Nirosh media

Nirosh media YouTube channel

       Take control of your time: 10 Proven strategies for Boosting your productivity. Generated by AI.
19/01/2023



Take control of your time: 10 Proven strategies for Boosting your productivity. Generated by AI.

10 Proven Strategies for Boosting Your Productivity

*இந்த வீடியோவில் எதுவித Coding அறிவும் இல்லாமல் 5 நிமிடத்தில் எவ்வாறு Whatsapp, Signal க்கு நிகரான Chat App ஒன்றை உருவாக...
01/07/2021

*இந்த வீடியோவில் எதுவித Coding அறிவும் இல்லாமல் 5 நிமிடத்தில் எவ்வாறு Whatsapp, Signal க்கு நிகரான Chat App ஒன்றை உருவாக்கி கொள்வது என்பது பற்றி கூறி உள்ளேன். வீடியோவை முழுமையாக பார்த்து பயன் பெறுவதுடன் உங்கள் நண்பர்களுடனும் பகிர்ந்து கொள்ளுங்கள்.நன்றி*
👇👇👇👇

இந்த வீடியோவில் எதுவித Coding அறிவும் இல்லாமல் 5 நிமிடத்தில் எவ்வாறு Whatsapp, Signal க்கு நிகரான Chat App ஒன்றை உருவாக்கி கொள்வது ....

01/07/2021

How to check mobile Signal Strength in your area?இந்த வீடியோவில் உங்களுடைய வீட்டில் அல்லது வீட்டிற்கு வெளியில் எந்த இடத்தில் உங்களுடைய தொலை....

தற்போது நாட்டில் நிலவும் அசாதாரண சூழ்நிலை காரணமாக மாணவர்களுக்கு நிகழ்நிலை வகுப்புக்களை ZOOM செயலி ஊடாக ஆசிரியர்கள் நடாத்...
14/06/2021

தற்போது நாட்டில் நிலவும் அசாதாரண சூழ்நிலை காரணமாக மாணவர்களுக்கு நிகழ்நிலை வகுப்புக்களை ZOOM செயலி ஊடாக ஆசிரியர்கள் நடாத்தி வருகின்றனர். ஆனாலும் மாணவர்களுக்கான பரீட்சைகளை நடாத்துவதற்கு பெரிதும் சிரமப்படுகிறார்கள்.

கீழ்த்தரப்பட்ட காணொளி இணைப்புக்களில் எவ்வாறு நிகழ்நிலையில் மாணவர்களுக்கான வினாடி வினா பரீட்சையினை நடைமுறைப்படுத்தி கொள்வது என்பது பற்றி தெளிவாக கூறப்பட்டுள்ளது.

Google Form ஒன்றை எவ்வாறு இலகுவாக தயாரித்துக்கொள்வது?
https://youtu.be/26iyF-cuW7Y

Google Form இன் உதவியுடன் வினாடி வினா பரீட்சை வினாத்தாள் ஒன்றை எவ்வாறு தயாரிப்பது?
https://youtu.be/v0KZhZDdAv0

பரீட்சை முடிவில் மாணவர்களுக்கான இலத்திரனியல் சான்றிதழ் ஒன்றை எவ்வாறு வழங்குதல்?
https://youtu.be/ADVZOi3QoMc

பரீட்சையில் மாணவர்களுக்கு குறிப்பிட்ட நேர ஆயிடையை எவ்வாறு வழங்குதல்?
https://youtu.be/fbEl_HEGVrg

பரீட்சை வினா தாள்களை தமிழ் மொழியில் உருவாக்கி கொள்ள மிகவும் இலகுவான வழிகள்
====================

உங்கள் கணினியில் எவ்வாறு தமிழ் மொழியில் இலகுவாக தட்டச்சு செய்யலாம்?
https://youtu.be/qgGRmpiCQfo

உங்கள் தொலைபேசியில் எவ்வாறு தமிழ் மொழியில் இலகுவாக தட்டச்சு செய்யலாம்?
https://youtu.be/KRY-0h7x_GM

கதைப்பதன் மூலம் எவ்வாறு தமிழ் மொழியில் இலகுவாக தட்டச்சு செய்யலாம்?
https://youtu.be/HRx1sTfu3rk

மேற்தரப்பட்ட காணொளிகள் நிகழ்நிலை வகுப்புக்களில் ஈடுபட்டிருக்கும் ஆசிரியர்களுக்கு மிகவும் பயனுடையாதாக இருக்கும் எனவே இப்பதிவை இயன்றவரை பகிர்ந்து கொள்ளுங்கள்.
நன்றி.

