Lanka Voice Tamil

Lanka Voice Tamil Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Lanka Voice Tamil, Digital creator, colombo, Batticaloa.

அன்பு நண்பர்களே, Lanka Voice Tamil சேனலுக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்! 👋

இந்த சேனலில் நீங்கள் எதிர்பார்க்கும் அனைத்தும் ஒரே இடத்தில் உள்ளன. அனைத்து வகையான வீடியோக்களையும் உங்கள் ரசனைக்கேற்ப வழங்குவதில் நாங்கள் மகிழ்ச்சி அடைகிறோம்.

🛑 News Alert CJB போராட்டம் வெற்றி பெற்றதாக கூறப்படுகிறது.
25/07/2026

🛑 News Alert
CJB போராட்டம் வெற்றி பெற்றதாக கூறப்படுகிறது.

இன்றும் பலத்த காற்று தொடரக்கூடும் என எதிர்பார்க்கபடுகிறது.
25/07/2026

இன்றும் பலத்த காற்று தொடரக்கூடும் என எதிர்பார்க்கபடுகிறது.

2026 ஆம் ஆண்டுக்கான கண்டி எசல பெரஹெரா விழாவிற்கான ஏற்பாடுகள்.
25/07/2026

2026 ஆம் ஆண்டுக்கான கண்டி எசல பெரஹெரா விழாவிற்கான ஏற்பாடுகள்.

25/07/2026

25.07.2026 இன்று
மட்டக்களப்பு செட்டிபாளையம் பிரதான சாலையில் ஏற்பட்ட விபத்து

கொழும்பு போர்ட் சிட்டியில் சீனப் பிரஜைகள் இடையே மோதல் – இருவர் காயம், ஒருவர் கடத்தப்பட்டதாக தகவல்இன்று (23) அதிகாலை கொழு...
23/07/2026

கொழும்பு போர்ட் சிட்டியில் சீனப் பிரஜைகள் இடையே மோதல் – இருவர் காயம், ஒருவர் கடத்தப்பட்டதாக தகவல்

இன்று (23) அதிகாலை கொழும்பு போர்ட் சிட்டி வளாகத்தில் இரண்டு சீனப் பிரஜைகள் குழுக்களுக்கு இடையே ஏற்பட்ட மோதல் தொடர்பாக இலங்கை காவல்துறை விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

பொலிஸாரின் தகவலின்படி, போர்ட் சிட்டி வளாகத்திற்குள் இரண்டு குழுக்களுக்கிடையில் வாக்குவாதம் முற்றி மோதலாக மாறியுள்ளது. இந்தச் சம்பவத்தில் காயமடைந்த இரண்டு சீனப் பிரஜைகள் கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும், சம்பவ இடத்திலிருந்து ஒருவர் கடத்தப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவம் தொடர்பாக உண்மைகளை கண்டறிந்து, பொறுப்புக்கூற வேண்டியவர்களை அடையாளம் காணும் நோக்கில் கொழும்பு துறைமுக பொலிஸார் மற்றும் சிறப்பு விசாரணைப் பிரிவுகள் இணைந்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றன.

இதற்கிடையில், இலங்கைக்கான சீனத் தூதரகம் இந்தச் சம்பவத்தை உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாக தெரிவித்துள்ளது. மேலும், சம்பவம் குறித்து முழுமையான மற்றும் வெளிப்படையான விசாரணை நடத்தி, இலங்கையில் வாழும் சீனப் பிரஜைகளின் பாதுகாப்பையும் அவர்களின் சட்டபூர்வ உரிமைகளையும் உறுதி செய்யுமாறு இலங்கை அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

அத்துடன், இலங்கையில் உள்ள சீனப் பிரஜைகள் எச்சரிக்கையுடன் இருக்கவும், அவசரநிலைகள் ஏற்பட்டால் உடனடியாக பொலிஸாரிடம் தகவல் தெரிவிக்கவும், தேவையான சந்தர்ப்பங்களில் சீனத் தூதரகத்தின் உதவியை நாடவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

யாழில், அர்ச்சுனாவை வெளியேற்றியது குறித்து சபையில் சாணக்கியன்.
23/07/2026

யாழில், அர்ச்சுனாவை வெளியேற்றியது குறித்து சபையில் சாணக்கியன்.

Address

Colombo
Batticaloa

Telephone

+94771136451

Website

Alerts

Be the first to know and let us send you an email when Lanka Voice Tamil posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share