MEDIA in'aamul hassan foundation

MEDIA in'aamul hassan foundation our mission is to serve the people.

எமது சேவைகளும் எமது எதிர்பார்ப்பும்⭕️=========================⭕️அல்லாஹ்வுடைய உதவியைக் கொண்டு  IN’AAMUL HASSAN FOUNDATION...
12/05/2022

எமது சேவைகளும் எமது எதிர்பார்ப்பும்
⭕️=========================⭕️

அல்லாஹ்வுடைய உதவியைக் கொண்டு IN’AAMUL HASSAN FOUNDATION 2008ஆம் ஆண்டு
ஆரம்பிக்கப்பட்ட காலத்திலிருந்தே எமது பிரதேசத்தில் முக்கியமான பல சேவைகளை செய்து வருகின்றது என்பது யாவரும் அறிந்த உண்மையாகும்.

🟠 2008 இல் இருந்து 2022 வரை காலப்பகுதியில் எமது நிர்வாகத்தால் முன்னெடுக்கப்பட்ட சில சேவைகள்

1️⃣ மாணவர்களுக்கான குர்ஆன் வகுப்புக்கள்
2️⃣ பகுதி நேரம் குர்ஆன் மனனப் பிரிவுகள்
3️⃣ பெரியவர்களுக்கான குர்ஆன் வகுப்புகள்
4️⃣ ஜம்மியதுல் உலமாவின் மக்தப் வகுப்புக்கள்
5️⃣தாய்மார்களுக்கான இஸ்லாமிய வழிகாட்டல் வகுப்புகள்(சனி&ஞாயிறு)
6️⃣கலப்புத் திருமணங்களை மார்க்க அமைப்பில் சீர்திருத்தம்
7️⃣பிளவுபட்டு விவாகரத்துக்கு செல்லவிருக்கும் குடும்பங்களை ஒற்றுமை படுத்தல்
8️⃣இயற்கை அனர்த்தங்கள் இன்னும் பொருளாதாரத்தால் பாதிக்கப்பட்டோருக்கு உதவி செய்தல்(வெள்ளம் Covid19 முடக்கம்)
9️⃣ உலக கல்வியில் பின்தங்கிய மாணவர்களுக்கு ஏனைய துறை சார்ந்த விடயங்களில் வழிகாட்டல்
🔟போதைவஸ்து சார்ந்த விழிப்புணர்வுகளை ஏற்படுத்துதல்(பயான்கள் &சைகொலஜி)

👉 இந்த சேவைகள் உட்பட இன்னும் பல சேவைகளை எமது சமுதாயத்திற்கும் எமது பகுதி வாழ் மக்களுக்கும் எமது தலைவரின்(Abdul Haleem Sab)அயராத முயற்சியைக் கொண்டும்.எமது நிர்வாகிகளின் முயற்சியைக் கொண்டும்
நடாத்திய அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும் الحمد لله 🙂

👉எங்களுடைய எதிர்பார்ப்பு😍

09-05-2022 அமைக்கப்பட்ட புதிய நிர்வாகம் சிறப்பாக எமது பகுதி வாழ் மக்களுக்கு அல்லாஹ்வின் உதவி கொண்டு சேவைகள் நிகழ்த்தப்படும் என்று நாம் எதிர்பார்க்கின்றோம்.

2008 இலிருந்து 2022 காலப்பகுதியில் எம்முடன் இணைந்த அனைத்து மக்களுக்கும் குறிப்பாக உலமாக்கள்,புத்திஜீவிகள், தனவந்தர்கள்,நன்கொடை அளித்தவர்கள், இன்னும் எம்முடன் இணைந்த அனைவருக்கும் எமது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கின்றோம் இந்த சேவை குரிய கூலி அல்லாஹ்விடத்தில் மாத்திரம் உள்ளது 👉فأجره على الله

யாரெல்லாம் இந்த நல்ல முயற்சிகளுக்கு சகல வழிகளிலும் உதவி ஒத்துழைப்பு செய்தார்களோ அவர்கள் அனைவருக்கும் வல்ல நாயன் ஈருலக பாக்கியங்களையும் அளிப்பானாக ஆமீன்

👉 Sheikh Izzath bin Abdul Halim 12-05-2022

21/06/2021















With the help of Allah, local food parcels were distributed in our area today(19-06-2021)Heartfelt thanks to everyone who worked with us🙏அல்லாவின் உதவியின் ...

Address

Colombo

Website

Alerts

Be the first to know and let us send you an email when MEDIA in'aamul hassan foundation posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to MEDIA in'aamul hassan foundation:

Share