Aljezeera FM

Aljezeera FM News

மாதுளன், வியாஸ் & சிராஸ் என்னு மூனு தமிழ் பசங்க மாமா. ஒட்டுமொத்த IPL ஹீரோக்களும் விளாடின இந்திய A அணியை தோற்கடிச்சி மாஸ்...
15/06/2026

மாதுளன், வியாஸ் & சிராஸ் என்னு மூனு தமிழ் பசங்க மாமா. ஒட்டுமொத்த IPL ஹீரோக்களும் விளாடின இந்திய A அணியை தோற்கடிச்சி மாஸ் காட்டிருக்காங்க.
Lost afg
Lost SL

😂😂😂 ஏண்டா...இதெல்லாம் எதிர்க்கட்சி பாகிஸ்தான்காரன் பார்த்தா நம்மள என்ன நினைப்பான்... 😂😂😂
09/06/2026

😂😂😂 ஏண்டா...இதெல்லாம் எதிர்க்கட்சி பாகிஸ்தான்காரன் பார்த்தா நம்மள என்ன நினைப்பான்... 😂😂😂

📚🕊️ அறிவும் ஆன்மீகமும் இணைந்த ஒரு வாழ்வு…டாக்டர் Ali Larijani 🇮🇷🗓️ பிறப்பு : 1958🗓️ இறப்பு : 2026.✨ அவரின் கல்வி மற்றும்...
19/03/2026

📚🕊️ அறிவும் ஆன்மீகமும் இணைந்த ஒரு வாழ்வு…

டாக்டர் Ali Larijani 🇮🇷

🗓️ பிறப்பு : 1958

🗓️ இறப்பு : 2026.

✨ அவரின் கல்வி மற்றும் சாதனைகள்:

🔹 குர்ஆனை முழுமையாக மனப்பாடம் செய்த ஹாஃபிஸ்

🔹 கணினி அறிவியல் & கணிதத்தில் BSc

🔹 மேற்கு தத்துவத்தில் MSc

🔹 அதே துறையில் PhD

🌍 வரலாற்றில் அவரது பங்கு:

ஈரானின் முக்கிய அரசியல் தலைவர்களில் ஒருவர்

முன்னாள் பாராளுமன்ற (Majlis) சபாநாயகர்

தேசிய பாதுகாப்பு மற்றும் வெளிநாட்டு கொள்கைகளில் முக்கிய குரல்

அணு ஒப்பந்த பேச்சுவார்த்தைகளில் முக்கிய பங்கு

💬 அறிவும் அரசியலும் இணைந்த அவரது பயணம், பலருக்கும் ஒரு முன்மாதிரி.

🕊️ அல்லாஹ் அவருக்கு( சுவர்க்கத்தில) நல்ல ஆரோக்கியமும் நீண்ட ஆயுளும் அருள்வானாக.

📚🎓

மேற்கத்திய தத்துவத்தில் அடையக்கூடிய உயர்ந்த பட்டமும் பெருமையும் PhD (டாக்டர் பட்டம்) ஆகும். ஆனால் அது நமக்கு ஒரு முக்கியமான உண்மையை கற்றுத்தந்தது — உண்மையான ஆட்சி அரண்மனைகளில் இல்லை, மனிதர்களின் இதயங்களில் தான் உள்ளது.

Ali Larijani ☝️👉
நாம் புத்தகங்களை நேசித்தோம்…
நம் வாழ்க்கையை சிந்தனைகளுடன் இணைத்தோம்…
அறிவை நம் உடைமையாக மாற்றிக்கொண்டோம்.

இந்த பழைய, கிழிந்த கோட் கூட ஒரு சாட்சி —
நாம் எப்போதும் நம் மனச்சாட்சியை விற்றதில்லை. நம் வாழ்க்கையை அறிவை பரப்பவும், நாட்டுக்கும் மக்களுக்கும் சேவை செய்யவும் அர்ப்பணித்தோம். .

💡 பொருளாதார செல்வம் முடிவடையும் இடத்தில்,

ஒரு கல்வியறிவு மிக்க, உயர்ந்த குணமுடைய மனிதனின் மரியாதை அங்கிருந்து தான் ஆரம்பமாகிறது.



எந்த பெண் நரகம் செல்வாள்? - இஸ்லாமிய பார்வை"பெண்களே! தர்மம் செய்யுங்கள். நரகவாசிகளில் பெரும்பாலோர் பெண்களாக இருப்பதைப் ப...
13/03/2026

எந்த பெண் நரகம் செல்வாள்? - இஸ்லாமிய பார்வை

"பெண்களே! தர்மம் செய்யுங்கள். நரகவாசிகளில் பெரும்பாலோர் பெண்களாக இருப்பதைப் பார்த்தேன்" (புகாரி, முஸ்லிம்)

இதைக் கேட்டதும் தோழியர்கள் கேட்டார்கள்: "ஏன் அல்லாஹ்வின் தூதரே?"

அதற்கு நபிகள் (ஸல்) அவர்கள் சொன்ன பதில்:

❌ அதிகமாக சபிப்பவள்
❌ கணவனின் நன்மைகளை மறப்பவள்
❌ சிறு தவறுக்காக அவரின் எல்லா நன்மைகளையும் புறக்கணிப்பவள்

இவர்கள் தான் நரகத்திற்கு அதிகம் செல்வார்கள் என்று எச்சரிக்கப்பட்டனர்.

ஆனால் அதே நேரம்... ✨

சொர்க்கத்தில் நுழைபவர்களில் பெண்களே அதிகம் என்றும் நபிகள் (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்!

