George News Feed

George News Feed Independent journalism. News, facts, and stories that matter.

போர் தொடங்கியதிலிருந்து 4,829 பேர் காயமடைந்து மருத்துவமனைகளுக்குக் கொண்டுவரப்பட்டுள்ளதாக இஸ்ரேலின் சுகாதார அமைச்சகம் தெர...
24/03/2026

போர் தொடங்கியதிலிருந்து 4,829 பேர் காயமடைந்து மருத்துவமனைகளுக்குக் கொண்டுவரப்பட்டுள்ளதாக இஸ்ரேலின் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

அவர்களில், 111 பேர் இன்னும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதுடன், மேலும் 12 பேர் கவலைக்கிடமான நிலையில் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

🔥 மத்திய கிழக்கு பதற்றம் அதிகரிப்பு – முக்கிய அப்டேட்கள்:📍 Tel Avivஈரானிய ஏவுகணைகள் பல பகுதிகளைத் தாக்கியதால் கட்டிட சேத...
24/03/2026

🔥 மத்திய கிழக்கு பதற்றம் அதிகரிப்பு – முக்கிய அப்டேட்கள்:

📍 Tel Aviv
ஈரானிய ஏவுகணைகள் பல பகுதிகளைத் தாக்கியதால் கட்டிட சேதம் ஏற்பட்டுள்ளது. குறைந்தது 4 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தகவல்.

📍 Israel – Lebanon
லெபனான் முழுவதும் இஸ்ரேல் தாக்குதல் நடத்தியுள்ளது. Bishamoun நகரில் 2 பேர் உயிரிழப்பு.

⚡ Iran
மின் உற்பத்தி நிலையங்களைத் தாக்குவோம் என்ற Donald Trump எச்சரிக்கையை, ஈரான் எரிசக்தி அமைச்சர் குறைத்து மதிப்பிட்டுள்ளார். “விரைவாக மீளமைத்து நவீனமயமாக்க முடியும்” என பதில்.

🏭 Khoramshahr Power Plant
எரிவாயுக் குழாய் தாக்கப்பட்டதாக தகவல். இருப்பினும் உயிரிழப்பு அல்லது பெரிய பாதிப்பு எதுவும் இல்லை என உள்ளூர் அதிகாரிகள் தெரிவிப்பு.

👉 மேலும் அப்டேட்களுக்கு இணைந்திருங்கள்.

ஹார்முஸ் ஜலசந்தி நெருக்கடி உலகளாவிய அளவில் தீவிரமடைந்துள்ள நிலையில், அமெரிக்க ஜனாதிபதி  டிரம்ப் தனது கூட்டாளி நாடுகளை நே...
20/03/2026

ஹார்முஸ் ஜலசந்தி நெருக்கடி உலகளாவிய அளவில் தீவிரமடைந்துள்ள நிலையில், அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் தனது கூட்டாளி நாடுகளை நேரடியாக குறிவைத்து கடும் விமர்சனம் செய்துள்ளார். ட்ரூத் சோஷியல் தளத்தில் வெளியிட்ட பதிவில், நேட்டோ நாடுகள் தங்கள் பொறுப்பை ஏற்காமல் தவிர்க்கின்றன என்று அவர் குற்றம் சாட்டினார்.


13/03/2026

உலகக் கோப்பை கால்பந்து - விலகிய ஈரான்?...மாற்று அணி இதுவா?

09/03/2026

வரலாறு படைத்த பும்ரா.. உலகக்கோப்பை பைனலில் மாபெரும் மைல்கல் சாதனை

09/03/2026

6-வது முறையாக தொடரும் தோல்வி... நியூசிலாந்தின் சோகக் கதை!

09/03/2026

யாராலும் செய்ய முடியாத சாதனை! 😲 T20 உலகக் கோப்பை வரலாறு படைத்த இந்திய டாப் 3 பேட்ஸ்மேன்கள்

20/02/2026

இந்தியாவுக்கு ஏற்பட்டுள்ள வாய்ப்பு... பாகிஸ்தானுக்கு சிக்கல்?

20/02/2026

இந்திய அணியில் 2 பெரிய மாற்றம்! 😲 இனி இவருக்கு இடமே இல்லை – கவாஸ்கர் அதிரடி கணிப்பு

20/02/2026

சூப்பர் 8 கனவு கலைந்தாலும் கெத்து காட்டிய ஆப்கானிஸ்தான்.. கனடாவை பந்தாடி ஆறுதல் வெற்றி

18/02/2026

சூர்யகுமார் விக்கெட்டை தூக்கிய விசித்திர பந்துவீச்சாளர்! யார் இந்த உஸ்மான்?

17/02/2026

கிரிக்கெட் உலகின் 'அசைக்க முடியாத ஜாம்பவான்' என அழைக்கப்படும் ஆஸ்திரேலிய அணிக்கு, இந்த டி20 உலகக்கோப்பைத் தொடர் ஏமாற்றமாக அமைந்துவிட்டது

Address

Colombo

Alerts

Be the first to know and let us send you an email when George News Feed posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

ஊடகவியலாளனாய்...

‘சொலல்வல்லன் சோர்விலன் அஞ்சான் அவனை

இகல்வெல்லல் யார்க்கும் அரிது’

(குறள் 647)