Ethiroli TAMIL News PAPER

Ethiroli TAMIL News PAPER Tamil News Paper based in Australia

செம்மணி அவலத்தை வெளிப்படுத்தியசிறுவனின் பெற்றோரிடம் விசாரணை!விளையாட்டு விழாவில் இடம்பெற்ற வினோத உடைப் போட்டியில், செம்மண...
13/10/2026

செம்மணி அவலத்தை வெளிப்படுத்திய
சிறுவனின் பெற்றோரிடம் விசாரணை!

விளையாட்டு விழாவில் இடம்பெற்ற வினோத உடைப் போட்டியில், செம்மணியில் இடம்பெற்ற அவலத்தைப் பிரதிபலிக்கும் வகையில் வேடமணிந்து கலந்துகொண்ட சிறுவனின் பெற்றோரை மருதங்கேணிப் பொலிஸார் இன்று செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு அழைத்து விசாரித்துள்ளனர்.

யாழ்ப்பாணம், வடமராட்சி கிழக்கு, செம்பியன்பற்று வடக்கு சென். பிலிப் நேரிஸ் முன்பள்ளியின் வருடாந்த விளையாட்டு விழா நேற்று ஞாயிற்றுக்கிழமை அன்று புனித பிலிப்பு நேரியார் ஆலய முன்றலில் இடம்பெற்றது.

இந்த விளையாட்டு விழாவின் வினோத உடைப் போட்டியில் கலந்துகொண்ட ஒரு சிறுவன், கடந்த காலத்தில் செம்மணிப் பகுதியில் இடம்பெற்ற மனிதப் புதைகுழி மற்றும் படுகொலைச் சம்பவங்களைச் சித்தரிக்கும் வகையில் புதையுண்ட சிறுவனாகக் காட்சிப்படுத்தியிருந்தான்.

இந்தச் சம்பவம் தொடர்பில் தீவிர கவனம் செலுத்திய மருதங்கேணிப் பொலிஸார், மேற்படி சிறுவனின் பெற்றோரை இன்றைய தினம் பொலிஸ் நிலையத்துக்கு விசாரணைக்கு அழைத்துள்ளனர்.

சவூதி நிலைவரம் குறித்து கன்பரா கழுகுப்பார்வை
13/10/2026

சவூதி நிலைவரம் குறித்து கன்பரா கழுகுப்பார்வை

சிட்னியில் கண்டறியப்பட்ட ஆபத்தான நெருப்பு எறும்புகள்
13/10/2026

சிட்னியில் கண்டறியப்பட்ட ஆபத்தான நெருப்பு எறும்புகள்

Qantas விமான இருக்கைகளில் மூட்டைப் பூச்சிகள்: பரிதவிப்பில் பயணிகள்!
13/10/2026

Qantas விமான இருக்கைகளில் மூட்டைப் பூச்சிகள்: பரிதவிப்பில் பயணிகள்!

பதவி விலக தயாராகும் 2032  பிரிஸ்பேன் ஒலிம்பிக்குழு தலைவர்
13/10/2026

பதவி விலக தயாராகும் 2032 பிரிஸ்பேன் ஒலிம்பிக்குழு தலைவர்

மஹிந்தவுக்கு நடந்தது என்ன? உளரீதியாக வீழ்த்த சதியாம்
13/10/2026

மஹிந்தவுக்கு நடந்தது என்ன? உளரீதியாக வீழ்த்த சதியாம்

தீபச்செல்வனின் நூல்களை விடுவிக்க மனித உரிமைகள் ஆணைக்குழு பரிந்துரை
13/10/2026

தீபச்செல்வனின் நூல்களை விடுவிக்க மனித உரிமைகள் ஆணைக்குழு பரிந்துரை

பாலஸ்தீனத்தில் தேர்தல் ஒத்திவைப்பு: ஆஸ்திரேலியா கடும் எதிர்ப்பு
12/10/2026

பாலஸ்தீனத்தில் தேர்தல் ஒத்திவைப்பு: ஆஸ்திரேலியா கடும் எதிர்ப்பு

சவூதிமீது ஹவுதிகள் தாக்குதல்:துருக்கி, பாகிஸ்தான், எகிப்து கண்டனம்
12/10/2026

சவூதிமீது ஹவுதிகள் தாக்குதல்:துருக்கி, பாகிஸ்தான், எகிப்து கண்டனம்

மஹிந்த ராஜபக்ச  தீவிர சிகிச்சைப்  பிரிவில் அனுமதி!
12/10/2026

மஹிந்த ராஜபக்ச தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதி!

Address

Colombo

Alerts

Be the first to know and let us send you an email when Ethiroli TAMIL News PAPER posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share