NTV-channel

NTV-channel யார் மனதையும் புன்படுத்தும் நோக்கம் எமக்கு இல்லை.

பொறுப்பும் துறப்பும்
--------------------------------

இது தேசத்தின் அபிவிருத்திக்காகவும்
சமூக மறுமலர்ச்சிக்காகவும்
இன ஒற்றுமையை வளர்த்து இனங்களுக்கிடையில் குரோத உணர்வுகளையும் அழுக்குகளையும் அழிப்பதற்காகவும் உருவாக்கப்பட்ட ஓர் ஊடகமாகும்.

மேலும் அநாதரவற்ற ஏழை மக்களுக்கும் மாணவ செல்வங்களுக்கும் உதவிக்கரமாகவும்
திறமை மிக்கவர்களுக்கான ஒரு சிறந்த ஏணியாகவும் திகழும்.
இலைமறை காய்களான பல சாதனையாளர்களை அ

டையாளம் காண்பதற்காகவும் அறிமுகம் செய்வதற்காகவும் உருவாக்கப்பட்ட ஊடகமாகவும் இது விளங்கும்.

சமூகத்தால் புறக்கணிக்கப்பட்ட நல்லவர்களின் உண்மைகளின் உதயமாகவும்
இன்னும் பல நலன்களை மையமாக கொண்டும் எமது இந்த சமூக வலைத்தளமான என்.டிவி.தொலைக்காட்சியை ஆரம்பித்துள்ளோம்.

இதில் வெளியிடப்படும் அனைத்து ஆக்கங்களுக்கும் படைப்பாளிகளே பொறுப்புடையவராவார்கள் என்பதையும் அறியத்தருகின்றோம்.

உண்மைக்கும் உரிமைக்கும் எங்கள் குரல்.

எமது என்.டிவி தொலைக்காட்சியின் வளர்ச்சிக்கு
உங்கள் ஆதரவினையும் அனுசரணையையும் மட்டுமே கருணையுடன் எதிர்பார்க்கின்றோம்.

குறிப்பு
என்.டிவி. மனித உரிமை மீறல்களுக்கும் விலங்குகள் உயிரினங்கள் வதை செய்யப்படுவதற்கும் முற்றிலும் எதிரான ஊடகமாகும்...

நன்றி
இப்படிக்கு
உண்மையுள்ள

என்.டிவி சேனல்
ஊடக நிர்வாகம்

*பொது மக்களின் கவனத்திற்கு******************************************சேனநாயக்க சமுத்திரத்தின் 05 வான் பாயும் கதவுகள் இன்ற...
03/01/2024

*பொது மக்களின் கவனத்திற்கு*
****************************************

*சேனநாயக்க சமுத்திரத்தின் 05 வான் பாயும் கதவுகள் இன்று 2024.01.02 காலை 08.00 மணிக்கு திறக்கப்பட்டு 450 கன அடி நீர் வெளியேற்றப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது*.
*(தற்போதைய உயரம் 103.9 அடி)*

*தாழ் நில மற்றும் கரையோர பகுதிகளை சேர்ந்த மக்கள் மிக எச்சரிக்கையாக இருக்கும்படி கேட்டுக் கொள்ளப்படுவதுடன்*

*அதிலும் குறிப்பாக திருக்கோவில், அக்கரைப்பற்று, காரைதீவு, நிந்தவூர், ஒலுவில், அட்டாளைச்சேனை, சாய்ந்தமருது, கல்முனை, மாவடிப்பள்ளி, சம்மாந்துறை. போன்ற பிரதேசத்தை சேர்ந்த மக்கள் மிக அவதானத்துடன் இருப்பது சிறந்தது*.

*M.A.C.M. Riyas*.
*Deputy Director*.
*DMC, Ampara*

30/12/2023

This stream is created with

30/12/2023

30/12/2023

Abu Ubaida mawjooth presents-isaidhendral Mucical program on slbc-Ananda Samarakon Auditoriam

30/12/2023
விஜயகாந்த் காலமானார்மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டதால் வெண்டிலேட்டர் உதவியுடன் தீவிர சிகிச்சை பெற்று வந்த தேமுதிக தலைவர...
28/12/2023

விஜயகாந்த் காலமானார்

மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டதால் வெண்டிலேட்டர் உதவியுடன் தீவிர சிகிச்சை பெற்று வந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் இன்று (28) காலமானார் என்று மருத்துவமனை சார்பில் அதிகாரப்பூர்வ அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

விஜயகாந்த் அனுமதிக்கப்பட்டுள்ள மியாட் மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. துணை ஆணையர் தீபக் தலைமையில், 50 இற்கும் மேற்பட்ட பொலிஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.சென்னை சாலிகிராமத்தில் உள்ள விஜயகாந்த் இல்லத்தில் பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளனர்

என்ன ஆச்சரியம் இந்த சிறுமி கட்டாயம் பாருங்கள் உங்களுக்கும் பிடிக்கும் லைக் பண்ணுங்க ஷேர் பண்ணுங்க சப்ஸ்கிரைப் பண்ணுங்க ந...
27/12/2023

என்ன ஆச்சரியம் இந்த சிறுமி கட்டாயம் பாருங்கள் உங்களுக்கும் பிடிக்கும் லைக் பண்ணுங்க ஷேர் பண்ணுங்க சப்ஸ்கிரைப் பண்ணுங்க நன்றி

#சந்தம்_சிந்தை #கவர்ந்த #வலம்புரி_கவிதா #வட்டத்தின்_95 #ஆவது #கவியரங்கு #சந்தக்கவிமணி #கிண்ணியா_அமீர் #அலி_தலைமைவலம்...

வீதி விபத்துக்களினால் 2023 ம் ஆண்டில் 115 சிறுவர்கள் மரணம்!
25/12/2023

வீதி விபத்துக்களினால் 2023 ம் ஆண்டில் 115 சிறுவர்கள் மரணம்!

Address

Colombo

Alerts

Be the first to know and let us send you an email when NTV-channel posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to NTV-channel:

Share