Front Of Me

Front Of Me Travel vlog ✅
Lifestyle vlog ✅
Food review ✅

27/07/2023

South Indian Style Food

பல்லாயிரக்கணக்கான பக்தர்களின் தாகம் தீர்த்த தண்ணீர் பந்தல் 🥰💯Kathirkama thanneer panthal Day 02
12/07/2023

பல்லாயிரக்கணக்கான பக்தர்களின் தாகம் தீர்த்த தண்ணீர் பந்தல் 🥰💯
Kathirkama thanneer panthal Day 02

free drinks Day 02 கதிர்காம ஏழுமலை அடிவாரத்தில் பக்தர்களுக்கு வழங்கப்பட்ட தண்ணீர் பந்தல் நிகழ்வு தொடர்பாண காணொளி இதுவாக....

😱💯 பல்லாயிரக்கணக்கான பக்தர்களின் தாகம் தீர்த்த தண்ணீர் பந்தல்
08/07/2023

😱💯 பல்லாயிரக்கணக்கான பக்தர்களின் தாகம் தீர்த்த தண்ணீர் பந்தல்

கதிர்காம ஏழுமலை அடிவாரத்தில் பக்தர்களுக்கு வழங்கப்பட்ட தண்ணீர் பந்தல் நிகழ்வு தொடர்பாண காணொளி இதுவாகும். தொட...

Maskeliya dam kovil🤩
01/06/2023

Maskeliya dam kovil🤩

மஸ்கெலியா முகன் கோவில்Dam Kovil Maskeliya மஸ்கெலியா நகருக்கு அருகாமையில் நீர்தேக்கதுள் இருக்கும் ஓர் அழகிய பலமைவாய்ந்த க...

https://youtu.be/TzHRiH58F90இலங்கையின் தாஜ்மஹால் ❣️🥰1900 காலப்பகுதியில் ஓர் அரண்மனை கட்டப்பட்டது சீமெந்து,கல்,விலை மிகுந...
10/05/2023

https://youtu.be/TzHRiH58F90
இலங்கையின் தாஜ்மஹால் ❣️🥰
1900 காலப்பகுதியில் ஓர் அரண்மனை கட்டப்பட்டது சீமெந்து,கல்,விலை மிகுந்த தளபாடங்கள் இவை அனைத்தையும் கடந்து காதலால் கட்டிய கோட்டை அது. Richmond Castle ❣️ இதை கட்டுவித்தவர் டொன் ஆர்தர் டீ சில்வா விஜயசிங்க சிரிவர்தண. மேலைத்தே நாடுகளில் கல்வி கற்ற இவர் பல நாடுகளுக்கு செல்லும் வழக்கம் உடையவர். அப்படி ஒருமுறை இந்தியாவில் உள்ள தனது நண்பரான சேதுபதி மகாராஜா அவர்களது அரண்மனைக்கு சென்றபோது அந்த அரண்மனை இவரை வெகுவாக கவர்ந்தது. இப்படி ஒரு அரண்மணை இலங்கையில் கட்ட வேண்டும் என தன் நண்பரான சேதுபதி மகாராஜாவிடம் சொல்ல அந்த யோசனையை அவர் ஏளனம் செய்தார். சில வருடங்கள் சுழன்ற பின் வீட்டார் சம்மதத்துடன் அவர்கள் பேசிவைத்த ஒரு பெண்ணை மனம் முடித்தார். காதல் திருமணம் இல்லையென்றாலும் தன் மனைவி மீது அத்தனை காதல். தன் காதலை வெளிப்படுத்த தான் இந்தியாவில் பார்த்த அரண்மனை போல ஒரு அரண்மணையை கட்டி தன் மனைவிக்கு பரிசளிக்க நினைத்தார். பர்மாவில் இருந்து கொண்டுவரப்பட்ட தேக்கு, ஜெர்மனியில் இருந்து கொண்டுவரப்பட்ட மார்பில் மற்றும் குளியலறை சாதனங்கள் என மிக பிரம்மாண்டமான ஒரு அரண்மனையை கட்டினார்.
வாழ்க்கை அழகாக சென்றது இவர்களுக்கு குழந்தைகள் இல்லை. இருந்தும் டீ சில்வா மகிழ்ச்சியாக வாழ்ந்தார் காரணம் காதல். அப்பொழுது தான் அவருக்கு ஓர் அதிர்ச்சி தன் மனைவி அரண்மனை ஊழியர் ஒருவருடன் தொடர்பில் இருப்பதை அறிந்தார். தன் காதல், நம்பிக்கை, இன்பம் அனைத்தையும் இழந்து மனமுடைந்தார். வாழ்க்கை கசப்பாக தொடங்கியது தான் இரசித்து இரசித்து கட்டிய அரண்மணையை விட்டு வெளியேற முடிவெடுத்தார். ஆதரவற்றோர்காக அரண்மனையை எழுதி கொடுத்துவிட்டு கண்டியில் இருக்கும் குயின்ஸ் ஓட்டலில் தன் இறுதி நாட்களை சுழற்றிக் கொண்டார்😌.

இந்த கட்டிடம் அமைந்துள்ள இடம் களுத்துறை. இப்பொழுது அது ஒரு சுற்றுலா பயணிகளின் பார்வைக்காக விடப்பட்டுள்ளது. டீ சில்வா நினைத்தது போல ஆதரவற்றோர் பயில அரண்மனைக்கு அருகாமையிலேயே இடம் அமைக்கப்பட்டு பயிற்றுவிக்கப்படுகின்றது. அரண்மனையை பார்வையிட இலங்கையர்களுக்கு 100 ரூபாவும் வெளிநாட்டவர்க்கு 500 ரூபாவும் மற்றும் சிறுவர்களுக்கு 50 ரூபாவும் அறவிடப்படுகின்றது.
நான் மிக சமீபத்தில் என் YouTube Channelலுக்காக வீடியோ பதிவு செய்ய குறித்த கோட்டைக்கு சென்றிருந்தேன். அந்த கோட்டையும் அதைச் சுற்றிய காதலும் என்னில் ஏற்படுத்திய தாக்கம் அளப்பரியது. கோட்டை பற்றிய நேரடி காணொளி இணைக்கப்பட்டுள்ளது விருப்பம் இருப்பின் பாருங்கள் ❣️🥰

குறிப்பு - காதல் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான உணர்வு. நல்ல மனம் மட்டும் இருந்தால் போதாது...😜 தேவையின் தேவை நிச்சயம் தேவை😜🤣👌 புரிந்தால் நீங்கள் பாதாம்

26/04/2023

Travel mood on 🤩

    🤩🤩🥰
10/02/2023

🤩🤩🥰

09/02/2023

அழகான மலைப்பிரதேச காய்கறி தோட்டத்த சுத்தி பார்ப்போம் வாங்க 🥰💯❤️

தைப்பூசம் 2023 🙏💯🥰குழை சாதம் பொங்கி அனுஷ்டித்த தைப்பூசத் திருநாள் 😍
08/02/2023

தைப்பூசம் 2023 🙏💯🥰
குழை சாதம் பொங்கி அனுஷ்டித்த தைப்பூசத் திருநாள் 😍

Thaipusam 2023 #2023

17/01/2023

🙏 வருசம் முழுவதும் எரியும் காட்டு வழிப் பிள்ளையார் கோவில் அடுப்பு

Address

Colombo

Alerts

Be the first to know and let us send you an email when Front Of Me posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category