02/04/2023
ரிஸ்வான் விரிவுரையாளர் அவர்களுக்கு,
திறந்த மடல் மூலம் தெரிவித்துக் கொள்வது என்னவெனில் நீங்கள் நீங்கள் கூறுவது போன்று நீங்கள் தவறு இழைக்காத உத்தமராகவே இருக்கட்டும் அவ்வாறெனில் ஏன் மாணவர்களை மிரட்டி கடிதங்கள் வாங்குகின்றீர்கள் ஏன் மாணவர்களுக்கு google லிங்க் ( https://forms.gle/72chmCRDqQsvj6s66) அனுப்பி ஏனைய ஆசிரியரை தவறாக்க முயற்சிக்கிறீர்கள்.நீங்கள் தவறு செய்யவில்லை எனில் நேர்மையாக போராடுங்கள் தற்போது உங்களைப் பற்றி அனைத்து மாணவர்களும் அறிந்து கொண்டு உள்ளார்கள். இதற்கான சிறந்த உதாரணமே இன்று (திங்கள்) மாணவர்களால் மேற்கொள்ளப்படும் உங்கள் பாடத் தவிர்ப்பு சுகயீன விடுமுறை போராட்டம் ஆகும். இது மாணவர்களின் உங்கள் மீதான வெறுப்பை தெளிவாக சமூகத்துக்கும் சம்மாந்துறை ATI நிர்வாகத்திற்கும் தெளிவாக காட்டும்.
மேலும் நீங்கள் தொடர்ந்து பெண் பிள்ளைகளுடன் விளையாடுவதற்கு பெண் பிள்ளைகள் ஒன்றும் உங்கள் வீட்டு நாய் குட்டியோ பந்தோ அல்ல.
நீங்கள் மாணவர்களை பயன்படுத்தி உங்கள் வீட்டு வேலைகளை முடித்தற்கும் எம்மிடம் ஆதாரம் உண்டு.
உங்கள் மனைவிக்கு மாணவர்களிடம் இருந்து பரிசு பொருட்கள் பெற்றுக் கொண்டதற்கான ஆதாரம் ரமழான் மாத முடிவில் வெளியிடுவோம்.
தயவு செய்து மாணவர்களை மிரட்டி கடிதம் பெறுவது, Google link அனுப்பி உங்கள் தவறை திசை மாற்றுவது, மாணவர்களை அச்சுறுத்தி தவறான பாதையில் கொண்டு செல்லும் உங்கள் கீழ்த்தரமான வேலைகளை தவிர்க்காத பட்சத்தில் மேலும் பல இன்னல்களுக்கு நீங்களும் ATI Director மற்றும் நிர்வாகமும் முகங்கொடுக்க நேரும்.
மாணவர்களிடம் நீங்கள் கொள்ளையடித்த பணங்களை உரிய மாணவர்களிடம் ஒப்படையுங்கள்.
மாணவர்களை வற்புறுத்தி நீங்கள் உங்கள் குடும்பத்தோடு உல்லாசம் அனுபவித்து மகிழ்ந்த மாணவர்களது பணங்களை மீள கொடுங்கள்.
மேலும் உங்களால் பாதிக்கப்பட்ட அனைத்து மாணவர்களிடமும் பகிரங்கமாக மன்னிப்பு கோரவும்.
மேலும் உங்களால் இந்த பொருளாதார நெருக்கடி காலத்தில் பாதிக்கப்பட்ட ஒவ்வொரு மணவர்களின் பெற்றோரிடமும் உங்கள் முகநூலின் ஊடாக பகிரங்கமாக மன்னிப்பு கூறுங்கள்.
பெண் பிள்ளைகளிடம் தவறான பேச்சு மற்றும் இரட்டைப் பொருள்பட பேசுதல் பெண் பிள்ளைகளின் கைகளைப் பிடித்தல் பிள்ளைகளை தனியாக உங்கள் அறைகளுக்கு அழைப்பது போன்ற ஈன செயல்களில் ஈடுபடாது இருக்க முயலுங்கள்.
சமூகத்திடம் நல்லவனாக நடிப்பதை நிறுத்துங்கள். நீங்களும் உங்களுக்கு துணையாக நிற்கும் சகவாடிகளும் கட்டாயம் தண்டிக்கப்பட்டு தண்டனை வழங்கப்படுவீர்கள்.
இவை அனைத்தும் நடக்கும் வரை நாங்கள் ஓய மாட்டோம்.
https://www.facebook.com/msmrizwan.7798?mibextid=ZbWKwL
HND in English - SLIATE Sliate අපි Sliate Sammanthurai