
28/07/2025
வெளியாகியுள்ள “அவதார் 3” டிரைலர் எப்படி இருக்கு?
ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘அவதார்’ மூன்றாம் பாகம் Avatar: Fire and Ash படத்தின் Trailer வெளியாகி உள்ளது.
படம் டிசம்பர் 19ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.