Star FM

Star FM super star radio station

இன்னொரு தேசிய விருது வாங்கி இருக்க வேண்டிய ‘ஆடுகளத்தில் நான் நடிக்க முடியாமல் போனதும், இணைந்து நடித்த ‘ சூதாடி’ இடையில் ...
16/08/2025

இன்னொரு தேசிய விருது வாங்கி இருக்க வேண்டிய ‘ஆடுகளத்தில் நான் நடிக்க முடியாமல் போனதும், இணைந்து நடித்த ‘ சூதாடி’ இடையில் நின்று போனதும், இவையாவையும் ஈடு கட்டும் விதமாக ‘ இட்லி கடை’யில் ஒரு சிறு மினி இட்லியாக கௌரவ வேடத்தில் நடிக்க அவரே அழைத்த போது, மறுக்காமல் ஒப்புக் கொண்டேன். நேற்று டப்பிங் நிறைவு பெற்றது.

இரும்பினும் சக்தி கொண்ட இதயத்தோடு,
எறும்பினும் சுறுசுறு உழைப்போடு, சகலகலா வல்லவனாக, அகில இந்திய நட்சத்திரமாக தனுஷ் மிளிரினால் (மிருனாள் எனத் தவறாக வாசித்தால் அதற்கு நான் பொறுப்பல்ல ஏனெனில் அது தான் பிசுபிசுத்த கிசுகிசுவாய் போய் விட்டதே) அது ஆச்சர்யமில்லை என்பதை கண் கூடாகக் கண்டேன்
இட்லி கடையில் .

அக்டோபரில் வெந்து விடும் sorry
வந்து விடும்!!!

நன்றி.!
©actorparthiban

www.starfm.lk

12/08/2025

ஸ்டார் எப்.எம். செய்திச் சுருக்கம்...!


www.starfm.lk

11/08/2025

Breaking News.!

"அயோத்தி" ஆஸ்கர் விருதுக்கே தகுதியான திரைப்படம் என்று யாரெல்லாம் நினைக்கிறீங்க.?   www.starfm.lk
08/08/2025

"அயோத்தி" ஆஸ்கர் விருதுக்கே தகுதியான திரைப்படம் என்று யாரெல்லாம் நினைக்கிறீங்க.?


www.starfm.lk

சங்கிக்கு செருப்படி கொடுத்த இண்டிகோ நிறுவனம்..!விமானத்தின் உள்ளே சகபயனியை தாக்கிய நபருக்கு இண்டிகோ விமானத்தில் வாழ்நாள் ...
03/08/2025

சங்கிக்கு செருப்படி கொடுத்த இண்டிகோ நிறுவனம்..!

விமானத்தின் உள்ளே சகபயனியை தாக்கிய நபருக்கு இண்டிகோ விமானத்தில் வாழ்நாள் பயணத் தடை விதிக்கப்பட்டுள்ளது…!



www.starfm.lk

17/07/2025

நாட்டில் கல்வியை டிஜிட்டல் மயமாக்க TikTok நிறுவனம் இணக்கம்...!



www.starfm.lk

உங்கள் வாக்கு யாருக்கு…?      www.starfm.lk
13/07/2025

உங்கள் வாக்கு யாருக்கு…?



www.starfm.lk

என் முகத்தில் எட்டி மிதித்த நயன்தாரா.. யோகி பாபு பகிர்ந்த தகவல்…!        www.starfm.lk
08/07/2025

என் முகத்தில் எட்டி மிதித்த நயன்தாரா.. யோகி பாபு பகிர்ந்த தகவல்…!



www.starfm.lk

கால்பந்து சூப்பர் ஸ்டார் கிறிஸ்டியானோ ரொனால்டோ, சவுதி அரேபியாவிலேயே நிரந்தரமாக வாழ விரும்புவதாகத் தெரிவித்துள்ளார். அல் ...
07/07/2025

கால்பந்து சூப்பர் ஸ்டார் கிறிஸ்டியானோ ரொனால்டோ, சவுதி அரேபியாவிலேயே நிரந்தரமாக வாழ விரும்புவதாகத் தெரிவித்துள்ளார். அல் நஸ்ர் அணியுடனான தனது ஒப்பந்தத்தை 2027 வரை நீட்டித்துள்ள அவர், சவுதியை "அமைதி மற்றும் பாதுகாப்பு" நிறைந்த இடமாகவும், குடும்பத்துடன் மகிழ்ச்சியாக இருப்பதாகவும் கூறியுள்ளார். சவுதியின் வளர்ச்சிக்கும் பங்களிக்க விரும்புவதாகத் தெரிவித்துள்ளார்.


www.starfm.lk

Address

Colombo

Alerts

Be the first to know and let us send you an email when Star FM posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Star FM:

Share

Category