கொடுத்திருக்கின்றான். இவ் வரதட்சனைக்கு அக் கயவனின் பெற்றவர்களும் உடந்தையே….

முக்கியமாக தனது கணவன் முகப்புத்தகத்தில் பலபெண்களுடன் உரையாடுவது மட்டுமன்றி அப் பெண்களுடன் தகாதஉறவினைமேற் கொண்டதை அறிந்த அவ் அபலப் பெண்அதை எடுத்துக் கூறி மன்னிப்பை வழங்கியிருந்த போதிலும் அவனது லீலைகள் அடங்கவில்லை தொடர்ந்தும் புதிய புதிய பெயர்களில் பேக் ஜ.டி தயாரித்து உல்லாசமாக இருந்தது மட்டுமன்றி அக் கயவன் அப் பெண்ணை அடித்து துன்புறுத்தினான். தன்னை விட மேலதிகமாகப் படிக்கக் கூடதென்று கட்டளையும் விதித்திருந்தான் அவளது கணவனான நவரட்னம் புஸ்பகுமார். யாழ் இந்துக்கல்லூரியில் கல்விகற்று தற்போது கொடிகாமம் ஸ்ரேசன் மாஸ்ரராக வேலை செய்கின்றான்.

நாள் தோறும் அவர்களது பிரச்சனை அதிகரிக்க ஒரு குடும்பவாழ்விற்கு பிரிவு உகந்ததல்லா எனக் கூறி அவர்களது ஒவ்வொரு சண்டையிலும் பெற்றோர் சேர்த்து வைத்தனர். சட்டத்தை (நான்குவருடம்) கற்றுக் கொண்டிருப்பவள் தற்கொலையை செய்ய எண்ணியிருக்க சாத்தியமில்லை மீறி அவளது இறப்புக்கு காரணம் யார்...

அவளது இறப்புக்குக் காரணம் தற்கொலையல்ல என்பது மட்டும் திடாத்திரமானஉண்;மை.....ஒன்றை மட்டும் அறிந்து கொள்ளுங்கள் உங்கள் சுய கௌரவத்திற்காக உங்கள் பிள்ளைகளை அரச உத்தியோகம்தானே என என்னி கயவர்களிடம் உங்கள் பிள்ளையை இழக்காதீர்கள். இழந்தது உயிர் இறக்கும் போதுஅவளது மனம் அடைந்த வலியை யாரும் அறிந்திருக்கப் போவதில்லை.
Rip சகோதரி😥

உங்கள் திறமைக்கு சவால் 🤔
09/06/2021

உங்கள் திறமைக்கு சவால் 🤔

ஒரே தடவையில் பத்து பிள்ளைகள் 😱👇ஒரே தடவையில் 10 பிள்ளைகளைப் பெற்று தென் ஆபிரிக்க பெண் உலக சாதனையை நிலைநாட்டியுள்ளார். 37 ...
08/06/2021

ஒரே தடவையில் பத்து பிள்ளைகள் 😱👇

ஒரே தடவையில் 10 பிள்ளைகளைப் பெற்று தென் ஆபிரிக்க பெண் உலக சாதனையை நிலைநாட்டியுள்ளார்.

37 வயதான இந்தப் பெண், ஏழு ஆண் பிள்ளைகளையும், மூன்று பெண் பிள்ளைகளையும் ஒரே தடவையில் பெற்றெடுத்துள்ளார்.

இதுவரை ஒரே தடவையில் 9 பிள்ளைகளைப் பெற்றமையே உலக சாதனையாக இருந்தது. அந்த சாதனையை முறியடித்த பெருமைக்குரியவராவார்.👌👌

Like
share
comments உங்கள் கருத்து?

படித்ததில் பிடித்தது.பிடித்தால் லைக் ஒரு comment சார் பண்ணுங்க ப்ரண்ட் 🙂
08/06/2021

படித்ததில் பிடித்தது.

பிடித்தால் லைக் ஒரு comment சார் பண்ணுங்க ப்ரண்ட் 🙂

நெஞ்சை உலுக்கும் புகைப்படம் 😭😭
07/06/2021

நெஞ்சை உலுக்கும் புகைப்படம் 😭😭

சித்திரை புதுவருட வாழ்த்துக்கள் 🥳🥳
14/04/2021

சித்திரை புதுவருட வாழ்த்துக்கள் 🥳🥳

 #மனைவி: டேய், எனக்கு ஒரு சந்தேகம்!!! #கணவன்: என்ன?மனைவி: யார் இந்த உலகத்துலேயே அதிக மகிழ்ச்சியாக இருக்கா? நீயா?? நானா??...
28/03/2021

#மனைவி: டேய், எனக்கு ஒரு சந்தேகம்!!!

#கணவன்: என்ன?

மனைவி: யார் இந்த உலகத்துலேயே அதிக மகிழ்ச்சியாக இருக்கா? நீயா?? நானா???

கணவன்: இதுல என்ன சந்தேகம்… நான் தான்!!!

மனைவி: எப்படி சொல்ற? நீ காலைல வேலைக்கு போனா, இரவு தான் வர.. உனக்கு தான் உலகத்தை ரசிக்க நேரமே இல்லையே….

கணவன்: ம்ம்.. சரி, உனக்கு ஒரு நாள் முழுவதும் நேரம் தரேன் உனக்கு என்ன என்ன பண்ணனும்னு தோணுதோ எல்லாம் செய், நாளைக்கு இரவு நான் பதில் சொல்றேன்..

