19/09/2026
யாழ்ப்பாணம் நல்லூரில் அமைந்துள்ள தியாக தீபத்தின் நினைவிடத்தில் அனுமதியின்றி ஒலிபெருக்கி சாதனங்களை பயன்படுத்தியதாகத் தெரிவித்து பொலிஸார் அவற்றை பறிமுதல் செய்துள்ளனர்.
நினைவேந்தல் நிகழ்வுகள் நடைபெற்றுக்கொண்டிருந்த போது அங்கு வந்த யாழ்ப்பாண பொலிஸார் அனுமதியின்றி ஒலிபெருக்கி சாதனங்களை பயன்படுத்தியதாக கூறி அவற்றை பொலிஸ் நிலையத்திற்கு எடுத்து சென்றுள்ளனர்.
Disclaimer | பொறுப்புத் துறப்பு: இந்த உள்ளடக்கத்தில் உள்ள தகவல்களும் காட்சிகளும் பொதுவில் கிடைக்கும் மற்றும் மூன்றாம் தரப்பு மூலங்களிலிருந்து சேகரிக்கப்பட்டுள்ளன. தகவல்களின் துல்லியத்தை உறுதிப்படுத்த அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டாலும், சில தகவல்கள் முழுமையற்றதாகவோ, காலாவதியானதாகவோ அல்லது மாற்றத்திற்கு உட்பட்டதாகவோ இருக்கலாம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மாத்திரமே நல்லெண்ணத்துடன் பகிரப்படுகிறது. பின் தொடருனர்கள் முடிவுகளை எடுப்பதற்கு முன், உத்தியோகபூர்வ அல்லது நம்பகமான மூலங்கள் மூலம் விபரங்களைச் சரிபார்க்க அறிவுறுத்தப்படுகிறார்கள். திருத்தங்கள் வரவேற்கப்படுகின்றன. ஏதேனும் தகவல் தவறாகக் கண்டறியப்பட்டால், [email protected] என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்.