Rathee FM - ரதி FM

Rathee FM - ரதி FM புதுமயுடனும் புத்துணர்வுடன் அனைவரி? உலக தமிழ் இணைய வானொலி வரலாற்றில் புது யுகம் படைக்க புதியதோர் படைப்பு.

05/05/2025
05/05/2025

யாழ் பண்ணை பூங்கா அமைத்து மக்கள் மாலை நேரங்களில் நடக்க மற்றும் தமது ஓவை எடுக்க இந்த பண்ணை பூங்கா உதவும். இந்த பெருமை Douglas Devananda மட்டுமே சேரும்

05/05/2025

யாழ் மணிக்கூட்டு கோபுரம் புனரமைப்பு மற்றும் வரலாறு மறவாதிருக்க 3மன்னர் சிலை இந்த பெருமை Douglas Devananda மட்டுமே சேரும்

30/03/2025

YOU CAN FEEL THE HEAT!!! Presenting the Most Awaited Song God Bless U Lyrical Video from Good Bad Ugly New Tamil Movie starring Ajith Kumar, Trisha Krishnan ...

27/03/2025

உள்ளூராட்சி சபைகளுக்கான தபால் மூல வாக்கெடுப்பு ஏப்ரல் மாதம் 22,23,24மற்றும் 28,29 நடைபெறும்...!!!

03/01/2025

BREAKING
சீனாவில் வேகமாக பரவும் புதிய வைரஸ் : அச்சத்தில் உலக நாடுகள்

யாழில் சாப்பிட்டுவிட்டு உறங்கிய இளம் குடும்பப் பெண் மரணம்!யாழ்ப்பாணத்தில் இளம் குடும்பப்பெண் ஒருவர் இன்றையதினம் (01.01.2...
01/01/2025

யாழில் சாப்பிட்டுவிட்டு உறங்கிய இளம் குடும்பப் பெண் மரணம்!

யாழ்ப்பாணத்தில் இளம் குடும்பப்பெண் ஒருவர் இன்றையதினம் (01.01.2025) உணவு அருந்திவிட்டு உறங்க சென்ற நிலையில் தூக்கத்திலேயே உயிரிழந்துள்ளார்.

அரியாலை பகுதியை சேர்ந்த பிரபாகரன் சுவேக்கா (வயது 30) என்ற இளம் குடும்பப் பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இறந்த பசுவுக்கு நீதி வழங்குவது யார்? மின்சார சபை?  மாநகர சபை ? சட்டத்தரணிகளா? யாழில் வெளிநாட்டு காசுக்காக நெற்றியில் பட்...
17/12/2024

இறந்த பசுவுக்கு நீதி வழங்குவது யார்? மின்சார சபை? மாநகர சபை ? சட்டத்தரணிகளா? யாழில் வெளிநாட்டு காசுக்காக நெற்றியில் பட்டையடிக்கும் மூவருக்கு சமர்ப்பணம்.

பசியால் வீதி விளக்கு பொருத்தப்படும் மின் கம்பத்தில் படர்ந்து இருந்த கொடிகளை உண்ணும் போது மின்சாரம் தாக்கி பசு மாடு ஒன்று உயிரிழந்துள்ளது.

இந்தப் பசுவின் இறப்புக்கு வீதி மின்விளக்கில் படர்ந்த கொடிகளை அகற்றாது விட்டது மாநகர சபையின் தவறா அல்லது மின்சார சபையின் தவறா?

மாடு தானே இறந்தது என்று ஒரு சொல்லில் சொல்லி விட முடியாது இந்த கம்பத்தை யாரோ ஒருவர் கொடிகளை அகற்ற முற்படும் போது அவருக்கும் இதே நிலை ஏற்பட்டிருக்கும்.

உயிரிழந்த பசுவுக்கு நீதி வழங்குவது யார்?

யாழ்ப்பாணத்தில் சட்டத்தரணிகளும் இருக்கிறார்கள் இவற்றுக்கெல்லாம் வழக்குப் பேச மாட்டார்கள்.

இதே பசு ஐரோப்பாவில் பிறந்திருக்க தேவையில்லை இவ்வாறான ஒரு நிலையில் இந்தியாவில் இறந்திருக்குமானால் அதற்காக குரல் கொடுப்பதற்கு பல சமூக அமைப்புகளும் கருணை உள்ளம் கொண்ட சட்டத்தரணிகள் தாங்களாக முன்வந்து நீதி பெற்றுக் கொடுத்தி ருப்பார்கள்.

யாழில் சைவத்தை வளர்க்கிறோம் என வெளிநாட்டு பணங்களுக்கும் சொத்துகளுக்கும் நெற்றியில் பட்டையடிப்பவர்கள் கவனத்தில் கொள்வார்களா?

என்ன செய்வது இலங்கையில் பிறந்த பசு அதுவும் யாழ்ப்பாணத்தில் பிறந்த பசு நிலமை அவ்வளவுதான்.

17/12/2024

தட்டாதெரு சந்தியில் மாடு ஒன்று மின்சாரம் தாக்கி பலி

09/12/2024

பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனாவுக்கு எதிராக யாழ் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு.

04/12/2024

ஒரு பைத்தியத்தை நம்பிய 20000 பைத்தியங்களிற்கு வைத்தியம் பார்க்க இப்போது அந்த ஒருவன் இல்லை...!!

Address

Colombo

Alerts

Be the first to know and let us send you an email when Rathee FM - ரதி FM posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Rathee FM - ரதி FM:

Share

Category