(மறுநாள் இரவு)

கணவன்: ஏய்… இன்று என்னலாம் பண்ண?

மனைவி: அதிகாலை பனித்துளியோடு விளையாடினேன், பூக்களை ரசித்தேன், கோவிலுக்கு போனேன், அம்மா, அப்பா, நண்பர்களோடு பேசினேன், நமது கல்யாண ஆல்பம் பார்த்தேன், நமக்கு பிடித்த பாடல்கள் கேட்டேன், கவிதைகள் படித்தேன், கார்ட்டூன் நெட்வொர்க் பாத்தேன், மாலை கடற்கரைக்கு சென்று அலைகளின் அமைதியில் கரைந்தேன், இன்று மாலை பெய்த, மழையிலும் நனைந்தேன், நீ வர நேரம் ஆனதால் மொட்டை மாடியில் பௌர்ணமி நிலவின் அழகையும் ரசித்தேன், அனால் ஒன்னு தான் பன்னல…. இந்தா உம்மா…. இதோ என் செல்லத்தையும் முத்தமிடுவிடேன்… எனக்கு இந்த உலகத்தையே சுற்றிவந்த மாதிரி இருக்கு… இப்ப சொல்லு யார் அதிக மகிழ்சியா இருக்காங்கனு???

கணவன்: இப்பவும் சொல்றேன், எனக்கு தான் அதிக மகிழ்ச்சி…

மனைவி: ம்ம்… எப்படி டா!!!

கணவன்: அட முட்டாள், உலகத்தை பலமுறை சுற்றி, அதில் உள்ள அணைத்து அழகான பூக்களில் இருந்தும் தேனை சேகரித்து, என் இதழ்களில் வந்து சிந்திவிட வண்ணத்து பூச்சி போல, என் தோள்களில் சாய்ந்து நீ கொடுத்த ஒரு முத்தத்தில் அடைந்துவிட்டேன் உன்னைவிட நூறு மடங்கு மகிழ்ச்சியை…

நல்ல வேளை, ஒருவன் வாழ்வில் இவ்வளவு மகிழ்ச்சிதான் இருக்க வேண்டும் என்று வரைமுறையை கடவுள் விதிக்கவில்லை, இல்லையெனில் நீ முத்தமிட்ட நொடியில் சென்றிருப்பேன் நரகத்திற்கு…

மனைவி: நரகமா???

கணவன்: (நீ இல்லாத சொர்கமும், நரகம் தானடி எனக்கு…), உனக்கு இந்த உலகத்தையே சுற்றி வந்தமாதிரி இருந்தது என்று சொன்னாய், எனக்கு என் உலகமே என்னை சுற்றி வந்து முத்தமிட்ட மாதிரி இருந்தது…. இப்பொழுது சொல் யாருக்கு அதிக மகிழ்ச்சி???

கண்ணன் கண்ணன் ❤️

ஸ்ரீலங்கா தேசியக் கொடியை கால் துடைக்கும் கம்பளத்தில் அச்சிட்ட உலகின் முன்னணி நிறுவனம்!உலகின் முன்னணி நிறுவனமான அமேசான் ந...
12/03/2021

ஸ்ரீலங்கா தேசியக் கொடியை கால் துடைக்கும் கம்பளத்தில் அச்சிட்ட உலகின் முன்னணி நிறுவனம்!

உலகின் முன்னணி நிறுவனமான அமேசான் நிறுவனம் இலங்கையின் தேசிய கொடியுடன் கூடிய கால் துடைக்கும் கம்பளம் ஒன்றை இணையத்தளம் வழியாக பொருட்களை விற்பனை செய்து வரும் சந்தையில் வெளியிட்டுள்ளது.

உலகம் முழுவதும் பொருட்களை விற்பனை செய்யும் இந்த நிறுவனம் சிங்கப்பூரில் இருந்து இந்த கால் துடைக்கும் கம்பளத்தை உலகம் முழுவதும் விநியோகித்து வருகிறது.

இந்நிலையில், இந்த கால் துடைக்கும் கம்பளம் இலங்கை சந்தையில் விற்பனை செய்யப்பட்டால், எடுக்க வேண்டிய சட்ட நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளுக்கு தெளிவுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என இலங்கை நுகர்வோர் சேவை அதிகார சபையின் தலைவர் மேஜர் ஜெனரல் சாந்த திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவின் வொஷிங்டனை தலைமையிடமாக கொண்டுள்ள இந்த நிறுவனம் கால் துடைக்கும் கம்பளத்தை 12 டொலர்களுக்கு விற்பனை செய்து வருகிறது.

இதனை இலங்கைக்கு அனுப்பி வைக்க 9.20 அமெரிக்க டொலர்கள் அறவிடப்படுகின்றது. அமேசான் நிறுவனத்தின் வருடாந்த வருவாய் 21 பில்லியன் அமெரிக்க டொலர்கள் என்பதுடன் அந்த நிறுவனத்தில் 12 லட்சத்து 98 ஆயிரம் பேர் தொழில் புரிந்து வருகின்றனர்.

Address

Colombo
Colombo
00100

Website

Alerts

Be the first to know and let us send you an email when Tamil Popular News posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share


Other Media/News Companies in Colombo

Show All