Vaasaham TV

Vaasaham TV We provide you with latest news, videos, special education for students, local information, foreign

14/05/2025

Sound system
வாடகைக்கு விடப்படும்.

உங்கள் வீட்டில் இடம்பெறும் விசேட நிகழ்வுகள், ஓன்று கூடல்கள், இசை நிகழ்ச்சிகள் மற்றும் திருமண நிகழ்வு
போன்ற வைபவங்களுக்கு மிக துல்லிய இசை ஒலி நயத்துடன் விழாக்களை மிக மிக அழகாக சிறப்பிக்க இன்றே அழையுங்கள்
0766888969

கண்டுபிடிக்க உதவுங்கள்.சாய்ந்தமருதைச் சேர்ந்த சுஹ்மி எனும் சகோதரர் இன்று மாலை 6.10 மணி முதல் காணவில்லை. முடியுமானவர்கள் ...
26/04/2025

கண்டுபிடிக்க உதவுங்கள்.

சாய்ந்தமருதைச் சேர்ந்த சுஹ்மி எனும் சகோதரர் இன்று மாலை 6.10 மணி முதல் காணவில்லை.

முடியுமானவர்கள் அதிகம் share செய்து கண்டுபிடிக்க உதவுங்கள்.

அடையாளம்.
வெள்ளை சிவப்பு நிறத்தையுடைய Dialog T shirt அணிந்து கொண்டு சைக்கிளில் சென்றுள்ளார்.

தொடர்புகளுக்கு...
0766786140
0770511507

அதிகம் Share செய்யுங்கள்.

26/03/2025

கல்முனை மாநகர சபைக்குட்பட்ட தனியார் கல்வி நிலையங்களை 2025-03-25 தொடக்கம் 2025-04-15 வரை தற்காலிகமாக மூடி - விடுமுறை வழங்குமாறு மாநகர சபை அறிவுறுத்தல்.!
-Vaanalai news-

உங்கள் பிரதேசங்களில் இடம்பெறும் விழாக்களை துல்லியமான ஒலி நயத்துடன் சிறப்பிக்க நாடுங்கள்....0766888969.
23/03/2025

உங்கள் பிரதேசங்களில் இடம்பெறும்
விழாக்களை துல்லியமான ஒலி நயத்துடன் சிறப்பிக்க நாடுங்கள்....
0766888969.

11/03/2025
11/03/2025

பரீட்சைகள் திணைக்களம் இன்று நள்ளிரவு முதல் கல்விப் பொதுத் தராதரப் பரீட்சை (O/L) தொடர்பான அனைத்து செயற்பாடுகளும் தடைசெய்யப்படுவதாக அறிவித்துள்ளது.

முக்கிய அம்சங்கள்:

பயிற்சி நடவடிக்கைகள் நிறுத்தம்: சாதாரண தரப் பரீட்சை தொடர்பான அனைத்து வகையான கற்பித்தல், தனியார் வகுப்புகள், கருத்தரங்குகள், பயிற்சி முகாம்கள் ஆகியவை தடைசெய்யப்படும்.

இலத்திரனியல் ஊடகங்களில் தடை: சமூக ஊடகங்கள் மற்றும் பிற இணையதள ஊடகங்கள் மூலம் பரீட்சை தொடர்பான பாடங்கள் அல்லது பயிற்சிகள் வழங்குவதை திணைக்களம் தடைக்கப்பட்டுள்ளது.

பரீட்சை தொடக்க தேதி: இந்த மாதம் 17ஆம் தேதி முதல் O/L பரீட்சை ஆரம்பமாகும்.

சட்ட நடவடிக்கை: இவ்விதி மீறப்பட்டால், காவல்துறையினருக்கோ பரீட்சைகள் திணைக்களத்திற்கோ அறிவிக்குமாறு கோரப்பட்டுள்ளது.

Vaanalai Media

11/03/2025

வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும், மாத்தளை, நுவரெலியா மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் இன்று (11) அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என்று வானிலை ஆய்வுத் துறை தெரிவித்துள்ளது.

பிற்பகல் அல்லது இரவு நேரங்களில் நாட்டின் பல பகுதிகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என்று திணைக்களம் தெரிவித்துள்ளது.

வடக்கு, கிழக்கு, மேற்கு, சப்ரகமுவ, வடமேற்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும், காலி, மாத்தளை, மாத்தளை, நுவரெலியா மற்றும் பொலன்னறுவை மாவட்டங்களிலும் சில இடங்களில் 75 மில்லிமீட்டருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும் என்று திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

இதே நேரத்தில், வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் வடமேற்கு மாகாணங்களிலும், மாத்தளை, நுவரெலியா, மொனராகலை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் அவ்வப்போது மணிக்கு 30-40 கி.மீ வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என்று திணைக்களம் தெரிவித்துள்ளது.

எனவே, இடியுடன் கூடிய மழை பெய்யும் போது தற்காலிகமாகப் பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கத்தால் ஏற்படும் சேதங்களைக் குறைப்பதற்கு பொதுமக்கள் போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.

வானலை மீடியா

10/03/2025

Follow this page

https://www.facebook.com/world0077777777?mibextid=kFxxJD

🎤 "உண்மை தகவல், உன்னதமான அனுபவம்!" 🎤

✨📡 நம்பகமான செய்தி, புதுமையான விழுப்புணர்வு மற்றும் உங்களை ஈர்க்கும் சிறப்பான நிகழ்ச்சிகள் – எப்போதும் உங்களுடன்

Address

Colombo
32300

Alerts

Be the first to know and let us send you an email when Vaasaham TV posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Vaasaham TV:

Share