26/07/2026
ஆடிவேல் வெள்ளிரதபவனி மஹோற்சவம் 2026 கொழும்பு
152 வது வருட ஆடிவேல் வெள்ளிரதபவனி மஹோற்சவம் 2026
செட்டியார் தெரு கொழும்பு 11
பம்பலப்பிட்டி கொழும்பு 4
கொழும்பு செட்டியார் தெரு
நாட்டுக்கோட்டை நகரத்தார் ஸ்ரீ புதிய கதிர்வேலாயுத சுவாமி ஆலயத்தின்
152 வது வருட ஆடி வேல் வெள்ளிரத பவனி 2026
27.07.2026 ஆம் தேதி மகேஸ்வர பூஜை நிகழ்வுகளோடு ஆரம்பமாகும்
28.07.2026 ஆம் திகதி காலை விசேட கணபதி வழிபாடுகளோடு சிவாச்சாரியார்களின் மந்திரங்கள் வேதங்கள் முழங்க மங்கள இசையுடன் வசந்த மண்டப பூஜை தொடர்ந்து அடியவர்களின் அரோகரா கோஷங்கள் முழங்க அலங்கரிக்கப்பட்ட வெள்ளி தேரில் எழுந்தருளி முருகப்பெருமானின் வீதி உலா நிகழ்வு ஆரம்பமாகும்.
தொடர்ந்து தேர் பவனியானது
செட்டியார் தெரு, பிரதான வீதி,சதாம் வீதி,ஜனாதிபதி மாவத்தை, காலி வீதி,காலி முகத்திடல்,வழியாக பம்பலப்பிட்டி புதிய கதிர்வேலாயுத சுவாமி ஆலயத்தை சென்றடையும்.
பௌர்ணமி தினமான 29.07.2026,மற்றும் 30.07.2026 திகதிகளில் கதிர் வேலாயுத சுவாமிக்கு பம்பலப்பிட்டி புதிய கதிர்வேலாயுத சுவாமி ஆலயத்தில் கதிர்காம கந்தனுக்கு பூசை நடைபெறும் வடிவிலேயே விசேட பூஜைகள் இடம் பெறுவதோடு பக்தி இசை நிகழ்வுகள் மற்றும் சிறப்பு சொற்பொழிவுகள் என்பன இடம்பெரும்
31.07.2026 ஆம் திகதி காலை 8 மணி அளவில் பம்பலப்பிட்டி புதிய கதிர்வேலாய சுவாமி ஆலயத்திலிருந்து தேர் பவனி ஆரம்பமாகி மீண்டும் கொழும்பு செட்டியார் தெரு புதிய கதிர்வேலாய சுவாமி ஆலயத்தை வந்தடையும்
AN AR ST SP
திரு ராஜேந்திரன் செட்டியார் JP
ஆலய பிரதம அறங்காவலர்
புதிய கதிர் வேலாயுத சுவாமி ஆலயம்.
செட்டியார் தெரு கொழும்பு 11
பம்பலப்பிட்டி கொழும்பு 4
. #நாட்டுக்கோட்டை #நகரத்தார் #ஸ்ரீ #புதிய #கதிர்வேலாயுத #சுவாமி #ஆலயம் #கொழும்பு #152வது #வருட #ஆடிவேல் #வெள்ளிரதபவனி #மஹோற்சவம் #செட்டியார்தெரு #பம்பலபபிட்டி #பிரதானவீத #சதாம்வீதி #ஜனாதிபதி #மாவத்தை #காலிவீதி #காலிமுகத்திடல் #பௌர்ணமி #தினம #தேர்பவனி
#திரு #ராஜேந்திரன் #செட்டியார் #ஆலயபிரதமஅறங்காவலர் #புதியகதிர்வேலாயுதசுவாமிஆலயம்