தொடர்புக்கு:
Facebook : https://www.facebook.com/NiroshMediaR
Email : [email protected]
Youtube : https://www.youtube.com/c/niroshmediaR

வணக்கம் நண்பர்களே இந்த வீடியோவில் பல்கலைக்கழகத்துக்கு விண்ணப்பிக்க இருக்கும் மாணவர்களிடம் காணப்படும் கற்கை நெறிகள் பற்றி...
13/06/2021

வணக்கம் நண்பர்களே இந்த வீடியோவில் பல்கலைக்கழகத்துக்கு விண்ணப்பிக்க இருக்கும் மாணவர்களிடம் காணப்படும் கற்கை நெறிகள் பற்றிய சந்தேகங்களை தீர்த்து வைக்க கூடிய Mobile App பற்றி கூறிஉள்ளேன் வீடியோவை முழுமையாக பார்த்து பயன் பெறுவதுடன் உங்கள் நண்பர்களுடனும் பகிர்ந்து கொள்ளுங்கள்.நன்றி

👇👇👇👇

பல்கலைக்கழகத்துக்கு விண்ணப்பிக்க இருக்கும் மாணவர்களுக்காக உருவாக்கப்பட்ட மென்பொருள் இதுHello-chanu இவ் மென்பொருள.....

11/06/2021

How to add missing Road in Google maps?வணக்கம் நண்பர்களே இந்த வீடியோவில் google Maps இல் Add செய்ய தவறிய வீதிகளை எவ்வாறு நாம் Add செய்து கொள்ளவது எ....

உயிரியல் பிரிவு மாணவர்கள் மட்டும் பதிவு செய்யக்கூடிய சில கற்கை நெறிகள் பற்றிய விளக்கங்கள்Introduction of Courses andAppl...
06/06/2021

உயிரியல் பிரிவு மாணவர்கள் மட்டும் பதிவு செய்யக்கூடிய சில கற்கை நெறிகள் பற்றிய விளக்கங்கள்

Introduction of Courses and
Application Processes
https://youtu.be/YdCQ1H6TAiM
https://youtu.be/8KN0JFKeawI

Biological Science
----------------
Optometry
https://youtu.be/64vrthznMOY

Agriculture
https://youtu.be/dlp2Viam9HE

Food Science & Nutrition
Food Science & Technology
Food Production & Technology
Management
https://youtu.be/pbqCCsTg6CE

Biological Science
https://youtu.be/agFsXUOeWh8

Radiography
https://youtu.be/Qa3E7O7cXRg

Physiotherapy
https://youtu.be/2hVXGIKvJEA

Molecular Biology & Biochemistry
https://youtu.be/ZidnTnepE8s

Agriculture Technology &
Management,
Animal Science
https://youtu.be/1EVXt1c0P0w

Export Agriculture,
Aquatic Resources Technology
https://youtu.be/rNOQAQXrX3E

Environmental Conservation &
Management
https://youtu.be/-VeuNY3FGBY

Ayurveda Medicine and Surgery,
Unani Medicine and Surgery,
Siddha Medicine and Surgery
https://youtu.be/GWEg3Uj6CSQ

Medical Laboratory
Sciences(MLS)
https://youtu.be/ArKqjTuR548

Dental Surgery
https://youtu.be/xUdqg0qvOYo

இயன்ற வரை ஏனையவர்களுக்கு பகிர்ந்து கொள்ளுங்கள்

ஏனைய பாட நெறிகள் பற்றிய விளக்கங்களுக்கு 👇
https://youtube.com/c/niroshmediaR

🔊🔊🔊🔊🔊🔊🔊கல்வி மேம்பாட்டு அமையம் - மல்லாவி( DC Mallavi  ) ஒழுங்குபடுத்திய பௌதிக மற்றும் உயிரியல் துறைகளில் தோற்றி பல்கலைக்...
26/05/2021

