
20/02/2023
ආදරණීය කමල්!
ශ්රී ලංකා පුවත්පත් පැමිණිලි කොමිසමේ හිටපු පැමිණිලි නිලධාරී කමල් ලියනාරච්චි සහෘදයා අපෙන් සමුගෙන වසරයි !
அன்பிற்குரிய கமலின் நினைவஞ்சலி!
எமது சக ஊழியரும், சிரேஷ்ட ஊடகவியலாளரும், இலங்கை பத்திரிகை முறைப்பாடுகள் ஆணைக்குழுவின் முறைப்பாட்டு அதிகாரியுமான கமல் லியனாராச்சி எம்மைவிட்டுப் பிரிந்து இன்றுடன் ஒரு வருடம் பூர்த்தியடைகிறது.
In Remembrance of Beloved Kamal!
One year has passed since our colleague, Senior Journalist and the Complaint Officer of the Press Complaints Commission of Sri Lanka, Kamal Liyanaarachchi has passed away.