24 HourS New NewS

  • Home
  • 24 HourS New NewS

24 HourS New NewS No 1 News Channel

28/11/2024

சம்மாந்துறையில் களத்திலிருந்து நேரலை : விழி FM TV இனூடாக....

28/11/2024

Update Time 11.40Am

*07 ஜனாஸாக்கள் இதுவரை கிடைக்கப்பெற்றுள்ளது.*
-- 2️⃣4️⃣HNN -- -- 2️⃣4️⃣HNN-- --2️⃣4️⃣HNN --
*இறுதி மாணவனை தேடும் பணி தொடர்கிறது.*

இன்னாலில்லாஹி வ-இன்னா இலைஹி ராஜிஊன்

யா அல்லாஹ் மரணித்தவர்களின் சிறுவர்களின்,தாய், தந்தை, குடும்ப உறவினர்களுக்கு மன தைரியத்தையும், மன உறுதியையும் வழங்குவாயாக....

> *©2️⃣4️⃣ HOURS NEW NEWS*

27/11/2024

இன்று காலையிலிருந்து இதுவரை இரண்டு ஜனாஸாக்கள் மீட்பு... சம்மாந்துறை 11 மாணவர்கள்..... பற்றிய செய்திச் சுருக்கம்....

--- 2️⃣4️⃣HNN -- -- 2️⃣4️⃣HNN-- --2️⃣4️⃣HNN --

26.11.2024 அன்று நிந்தவூர் இருந்து சென்று 11 பேரை ஏற்றி சென்றற உழவு இயந்திரமே விபத்துக்குள்ளானது...

இதன் போது நிந்தவூர் காஷிபுல் உலூம் அரபுக் கல்லூரியிலிருந்து சம்மாந்துறைக்கு விடுமுறைக்கு சென்ற மாணவர்களில் மின்கம்பத்தை பிடித்திருந்த 6 சிறுவர்கள் மீட்டெடுத்து வைத்தியசாலைக்கு சிகிச்சைக்கு அழைத்துச் செல்லப்பட்டது... மீதமுள்ள ஆறு பேர் நேரில் மூழ்கி காணாமல் போயிருந்தனர் இவர்கள் சம்மாந்துறையை வசிப்பிடமாகவும் 12 தொடக்கம் 16 வயதுக்கு இடைப்பட்டவர்களும் ஆவர்

இன்று காலையிலிருந்து இதுவரை இரண்டு பேர் கண்டெடுக்கப்பட்டுள்ளனர். எஞ்சிய நான்கு பேர் இன்னும் மீட்கப்படவில்லை... மாணவர்களை ஏற்றிச் சென்ற உழவு இயந்திரம் சிறிது நேரத்துக்கு முன்னர் மீட்கப்பட்டது

நன்றி பாறுக் சிஹான்

மேலும் அறிந்து கொள்ள எம்மிடம் இணைந்து கொள்ளுங்கள்...

> ©2️⃣4️⃣ HOURS NEW NEWS

RELEASE TIME 12.10PMSAMMANTHURAI UPDATEவிபத்துக்குள்ளான உழவு இயந்திரமும் பெட்டியும் மீட்பு...> ©2️⃣4️⃣ HOURS NEW NEWS
27/11/2024

RELEASE TIME 12.10PM

SAMMANTHURAI UPDATE

விபத்துக்குள்ளான உழவு இயந்திரமும் பெட்டியும் மீட்பு...

> ©2️⃣4️⃣ HOURS NEW NEWS

27/11/2024

11.14AM Release time

UPDATE SAMMANTHURAI

இரண்டாவது ஜனாஸா மீட்பு*

இன்னாலில்லாஹி வ-இன்னா இலைஹி ராஜிஊன்`

> *©2️⃣4️⃣ HOURS NEW NEWS*

27/11/2024

10.35AM Release time Sammanthurai update

ஒரு மாணவன் ஜனாஸாவாக மீட்பு!!

இன்னாலில்லாஹி வ-இன்னா இலைஹி ராஜிஊன்

27/11/2024

அதிகமானவர்கள் கேட்டுக் கொண்டதற்கு இணங்க எமது செய்திகளை FB பக்கத்தில் பகுதியில் பதிவு செய்கின்றோம்

26/11/2024

Mullaitheevu to technical college road
AKP 6

😍 *3️⃣SA COMMUNICATION - 2️⃣4️⃣HNN*https://chat.whatsapp.com/FYOvOJKV3NlBtN6XUoa9qRWhatsApp channel Updateshttps://whats...
03/02/2024

😍 *3️⃣SA COMMUNICATION - 2️⃣4️⃣HNN*
https://chat.whatsapp.com/FYOvOJKV3NlBtN6XUoa9qR

WhatsApp channel Updates
https://whatsapp.com/channel/0029VaLnzg2CnA82UK7kHb3P/102

❤️NOKIA 105❤️

🌕 BRAND NEW
🌕 SEALED PACK
🌕 DUAL SIM
🌕 MADE IN VIETNAM
🌕 STORAGE UPTO 2,000 CONTACTS

*ISLAND WIDE DELIVERY 🚛🏍️🛺*

*6 MONTH WARRANTY ✅*

PRICE CAN BE GO UP & DOWN, DAY BY DAY.

PLEASE SEND YOUR ORDER 🔜 🏃🏃🏼‍♀️🏃‍♂️

GENUINE BUYERS ARE WELCOME 🫵🤗 😊

*3️⃣SA COMMUNICATION - 2️⃣4️⃣HNN*
https://maps.google.com/?q=7.226030,81.843445&entry=gps

MORE DETAILS 📲
0754754879 / 0763767879

Location 🕹️
NEW MOSQUE NORTH ROAD (PUTHUPPALLI OLD POST OFFICE) AKKARAIPATTU 6

ஹோட்டல் அறைக்குள் மர்மமாக உயிரிழந்த யுவதி ஒருவரின் சடலம் மீட்புhttps://24hoursnewnews.blogspot.com@
05/07/2023

ஹோட்டல் அறைக்குள் மர்மமாக உயிரிழந்த யுவதி ஒருவரின் சடலம் மீட்பு
https://24hoursnewnews.blogspot.com
@

News, srilanka news, tamil news, foreign news, sinhala news, english news, cinema news

Address


Alerts

Be the first to know and let us send you an email when 24 HourS New NewS posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to 24 HourS New NewS:

Shortcuts

  • Address
  • Telephone
  • Alerts
  • Contact The Business
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share