The Salam TV

The Salam TV This Salam TV Youtube channel is created for Muslims living in Sri Lanka and around the world.

On our site we are providing programs related to Islamic art, cultural Programes and politics.

04/11/2022

கோபமடைந்த இஸ்மத் மௌலவி! இதுதான் ஒரே நாடு ஒரே சட்டமா?

தீபங்கள் ஒளிர்வது போல் உங்களுடைய வாழ்வும் ஒளிரட்டும்...இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்! ☺️
24/10/2022

தீபங்கள் ஒளிர்வது போல் உங்களுடைய வாழ்வும் ஒளிரட்டும்...

இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்! ☺️

கொழும்பின் பழமையான மஸ்ஜிதுல் ஜலாலியாவின் கொடியேற்றம்
11/10/2022

கொழும்பின் பழமையான மஸ்ஜிதுல் ஜலாலியாவின் கொடியேற்றம்

Don't forget to follow us and Subscribe on Youtube - https://t.ly/-ZaK இதுபோன்ற மேலும்...

03/10/2022

முஸ்லீம் வியாபாரிகளின் தற்போதைய நிலை | SOCIAL EXPERIMENT IN PETTAH | The Salam TV

தொழுகை செய்யாவிட்டால் இருக்க வேண்டாம்  | 5 IMPORTANT PRAYERS IN ISLAM
24/09/2022

தொழுகை செய்யாவிட்டால் இருக்க வேண்டாம் | 5 IMPORTANT PRAYERS IN ISLAM

Don't forget to follow us and Subscribe on Youtube - https://t.ly/-ZaK இதுபோன்ற மேலும் பல முக...

19/09/2022

முஸ்லிமின் உண்மையான கடமைகள் என்ன
Full Video link - https://youtu.be/OML37wwlAWs

முஸ்லிமின் உண்மையான கடமைகள் என்ன | Today at 5.00PMhttps://youtu.be/OML37wwlAWs
17/09/2022

முஸ்லிமின் உண்மையான கடமைகள் என்ன | Today at 5.00PM
https://youtu.be/OML37wwlAWs

29/08/2022

காதலியும் போய்ட்டா. மனதை உருக்கும் காதல் கதை
Full Video Link - https://youtu.be/dM4WRstEajw

கோட்டாவின் வருகையால் கடும் நெருக்கடியில் ரணில்!சீர்குலைந்துள்ள இலங்கையின் பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் கடினமான பணியை ஜனா...
24/08/2022

கோட்டாவின் வருகையால் கடும் நெருக்கடியில் ரணில்!

சீர்குலைந்துள்ள இலங்கையின் பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் கடினமான பணியை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஏற்கனவே எதிர்கொண்டுள்ளார். இந்தநிலையில் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் வருகை, அவருக்குத் தலைவலியை ஏற்படுத்தும் செயலாகவே இருக்கும் என்று இந்திய ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.

“சர்வதேச நாணய நிதியத்தின் பிணை எடுப்பு நடந்து கொண்டிருக்கின்றது. இதற்குச் சில காலங்கள் எடுக்கலாம்.

இதற்கு மத்தியில் இந்தியாவும் சீனாவும் வெவ்வேறு பக்கங்களில் இழுத்துக்கொண்டிருக்கின்றன.

இதன்போது இரண்டு பாரிய நாடுகளுக்கிடையில் கொழும்பு இறுக்கமான கயிறு நடையை நடத்துகின்றது.

இதனையெல்லாம் ரணில் விக்கிரமசிங்க சமாளித்துக்கொண்டிருக்கும்போது போதாக்குறைக்குக் கோட்டாபயவும் நாடு திரும்புகின்றார்.

கோட்டாபயவுக்காக ரணில் என்ன செய்தாலும் விமர்சிக்கப்படுவார்.

பொதுமக்களில் பெரும்பாலானோர் ரணிலைக் கோட்டாவின் மனிதராகவே கருதுகின்றனர்.

எனவே, ரணில் துக்கத்தை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். ஆனால், அவர் ஒரு புத்திசாலி அரசியல்வாதி. இந்தத் தந்திரமான பிரச்சினையைத் துணிச்சலுடன் சமாளிப்பார்” என்று இந்திய ஊடகம் மேலும் குறிப்பிட்டுள்ளது.

மன்னார் - புத்தளம் பாதை கடந்த பலவருடங்களாக மூடப்பட்டிருந்த நிலையில் அதனை மீளத்திறந்து மக்களின் போக்குவரத்து மற்றும் பொரு...
19/08/2022

மன்னார் - புத்தளம் பாதை கடந்த பலவருடங்களாக மூடப்பட்டிருந்த நிலையில் அதனை மீளத்திறந்து மக்களின் போக்குவரத்து மற்றும் பொருளாதார மேம்பாட்டுக்கான உதவிகளைச் செய்யுமாறு அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரிஷாத் பதியுதீன், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் முன்வைத்த கோரிக்கைக்கு சாதகமான பதில் கிடைக்கப் பெற்றுள்ளது.

கடற்றொழிலாளர் எதிர்கொள்ளும் மண்ணெண்ணெய் பிரச்சினைக்கு இந்தவார இறுதியிலிருந்து தீர்வு கிடைக்குமென கடற்றொழில் அமைச்சர் டக்...
18/08/2022

கடற்றொழிலாளர் எதிர்கொள்ளும் மண்ணெண்ணெய் பிரச்சினைக்கு இந்தவார இறுதியிலிருந்து தீர்வு கிடைக்குமென கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.

இலங்கை சீர்குலைந்தால் இந்து சமுத்திரத்தில் அமைதியின்மை ஏற்படும். ஸ்திரமின்மை நிலைகொள்ளும். இந்த நிலைமை ஏற்படாமல் எம்மால்...
16/08/2022

இலங்கை சீர்குலைந்தால் இந்து சமுத்திரத்தில் அமைதியின்மை ஏற்படும். ஸ்திரமின்மை நிலைகொள்ளும். இந்த நிலைமை ஏற்படாமல் எம்மால் முன்னேறிச் செல்ல முடியும் என நாம் நம்புகின்றோம்.

– இவ்வாறு விமல் வீரவன்ச எம்.பி. தெரிவித்தார்.

        "ஜனாதிபதியின் கதிரையில் அமர்ந்த இரு பெண்கள் கைது!"ஜனாதிபதி மாளிகைக்குள் நுழைந்து ஜனாதிபதியின் கதிரையில் அமர்ந்த ...
11/08/2022


"ஜனாதிபதியின் கதிரையில் அமர்ந்த இரு பெண்கள் கைது!"

ஜனாதிபதி மாளிகைக்குள் நுழைந்து ஜனாதிபதியின் கதிரையில் அமர்ந்த இரு பெண்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். மொரட்டுவைப் பகுதியில் வசித்து வரும் 49 மற்றும் 55 வயதுடைய இரு பெண்களே இவ்வாறு கைதாகியுள்ளனர் என்று பொலிஸ் ஊடகப்பிரிவு இன்று தெரிவித்துள்ளது.

      Gotabaya Rajapaksa
10/08/2022

Gotabaya Rajapaksa

09/08/2022

01/08/2022

முஸ்லீம் சமூகத்துக்கு என்று யாருமே இல்ல
Video Link 👉 https://youtu.be/b5e8VyOWxPs

Address

2, Nelson Place , Wellawatta, Colombo 06
Colombo
00600

Alerts

Be the first to know and let us send you an email when The Salam TV posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share