Ceylon Talks

Ceylon Talks We bring Srilanka's most powerful & inspiring stories for you to watch and share!

First look poster of our upcoming short film, “Narippal”! 🐾   Production : Eagle Studio Produce by Satheeskaran   Dhuja ...
26/01/2025

First look poster of our upcoming short film, “Narippal”! 🐾


Production :
Eagle Studio
Produce by Satheeskaran

Dhuja Chandrarajan x Vithu Vanni x Lingam x NM Vino x Selvaraj Thanushan x Banu

Directed by Arulsellvam
Written by Angelus Vibagar & Arulsellvam
Music by Jeevanandhan Ram
Cinematography - Arulsellvam & Karunakaran Varapirashath
Edit by Arulsellvam
Co Director,VFX,DI & Design by Selvaraj Thanushan
Production Managers - Madhusha , Rajeshkumar & Thusyanthan
Storyboard by Roshan
Assistant Director - Jonsan


26/01/2025

நமது நாட்டின் படைப்பு
"ரோசு" தலைப்பில் மிக வித்தியாசமாகவும் பிரம்மாண்டமாகவும் அமைந்திருக்கிறது

பாடலைப் பார்வையிட
https://youtu.be/7FU-l5JipgI

Vocals: Muji Fit & Sajay ARS
Keyboard, Synth, Bass & Rhythm Programmed by Sajay ARS
Acoustic Spanish Strummings by Arshad Razeen (Arz)
Acoustic guitar Leads by Winfred Roshan
Bass Guitar: Tarang
Additional programing by Sharaf Dhaniz
Mixed & Masterd :Sharaf Dhaniz at Sarigas Music Lab

Visual Credits

Assistant Director: RD Reginold
Cast:Ganesh Arulmoli,E.Thayanika(Anika),Sujeewa shashikumar,Nirosha, divya
Choreography: Sahana Madhusoothan
Dop:Yathusan,Sidhu Vijay
Editing:Sidhu Vijay
Colour by kapileshan (ksk vijay)
Dubbing : Nandini , Thiru
SFX by Prasath, Haardev (RUMBLE HAUZ)
FOLEY by Aatreya Recorded at Sound techmedia
Costumes Designed by Dirthihah & Niluxshana
Costumes Stitch by Yogambigai Vijayarathinam (Yoga Tailor Shop)
Posters Designing by: TN Sathies (tns graphics)
Dancers :Pavesh, Viashal, janaudhara, Asiri, Jason, Nashan, Abi, Kaveesha, Ameesha, Sherin, Nadee, Nayanathara, Sanduni, Dheshi
(Invicible Dance Studios)


CHANNEL LINK
https://youtube.com/?si=1iT6-iOF51X_bClo

08/03/2024
05/10/2022

ஏமாறனுனு நீங்க முடிவு எடுத்தால் மட்டுமே நீங்கள் ஏமாற்ற படுவீர்கள் - Soundarya Wijeyanandan

Soundarya Wijeyanandan || Agai || Life Coach || Life Journey || Ceylon Talks

​​ ​​ ​​

Subscribe || Like || Share || Comment

Any enquires/advertising :-
Email us: [email protected]
Facebook: https://www.facebook.com/Ceylontalksb...​
Instagram: https://www.instagram.com/ceylon.talks

30/09/2022

Full inspiration Speech of Mr.NS Wageshan | Veena Musician | Composer | Producer | Inspiration | Ceylon Talk

13/09/2022

எல்லோருக்கும் வணக்கம்,
எல்லோருக்கும் தெரியும் நானும் என் கணவரும் சேர்ந்துதான் Ceylon Talks சேனல் உருவாக்கினோம், நான் என் அப்பா இறந்த நேரம் இங்க வரமுடியாத சூழல், அதனால் ஏர்போர்ட் திறந்தவுடன் சென்னை வந்தேன். என் அம்மாவையும் என் குடும்பத்தை பார்க்க வந்தேன். தடுக்க முடியாத சூழல் இங்கையே தங்க வேண்டியதாகிவிட்டது. இன்னும் கொஞ்ச நாள் நான் திரும்ப இலங்கை வருவேன். எங்களுக்கு Ceylon Talks மூலமாக பணம் சம்பாதிக்கும் நோக்கம் இல்லை, எங்களுக்கு அதன் தரத்தை நல்லதாக கொண்டு சென்றால் போதும் . Ceylon Signature வின்னர் தேர்வு செய்து அதற்காக கேடயமும் தயாராக உள்ளது. ஆனால் நான் அங்கு இல்லாத காரணத்தினால் எல்லாம் சிறிது காலம் தள்ளி வைக்க வேண்டியதாகிவிட்டது. அதுமட்டுமில்லை எங்கள் Ceylon Talks பாடல் ஒன்றும் உருவாகி முடிந்தது. அதன் வீடியோ வேலையும் நிறுத்தி வைக்க பட்டது.
இதன் காரணமாக தான் எங்களால் அடுத்த வீடியோக்களை எடுக்க முடியவில்லை.
மிக விரைவில் மீண்டும் தொடங்குவோம். தடங்கலுக்கு வருந்துகிறோம். தரமான படைப்புகளுடன் மீண்டும் சந்திப்போம்
இப்படிக்கு
Sahana Madhusoothan
Founder - Ceylon Talks

Address

Colombo

Alerts

Be the first to know and let us send you an email when Ceylon Talks posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share