Think Media Network

Think Media Network Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Think Media Network, Media/News Company, Siridhamma Mawatha, Colombo 10, Colombo.

 #காவல்துறை_வீடுக்கும்_எச்சரிக்கை!இலங்கை காவல்துறை சமூக ஊடகங்களில் பழைய வீடியோ காட்சிகள் பகிரப்பட்டு வருவது குறித்து எச்...
17/09/2024

#காவல்துறை_வீடுக்கும்_எச்சரிக்கை!

இலங்கை காவல்துறை சமூக ஊடகங்களில் பழைய வீடியோ காட்சிகள் பகிரப்பட்டு வருவது குறித்து எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்த வீடியோக்கள் இலங்கையில் இடம்பெற்ற கடந்த கால சம்பவங்களை தற்போதைய நிகழ்வுகளாக தவறாக சித்தரிக்கின்றன.

காவல்துறையின் கூற்றுப்படி, கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு அருகில் வாகனங்களை சோதனையிடும் நபர்களைக் காட்டும் வீடியோக்கள் மற்றும் ஊரடங்கு காலத்தில் எடுக்கப்பட்ட காட்சிகள் போன்ற சில வீடியோக்கள் மீண்டும் பகிரப்பட்டு சமூக தளங்களில் பரவி வருகின்றன.

இந்த வீடியோக்கள் மிகவும் பழையவை இவற்றை மீண்டும் சமூக ஊடகங்களில் பகிர்வதால், பொதுமக்கள் தவறாக வழிநடத்தப் பட வாய்ப்புள்ளது. இது இந்நாட்டின் அமைதியையும் ஒழுங்கையும் சீர்குலைக்கக்கூடும்.

இத்தகைய தவறான தகவல்களைப் பகிர்வதைத் தவிர்க்குமாறு காவல்துறை பொதுமக்களை வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறது, ஏனெனில், இத்தகைய செயற்பாடுகள் குழப்பத்தை ஏற்படுத்தி தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக அமையலாம். இத்தகைய வீடியோக்களைப் பரப்பும் நபர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் காவல்துறை அறிவித்துள்ளது.

Think Media Network🔴  👈👈யூடியூப் தளத்தை 😍“சப்ஸ்கிரைப்” செய்வதற்கு இணைப்பை கிளிக் 👇👇செய்யுங்கள்.🔴👇👇https://www.youtube.co...
04/09/2024

Think Media Network🔴 👈👈யூடியூப் தளத்தை 😍“சப்ஸ்கிரைப்” செய்வதற்கு இணைப்பை கிளிக் 👇👇செய்யுங்கள்.🔴👇👇
https://www.youtube.com/c/ThinkMediaNetwork
வீடியோ இணைப்பு🔴👉 https://www.youtube.com/watch?v=lJpNiUelAd4

Thanks for watching! ❤️ Like and Subscribe to our channel **-------------------------------------------------------------------------------------------------...

2019ம் ஆண்டு இலங்கையில் ஆட்சிக்கு வந்த கோட்டாபய ராஜபக்ஷ அரசை இலங்கை வரலாற்றில் இனவாதத்தையும், வெறுப்புப் பேச்சையும் பயன்...
30/08/2024

2019ம் ஆண்டு இலங்கையில் ஆட்சிக்கு வந்த கோட்டாபய ராஜபக்ஷ அரசை இலங்கை வரலாற்றில் இனவாதத்தையும், வெறுப்புப் பேச்சையும் பயன்படுத்தி ஆட்சி பீடமேறிய ஒரு அரசாக குறிப்பிடலாம்.

கொவிட் தொற்றால் மரணித்த முஸ்லிம்களின் உடலங்களை கட்டாயமாக எரிக்க வேண்டும் என்று கோட்டாபய அரசு உத்தரவிட்டு முஸலிம்களுக்கு எதிரான தனது இனவாத வெறியை தீர்த்துக் கொண்டது.

கொவிட் தொற்றால் மரணித்து எரிக்கப்பட்ட உடலங்களின் உறவினர்கள் அதை நினைத்து இன்றும் கண்ணீரில் வாழ்கின்றனர். தமது மத நம்பிக்கைகளின் அடிப்படையில் புதைக்க விடாமல் உடலங்களை தீயில் எரித்த கோட்டாபயவின் செயற்பாடுகளை ஒரு போதும் முஸ்லிம்கள் மன்னிக்க மாட்டார்கள். இன்றும் இறந்தவா்களின் உறவினா்கள் அந்த துன்பியல் நிகழ்வை நினைத்து கண்ணீர் வடிக்கின்றனர்.

2022ம் ஆண்டு மிகப்பெரும்பான்மையோடு ஆட்சி பீடமேறிய கோட்டாபய ராஜபக்ஷ இந்நாட்டு மக்களாலேயே பதவியிலிருந்து துரத்தியடிக்கப்பட்டார்.

இலங்கையில் கொவிட் தொற்றால் இறந்த முஸ்லிம்களின் உடலங்களை இனவாதிகளால் எரிக்கபட்ட நிகழ்வை கருப்பொருளாக வைத்து இந்த பாடல் எழுதப்பட்டது. (இது முற்றிலும் AI தொழில் நுட்பத்தைக் கொண்டு உருவாக்கப்பட்டது)
#பாடல்_இணைப்பு_முதல்_கமெண்டில்

ஐந்து வருடங்களின் பின்னர் அநுரவின் இனவாதப் பேச்சை கண்டுபிடித்த முஸ்லிம் அரசியல்வாதிகள்!---------------------------------...
21/08/2024

ஐந்து வருடங்களின் பின்னர் அநுரவின் இனவாதப் பேச்சை கண்டுபிடித்த முஸ்லிம் அரசியல்வாதிகள்!
----------------------------------------------------------
#2024
------------------------------------------------------------
Video link: 🔴👉 https://www.youtube.com/watch?v=2xOOMxMl-50
Subscribe : https://www.youtube.com/c/ThinkMediaNetwork

තිස්ස අත්තනායකට ආයෙත් ලෙඩක් වැටයිද? | திஸ்ஸ அத்தநாயக்க மீண்டும் சிக்கலில் மாட்டுவாரா?    #2024                      Vide...
20/08/2024

තිස්ස අත්තනායකට ආයෙත් ලෙඩක් වැටයිද? | திஸ்ஸ அத்தநாயக்க மீண்டும் சிக்கலில் மாட்டுவாரா?
#2024
Video link: 🔴👉 https://www.youtube.com/watch?v=GURyAEYTshU&t=2s

Address

Siridhamma Mawatha, Colombo 10
Colombo
01000

Telephone

+94777636138

Website

Alerts

Be the first to know and let us send you an email when Think Media Network posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Think Media Network:

Share