🔊🔊🔊🔊🔊🔊🔊
கல்வி மேம்பாட்டு அமையம் - மல்லாவி( DC Mallavi ) ஒழுங்குபடுத்திய பௌதிக மற்றும் உயிரியல் துறைகளில் தோற்றி பல்கலைக்கழகத்திற்கு விண்ணப்பிக்க இருக்கும் மாணவர்களுக்காக நடைபெற்ற விசேட கருத்தரங்கு

🟣🟣🟣🟣🟣🟣

*பௌதீக மற்றும் உயிரியல் விஞ்ஞான புதிய கற்கை நெறிகள் பற்றிய விளக்கம்*

🟣🟣🟣🟣🟣🟣
வழங்குபவர்:-

Ratnasingam Sharveswara
(Lecturer, University Of Jaffna)

👇👇👇👇

🔊🔊🔊🔊🔊🔊🔊கல்வி மேம்பாட்டு அமையம் - மல்லாவி ஒழுங்குபடுத்தும் பௌதிக மற்றும் உயிரியல் துறைகளில் தோற்றி பல்கலைக.....

🔊🔊🔊🔊🔊🔊🔊கல்வி மேம்பாட்டு அமையம் - மல்லாவி( DC Mallavi  ) ஒழுங்குபடுத்திய பௌதிக மற்றும் உயிரியல் துறைகளில் தோற்றி பல்கலைக்...
26/05/2021

🔊🔊🔊🔊🔊🔊🔊
கல்வி மேம்பாட்டு அமையம் - மல்லாவி( DC Mallavi ) ஒழுங்குபடுத்திய பௌதிக மற்றும் உயிரியல் துறைகளில் தோற்றி பல்கலைக்கழகத்திற்கு விண்ணப்பிக்க இருக்கும் மாணவர்களுக்காக நடைபெற்ற விசேட கருத்தரங்கு

🟣🟣🟣🟣🟣🟣

*பௌதீக மற்றும் உயிரியல் விஞ்ஞான புதிய கற்கை நெறிகள் பற்றிய விளக்கம்*

🟣🟣🟣🟣🟣🟣
வழங்குபவர்:-

Theventhiran Sasirankan
Teacher, Combined Math,
J/Vaddu Hindu College

👇👇👇👇

🔊🔊🔊🔊🔊🔊🔊கல்வி மேம்பாட்டு அமையம் - மல்லாவி ஒழுங்குபடுத்தும் பௌதிக மற்றும் உயிரியல் துறைகளில் தோற்றி பல்கலைக.....

🛑🛑🛑🛑🛑🛑🛑🛑Facebook நண்பர்களின் எண்ணிக்கையை 5000+ ஆக்க எளிய வழி🛑🛑🛑🛑🛑🛑🛑🛑உங்களுடைய Facebook profile இல் எவ்வாறு Follow button...
19/04/2021

🛑🛑🛑🛑🛑🛑🛑🛑
Facebook நண்பர்களின் எண்ணிக்கையை 5000+ ஆக்க எளிய வழி
🛑🛑🛑🛑🛑🛑🛑🛑

உங்களுடைய Facebook profile இல் எவ்வாறு Follow button ஐ சேர்த்துக்கொள்வது என்பது பற்றி இந்த வீடியோவில் தெளிவாக கூறி உள்ளேன். ஆகவே வீடியோவை முழுமையாக பார்வையிட்டு பயன் பெறுவதுடன் உங்கள் நண்பர்களுடனும் பகிர்ந்து கொள்ளுங்கள்.
👇👇👇👇

Facebook நண்பர்களின் எண்ணிக்கையை 5000+ ஆக்க எளிய வழிஉங்களுடைய Facebook profile இல் எவ்வாறு Follow button ஐ சேர்த்துக்கொள்வது என்பது பற்றி ...

Address

Colombo

Alerts

Be the first to know and let us send you an email when Nirosh media posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Nirosh media:

Share

Category