Al Jazeera FM

Al Jazeera FM Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Al Jazeera FM, Radio Station, Colombo.

பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர் ரஹீம்..அல்லாஹ்வுக்கே புகழனைத்தும், அல்ஹம்துலில்லாஹ்.😇 Al Jazeera FM இல் பதிவிடப்படும் குரலுக்கு ...
09/03/2023

பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர் ரஹீம்..
அல்லாஹ்வுக்கே புகழனைத்தும், அல்ஹம்துலில்லாஹ்.😇

Al Jazeera FM இல் பதிவிடப்படும் குரலுக்கு சொந்தக்காரி;🎤 RJ Fareesha வாகிய நான், தஞ்சாவூர் தமிழ் பல்கலைகழகத்தின் தமிழியல் விஷேட பட்டத்தினை (BA) பெற்றுக் கொண்டதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன். அல்ஹம்துலில்லாஹ்🥰
எனது பட்டமளிப்பு விழாவானது நேற்று 08.03.2023 மகளிர் தினத்தன்று💪 Colombo BMICH ல் வெகு சிறப்பாக நடைபெற்றது.❤

முதற்கண் என்றும் எனக்கு துணையாய், பாதுகாப்பாய் இருக்கும் எல்லாம் வல்ல அல்லாஹ்வுக்கு நன்றிகள்..😊💗

பல தடைகள் தாண்டிய எனது இந்த பயணத்தில் எனக்கு பக்கபலமாக இருந்தது எனது தாயின் தாயும்(உம்மம்மா- சகீனா)😘 எனது தாயின் சகோதரியும் (சாச்சி- ஆயிஷா) 😍தான். அவர்களுக்கு கோடி நன்றிகள் சொன்னாலும் போதாது.🥺
அவர்களுக்கு எல்லாம் வல்ல அல்லாஹுத்தாலா உடல் ஆரோக்கியத்தை கொடுத்து, மறுமையிலும் உயர் சுவர்க்கத்தை வழங்கி அருள் புரிவானாக! ஆமீன்!🤲

மேலும் எனக்கு ஊக்கமளித்த ஆசானுக்கும், உந்துதல் அளித்த உயிர்நண்பிக்கும்💚 மற்றும் எனது அன்பு சகோதரிகளுக்கும்💞 அல்லாஹுத்தாலா அருள்புரிவானாக! ஆமீன். 🤲

13/01/2023

அல்லாஹு அக்பர் அல்லாஹு அக்பர்! உயிரை பறிக்கும் குளிரில் தொழுத முஸ்லிம்கள்! viral vedio!

24/12/2022

ஒட்டு மொத்த உலகமே பார்த்து கண்ணீர் வடித்த சம்பவம்! யார் இந்த சிறுமிகள்! யா அல்லாஹ்!😭

[ https://www.youtube.com/watch?v=-rDSRkxGAk0 ]

23/12/2022

ஒட்டு மொத்த உலகையும் மெய்சிலிர்க்க வைத்த சம்பவம்! மாஷா அல்லாஹ்!!!

[ https://www.youtube.com/watch?v=oTqMzhDvhy0 ]

22/12/2022

இஸ்லாமிய நாட்டிலேயே ஹிஜாபுக்கு தடை! ஹிஜாப் அணிந்ததால் பாராளுமன்ற ஆசனத்தை இழந்த முஸ்லிம் பெண்!

[ https://www.youtube.com/watch?v=T0MHZ3yZxYE ]

21/12/2022

ஒரு பள்ளிவாசலை உடைத்த பாவத்திற்காக இந்த மனிதர் செய்த மிகப்பெரிய காரியம் என்ன தெரியுமா?

[ https://www.youtube.com/watch?v=wikqiFq7SBs ]

20/12/2022

அமெரிக்க வரலாற்றில் முதல் முதலாக ஹிஜாபுடன் விமானப்படையில் இணைந்த முஸ்லிம் சகோதரி! மாஷா அல்லாஹ்!

{ https://www.youtube.com/watch?v=5KcxYpPJLB4 }

19/12/2022

உலக கிரிக்கட் வரலாற்றில் முதல் முறையாக ஹிஜாபுடன் கலக்கி வரும் இஸ்லாமிய சகோதரி!

[ https://www.youtube.com/watch?v=KTZl3G3SaoQ ]

18/12/2022

அமெரிக்காவை அதிர வைத்த 80 குழந்தைகளின் தந்தை! நேரம் ஒதுக்கி கட்டாயம் பார்க்கவும்! மாஷா அல்லாஹ்!

[ https://www.youtube.com/watch?v=rtO6pjr2a3Q&t=2s ]

17/12/2022

பிலிபைன்ஸ் நாட்டு பெண்ணை திருமணம் செய்த வயது முதிர்ந்த அரபி! மொத்த இஸ்லாமியர்களை ஈர்த்த சம்பவம்!

[ https://www.youtube.com/watch?v=8KNi-UuVpXo ]

16/12/2022

நபிகள் நாயகத்தை கேவலப்படுத்தியவனுக்கு இறைவன் கொடுத்த தண்டனை! அல்லாஹு அக்பர்!

{ https://www.youtube.com/watch?v=GFtPlsvGn-w&t=14s }

15/12/2022

நபிகள் நாயகத்தை கேவலப்படுத்தியவனுக்கு இறைவன் கொடுத்த தண்டனை! அல்லாஹு அக்பர்!

🔖 https://www.youtube.com/watch?v=GFtPlsvGn-w

Address

Colombo

Alerts

Be the first to know and let us send you an email when Al Jazeera FM posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category