𝟐𝟒 𝐇𝐨𝐮𝐫 𝐍𝐞𝐰𝐬 𝟏𝐬𝐭

𝟐𝟒 𝐇𝐨𝐮𝐫 𝐍𝐞𝐰𝐬 𝟏𝐬𝐭 # news

FIFA WORLD CUP QATAR 2022 இன்று 20 ஆம் திகதி முதல் போட்டியை ஆரம்பித்து, December 18 திகதி வரை 🔰நடைபெறவுள்ளது.இன்று இலங்க...
20/11/2022

FIFA WORLD CUP QATAR 2022 இன்று 20 ஆம் திகதி முதல் போட்டியை ஆரம்பித்து, December 18 திகதி வரை 🔰
நடைபெறவுள்ளது.

இன்று இலங்கை நேரப்படி இரவு 09.30 மணிக்கு Qatar Football Association vs Football Ecuador அணிகள் முதல் போட்டியில் மோதிக் கொள்கிறது.

இந்த முதல் போட்டி استاد البيت - Al Bayt stadium Al Khor மைதானத்தில் (Qatar - 07.00 Pm) ஆடவுள்ளது.

எரிபொருள் பெற்றுக் கொள்ள வாகனங்களை பதிவு செய்தல்வாகனங்களை பதிவு செய்து கொண்டதன் பின்னர் பெறப்படும்  QR Code இனை பிரின்ட்...
16/07/2022

எரிபொருள் பெற்றுக் கொள்ள வாகனங்களை பதிவு செய்தல்

வாகனங்களை பதிவு செய்து கொண்டதன் பின்னர் பெறப்படும் QR Code இனை பிரின்ட் அவுட் அல்லது ஸ்கிரீன் சொட் எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.

முதலிரு நாட்கள் வாகனங்களை பதிவு செய்து கொள்ளல் வேண்டும். இதன் பின்னர் எரிபொருள் வழங்கப்படும் போது மேற்படி QR Code இனை அடிப்படையாகக் கொண்டே வழங்கப்படும்.

வாகனத்தகட்டின் கடைசி இலக்கத்தை அடிப்படையாகக் கொண்டு எரிபொருள் விநியோகிக்கப்படும்.

👉வாகனத்தின் கடைசி இலக்கம்
0,1,2,எனின் - திங்கள் மற்றும் வியாழன்

👉3,4,5 எனின் - செவ்வாய் மற்றும் வௌ்ளி

👉6,7,8,9 எனின் - புதன், சனி மற்றும் ஞாயிறு தினங்களில் விநியோகிக்கப்படும்.

பின்வரும் இணைப்பில் பதிவு செய்து கொள்ளலாம்
👇

https://fuelpass.gov.lk/

Big Breaking.! மஹிந்த ராஜபக்ஷ சற்று முன் தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார்..!🇱🇰👌🏻🔥
09/05/2022

Big Breaking.!

மஹிந்த ராஜபக்ஷ சற்று முன் தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார்..!

🇱🇰👌🏻🔥

31/03/2022

#கொழும்பில் #ஊரடங்கு
Sri Lanka capital imposes after anti-government unrest.

பொதுமக்களின் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் காரணமாக கொழும்பில் மறு அறிவித்தல் வரும் வரை பொலிஸ் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
01.04.2022

31/03/2022

நள்ளிரவிலும் பொதுமக்கள் தொடர் போராட்டம்!
#இலங்கை தலைநகர் #கொழும்பில் ஜனாதிபதியின் பிரத்தியேக இல்லம் அமைந்துள்ள #மிரிஹான பகுதியில் நேற்று(31) மாலை வேளையில் ஆரம்பமான பொதுமக்கள் போராட்டம் நள்ளிரவு தாண்டிய நிலையிலும் தொடர்ந்து கொண்டிருக்கிறது.

எதுவித அரசியல் பின்னணிகளுமின்றி முற்றுமுழுதாக கிளர்ச்சிகொண்ட பொதுமக்களின் கொந்தளிப்பில் தொடர்ந்து கொண்டிருப்பதையே இக்காணொளிகளில் காண்கிறீர்கள்.
01.04.2022

நாட்டில் நிலவும் கடும் எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக நாளை 13 மணித்தியால மின்வெட்டு அமுல்படுத்தப்படும்.
30/03/2022

நாட்டில் நிலவும் கடும் எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக நாளை 13 மணித்தியால மின்வெட்டு அமுல்படுத்தப்படும்.

Address

Colombo

Telephone

+94758906063

Website

Alerts

Be the first to know and let us send you an email when 𝟐𝟒 𝐇𝐨𝐮𝐫 𝐍𝐞𝐰𝐬 𝟏𝐬𝐭 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share