தமிழ்மிரருக்கு வயது பத்து...
இலங்கையின் முன்னணி பத்திரிகை வெளியீட்டு நிறுவனமான விஜய நியூஸ்பேப்பர்ஸ் லிமிட்டடின் தமிழ் இணையத்தளமான #தமிழ்மிரர் ஆரம்பிக்கப்பட்டு 2020 பெப்ரவரி 15ஆம் திகதியுடன் பத்து வருடங்கள் நிறைவடைகின்றன.
இந்த 10 வருடங்களில் இலங்கையின் முன்னணி தமிழ் இணையத்தளமாக எம்மை முன்னிலைப்படுத்திய அனைத்து நலன்விரும்பிகளுக்கும் எமது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்.
தொடர்ந்தும் எம்முடன் இணைந்திருங்கள். எப்பொழுதும் உண்மையான செய்திகளை முந்திக்கொண்டு தருவதற்கு நாங்கள் தயாராகவே இருக்கிறோம்.
#SL | #lka | #TamilNews | #TamilMirror