George Report

George Report Media Professional | Journalist | RJ & TV Host | Voicing Artist | Sports Journalist | Content Creator | Mojo Story Teller | WebDeveloper

மாலைதீவை சென்றடைந்த ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுக்கு அங்கு அமோக வரவேற்பு அளிக்கப்பட்டது
28/07/2025

மாலைதீவை சென்றடைந்த ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுக்கு அங்கு அமோக வரவேற்பு அளிக்கப்பட்டது

21/07/2025

வாழ்க்கை சில நேரங்களில் இப்படி ஒரு வாய்ப்பு கொடுக்கும்... அதை புடிச்சிக்கிட்டு அப்டியே போய்டணும்!

14/07/2025

தாய் 🥹❤️

முன்னாள் கிரிக்கெட் வீரர் திலீப் வெங்சர்க்கருக்குப் பிறகு 'கிரிக்கெட்டின் தாயகமான' லார்ட்ஸில் ஒரு சதத்திற்கும் மேல் அடித...
14/07/2025

முன்னாள் கிரிக்கெட் வீரர் திலீப் வெங்சர்க்கருக்குப் பிறகு 'கிரிக்கெட்டின் தாயகமான' லார்ட்ஸில் ஒரு சதத்திற்கும் மேல் அடித்த இரண்டாவது இந்திய வீரர் என்ற பெருமையை கே.எல். ராகுல் பெற்றார். அவர் 177 பந்துகளில் 13 பவுண்டரிகளுடன் 100 ரன்கள் எடுத்தார்.

2024 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைப் பெறுபேறுகளை மீளாய்வு செய்வதற்கான விண்ணப்பங்கள் இன்று (ஜூல...
14/07/2025

2024 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைப் பெறுபேறுகளை மீளாய்வு செய்வதற்கான விண்ணப்பங்கள் இன்று (ஜூலை 14) முதல் ஜூலை 28 ஆம் தேதி வரை ஏற்றுக்கொள்ளப்படும் என்று கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

14/07/2025

இதற்கு பெயர் தான் காதலா? 😍

பெண்ணின் தலைமுடியைப் பிடித்த ஆண் கொரில்லாவை தாக்கிய பெண் கொரில்லா!

வரி 🤣
14/07/2025

வரி 🤣

02/07/2025

மூன்று அதிரடி மாற்றங்களுடன் களமிறங்கும் இந்திய அணி... பும்ராவின் நிலை என்ன?

ஆகஸ்ட் 1, 2025 முதல் அதிவேக நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் இலகுரக வாகனங்களின் அனைத்து பயணிகளும் சீட் பெல்ட் அணிவது கட்டாயம்....
01/07/2025

ஆகஸ்ட் 1, 2025 முதல் அதிவேக நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் இலகுரக வாகனங்களின் அனைத்து பயணிகளும் சீட் பெல்ட் அணிவது கட்டாயம். அத்துடன், செப்டம்பர் 1, 2025 முதல் அதிவேக நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் அனைத்து வாகனங்களிலும் பயணிப்பவர்கள் சீட் பெல்ட் அணிவது கட்டாயம் என போக்குவரத்து அமைச்சு அறிவித்துள்ளது. (படம் - AI)

01/07/2025

ஆசிய கோப்பையில் ரோகித், கோலிக்கு இடமில்லை.. ஐசிசி வைத்த டுவிட்ஸ்... காரணம் என்ன?

13/06/2025

| நேற்று அகமதாபாத் விமான விபத்து நடந்த இடத்தை பிரதமர் மோடி இன்று பார்வையிட்டு நிலைமையை ஆய்வு செய்தார்.

(video source: ANI)

தீமைகள் ஒளிந்து நன்மை ததும்பட்டும்... இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்
31/10/2024

தீமைகள் ஒளிந்து நன்மை ததும்பட்டும்... இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்

Address

Colombo

Alerts

Be the first to know and let us send you an email when George Report posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

ஊடகவியலாளனாய்...

‘சொலல்வல்லன் சோர்விலன் அஞ்சான் அவனை

இகல்வெல்லல் யார்க்கும் அரிது’

(குறள் 647)