12/09/2026
நேயர்கள் அனைவருக்கும் வணக்கம்.!
12. 09. 2026
சனிக்கிழமை
14:00 - 14:05 செய்திச் சுருக்கம்
14:05 - 14:30 ஒலி மஞ்சரி
14:30 - 15:00 விடுமுறை விருப்பம்
15:00 - 15:30 காலத்தால் அழியாதவை
15:30 - 16:00 சிறகடிக்கும் நினைவுகள்
16:00 - 16:05 செய்திச் சுருக்கம்
16:05 - 16:30 விடுமுறை விருப்பம்
16:30 - 17:00 நம்மவர் ஹிட்ஸ்
17:00 - 17:05 செய்திச் சுருக்கம்
17:05 - 17:30 சுகமான இராகங்கள்
17:30 - 18:00 பௌத்த நிகழ்ச்சி
இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபனம்.
இலங்கை வானொலி
வர்த்தக சேவை உடன்
இணைந்திருங்கள்.
வழமைப்போல்
உங்கள்
மனங்கவர்ந்த
நிகழ்ச்சியுடன்
இன்றும் ....
உங்கள் அன்பின்
கலையழகி வரதராணி.