
28/09/2024
விவேகானந்தர் சிந்தனை
கோபத்தில் ஒருவரை ஒரு அடி
அடித்து விடுவது எளிது...
ஆனால் எழும் கையை தாழ்த்தி ..
மனதைக் கட்டுப்படுத்தி.....
அமைதியாய் இருப்பது....
கடினமான செயல்....
இந்த கடினமான செயலைத்தான் ...
நீ பழகிக் கொள் வேண்டும்.. இதுவே..
விவேகானந்தர் சிந்தனை..