
10/05/2025
சுன்னத்து வல் ஜமாஅத்தின் கொள்கை போராளி, அகில இலங்கை மஜ்லிஸுல் உலமாவின் செயலாளர், அகில இலங்கை ஸூபிஸ ஆன்மீக பேரவையின் கெளரவ உறுப்பினர்,சுன்னத்து வல் ஜமாஅத் இளைஞர் இயக்கத்தின் தலைவர், இரத்மலானை தாலயன் பாவா ஜும்ஆ பள்ளியின் பேசி இமாம், எமது நண்பர்
மெளலவி அல் ஹாபில் தேசகீர்த்தி முஹம்மத் ஸிராஜுத்தீன் (நஜாஹி காதிரி) அவர்களுக்கு
2025/05/09 திகதி
BMICH மண்டபத்தில்
"peace ambassador" பட்டம் வழங்கப்பட்டு கெளரவிக்கப்பட்டது
அல்ஹம்து லில்லாஹ் ♥️
எமது ஹாஜா டீவி சார்பாக இண்ணும் பல கல்வி உச்சங்களையும் கலை உச்சங்களையும் அடைய வாழ்துகிறோம்
Al Ghawsiyyah
Khwaja TV All Ceylon Sufi Spiritual Association Qadhiriya TV Siraj Najahi Dharussafa TV