---

இஸ்லாமிய பெண்ணின் அடையாளம் - ஆடையிலும் கட்டுப்பாட்டிலும் 🧕

1. மரியாதையான ஆடை (ஹிஜாப்):

"நம்பிக்கையாளர் பெண்களே! உங்கள் கண்களைத் தாழ்த்திக் கொள்ளுங்கள்; உங்கள் மானத்தைக் காத்துக் கொள்ளுங்கள்; உங்கள் அலங்காரத்தை வெளிப்படுத்தாதீர்கள்" (திருக்குர்ஆன் 24:31)

✅ முழு உடலை மறைக்கும் ஆடை
✅ ஒளிபுகாத, உடலை வெளிக்காட்டாத ஆடை
✅ ஆண்களைக் கவரும் விதத்தில் இருக்கக் கூடாது
✅ தலைமுடி, கழுத்து, மார்பு பகுதி மறைக்கப்பட வேண்டும்

2. நடத்தையில் கட்டுப்பாடு:

"நீங்கள் (பெண்கள்) பணிவாகப் பேசாதீர்கள்; ஏனெனில் எவனுடைய இதயத்தில் நோய் இருக்கிறதோ அவன் ஆசைப்படக் கூடும்" (திருக்குர்ஆன் 33:32)

✅ கணவனுக்குக் கீழ்ப்படிதல் (மார்க்கத்திற்கு முரண்படாத வரை)
✅ புறத்தே ஆடம்பரமாகச் செல்லாமை
✅ அந்நிய ஆண்களிடம் ஒழுக்கமான பேச்சு
✅ வீட்டைப் பாதுகாத்தல், குடும்பப் பொறுப்புகளை உணர்தல்

3. இஸ்லாமிய பெண்ணின் சிறப்புகள்: 💎

✨ கணவனுக்கு நன்றியுள்ளவள்
✨ பொறுமையுள்ளவள்
✨ மார்க்கக் கல்வி கற்பவள்
✨ பிள்ளைகளை நல்ல முறையில் வளர்ப்பவள்
✨ அக்கம் பக்கத்துடன் நல்ல உறவு வைத்திருப்பவள்

நபிகள் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

"ஒரு பெண் தனது ஐவேளை தொழுகையைக் கடைப்பிடித்து, ரமலான் நோன்பு நோற்று, தன் கற்பைக் காத்து, தன் கணவனுக்குக் கீழ்ப்படிந்தால், அவள் சொர்க்கத்தின் எந்த வாசல் வழியாக வேண்டுமானாலும் நுழையலாம்" (அஹ்மத்)

நினைவில் கொள்வோம்: 🌺

இஸ்லாம் பெண்களை அடிமைப்படுத்தவில்லை; மாறாக, அவர்களை உயர்வாக மதித்து, பாதுகாப்பு அளித்து, கண்ணியப்படுத்துகிறது. ஹிஜாப் ஒரு கட்டுப்பாடு மட்டுமல்ல; அது ஒரு பெண்ணுக்கு இறைவன் அளித்த கவுரவத்தின் அடையாளம்.

இறைவன் நமது ஒவ்வொரு நல்ல செயலுக்கும் அளப்பரிய கூலி தருவான். 🤲🤲🤲🤲

உங்கள் கருத்துகளைப் பகிருங்கள்! ????

IQ தேவையானவர்களுக்கு!
11/03/2026

IQ தேவையானவர்களுக்கு!

10/03/2026

தாயை கொன்றீர்..
தங்கையை, அவள் கணவனை ஏன் அவள் குழந்தையும் கொன்றீர்…
நாட்டுத்தலைவன் என்பதனையும் தாண்டி அவன் அப்பாவை கொன்றீர்….
அதன் வலியை அவன் காட்டாமல் விட்டு விடுவான் என்றா நினைத்தீர்கள்???

மொஜ்தபா கொமேனி பொறுப்பேற்ற பின் 🔥🔥🔥🔥

03/03/2026

அரபு நாடுகளில் ஏவப்படும் ஏவுகனையின் ஒரு துண்டு தப்பித் தவறி நமது நாட்டில் வீழ்ந்தால் முழு நாடும் தீ பிடித்து எரியும்...காரணம் எல்லா வீடுகளிலும் Plastic kan பெட்ரோல் ஸ்டோக் 🚀🚀🤣🤣🤣🤣

இரண்டு பெரும் அணு ஆயுதபாணி கொலை வெறி நாடுகள் பாய்ந்து வந்த போதும் நெஞ்சை நிமிர்த்திக் கொண்டு நின்றார். மண்டியிடவில்லை. ச...
01/03/2026

இரண்டு பெரும் அணு ஆயுதபாணி கொலை வெறி நாடுகள் பாய்ந்து வந்த போதும் நெஞ்சை நிமிர்த்திக் கொண்டு நின்றார்.

மண்டியிடவில்லை. சமரசம் செய்யவில்லை. நாட்டை விட்டு ஓடவில்லை. தேச நலனை விட்டுக் கொடுக்கவில்லை.

போர்க் களத்தில் உயிரைத் தந்த திப்பு சுல்தானைப் போன்று தேசத்துக்காக உயிரைக் கொடுத்த ஆட்சியாளர் என்கிற சிறப்பைப் பெற்றிருக்கின்றார்.

அவனிடமிருந்து வந்தது
அவனிடமே சென்று விட்டது 😭

இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்

    | இஸ்ரேலிய தலைநகர் டெல் அவிவில் ஈரானிய ஏவுகணைத் தாக்குதலின் நேரடிப் பாதிப்புகள்.
01/03/2026

| இஸ்ரேலிய தலைநகர் டெல் அவிவில் ஈரானிய ஏவுகணைத் தாக்குதலின் நேரடிப் பாதிப்புகள்.




Address

Colombo

Alerts

Be the first to know and let us send you an email when Aljezeera FM posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category