24 Hour New News Madawala

24 Hour New News Madawala NO 1 News channel
This is Official Channel.. We are Reached our First Archive...

22/01/2024
21/06/2023

ஒரு ஸ்மார்ட்போனில் பல வாட்ஸ்அப் கணக்குகளைப் பயன்படுத்த பயனர்களை அனுமதிக்கும் புதிய அம்சத்தை வாட்ஸ்அப் அறிமு....

காலி முகத்திடல் கோட்டாகோகம போராட்டக்காரர்களால் உறுவாக்கப்பட்ட தோட்ட பயிர்ச்செய்கை வெற்றி👌👌
12/06/2022

காலி முகத்திடல் கோட்டாகோகம போராட்டக்காரர்களால் உறுவாக்கப்பட்ட தோட்ட பயிர்ச்செய்கை வெற்றி👌👌

நாளைய  நாளை 2022.04.07 வியாழக்கிழமை  அக்கரைப்பற்று பிரதேச மின்வெட்டு.(Total - 06.30 hrs)👉 10.00 AM - 02.00 PM👉 06.00 PM ...
07/04/2022

நாளைய நாளை 2022.04.07 வியாழக்கிழமை அக்கரைப்பற்று பிரதேச மின்வெட்டு.
(Total - 06.30 hrs)

👉 10.00 AM - 02.00 PM

👉 06.00 PM - 08.30 PM

நீங்கள் பிற பிரதேசம் எனில் அட்டவணையின் ஊடாகச் சென்று உங்களது பிரதேசத்தில் மின்சாரம் தடைப்படும் நேரங்களை அறிந்துகொள்ளுங்கள்

_OFFICIAL WHATSAPP GROUPS_

ஒரே தகவல்களே எல்லா தளத்திலும் பகிரப்படுவதால் ஒருவர் ஒரு வாட்சப் குழுமத்தில் மாத்திரம் பயணிக்கவும்

*2️⃣4️⃣HOUR️S2️⃣ NEW NEWS*
https://chat.whatsapp.com/Gl6Nbg6BozWCk3fUvreN3l

*2️⃣4️⃣HOURS3️⃣ NEW NEWS*
https://chat.whatsapp.com/CmXVwpKFb5hEtgr1NLTs6p

2nd innings startMahela Jayawardena🇱🇰🇱🇰🇱🇰மஹேல ஜயவர்தன மறுமணம் செய்துகொண்டார்.வாழ்த்துக்கள் CONGRATULATIONSஇலங்கை கிரிக்க...
31/12/2021

2nd innings start

Mahela Jayawardena

🇱🇰🇱🇰🇱🇰
மஹேல ஜயவர்தன மறுமணம் செய்துகொண்டார்.
வாழ்த்துக்கள் CONGRATULATIONS
இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரும், இலங்கை கிரிக்கெட் அணியின் தற்போதைய பயிற்றுவிப்பு ஆலோசகருமான மஹேல ஜயவர்தன இன்று (31) மறுமணம் செய்து கொண்டார்.

முதல் மனைவி மீதான குற்றச்சாட்டுக்களை உறுதிப்படுத்தி, முறையாக விவாகரத்து செய்த பின்னரே இவர் இரண்டாவது திருமணமாக
விமானப் பணிப் பெண்ணான Natasha என்பவரை காலியிலுள்ள Kumo Beach Hotelஇல் சுமார் 60 விருந்தினர்களுடன் மட்டும் கொண்டதாக தனது மறுமணத்தை செய்து கொண்டார்.

நீர்கொழும்பு வாசகர்கள் சார்பாகவும் மஹேல ஜயவர்தன அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.

*FREE* Mobitel 1 Month Unlimit SOCIAL MEDIA with 7GB Data*😍 *😍FREE😍**❤️Additional 7GB Data❤️*🪀Youtube 🪀Facebook 🪀Messeng...
26/12/2021

*FREE* Mobitel 1 Month Unlimit SOCIAL MEDIA with 7GB Data*😍 *😍FREE😍*

*❤️Additional 7GB Data❤️*

🪀Youtube 🪀Facebook 🪀Messenger 🪀Whatsapp 🪀Instagram 🪀Twitter 🪀Linkedin 🪀Imo 🪀Viber *😍FREE😍* *😍FREE😍*

https://chat.whatsapp.com/FYOvOJKV3NlBtN6XUoa9qR

Call me 075 475 4879 *🥰FREE😍*

WhatsApp Group Invite

28/11/2021

கிட்னியை சுத்தம் செய்வது எப்படி?
ஒரு அரை லிட்டர் நீர் அருந்துங்கள் அடுத்து சிறுநீர் எப்போது கழிக்கிறீர்கள் என குறியுங்கள் (அடக்கிவைக்கக்கூடாது.சிறுநீர் கழிக்கும் உணர்வு வந்ததும் கழித்துவிட்டு வேண்டும் )உடனே மறுபடியும் அரை லிட்டர் நீர் அருந்துங்கள் .மறுபடியும் சிறுநீர் கழிக்கும் உணர்வு வந்தவுடன் கழித்துவிடுங்கள் இப்படியே உங்கள் வேலை கெடாமல் இதனை 3 நாள்கள் தொடர்ந்து செய்யுங்கள் முதல் முறை நீர் அருந்தி நீர் கழிக்க எவ்வளவு நேரம் ஆனதோ அதில் பாதி இரண்டாம் முறை ,இரண்டாம் முறை ஆன நேரத்தில் பாதி மூன்றாம் முறை என இருந்தால் உங்கள் சிறுநீரகம் ஆரோக்கியமானது

உதாரணமாக 1 time 60 மினிட்ஸ் 2 time 30 மினிட்ஸ் 3 தடவை 15 minutes என நீர் வெளியேற வேண்டும்

இதில் தவறு இருந்தால் இயற்கையாகவே சரி செய்யலாம் .

ஆனால் ஒன்று ஒரு சிறுநீரகம் மெல்ல மெல்ல கெட்டுப்போக எத்தனை காலம் அகின்றதோ அதே காலம் அது இயற்கையாகவே சரி செய்ய எடுத்துக்கொள்ளும்

உங்களது சிறுநீரகம் சுத்தமாக இருக்க வேண்டும் என்றால் முதலில் நீங்கள் தண்ணீரை அதிகமாக குடிக்க வேண்டியது அவசியம். தினமும் எட்டு டம்ளர் தண்ணீர் அல்லது இரண்டு லிட்டர் தண்ணீர் குடித்தாலே உங்களது சிறுநீரகம் சரியாக செயல்பட தொடங்கிவிடும்.

உங்களது சிறுநீரகத்தை சுத்தம் செய்ய அதிக கவனம் தேவைப்படுகிறது என்றால், நீங்கள் புரோட்டின் குறைவான உணவுகளை உண்ண வேண்டியது அவசியம். சிக்கன், மீன் போன்றவற்றை உண்ணாமல் இருக்க வேண்டும்.

அதோடு, காபி, சாக்லேட் மற்றும் பிற கால்சியம் ஆக்சலேட் மற்றும் யூரிக் ஆசிட்டை உருவாக்கும் பொருட்களை சாப்பிடுவதை தடுக்க வேண்டியது அவசியம்.

குதிரைவாலியை நாம் நமது அன்றாட உணவு முறையில் அதிகமாக சேர்த்துக்கொள்வதில்லை. இது சிறுநீரக கல் மற்றும் சீறுநீரகத்தை சுத்தம் செய்ய பெரிதும் உதவுகிறது.

வாழைப்பழம், செர்ரி, வெள்ளரிக்காய், நட்ஸ், பப்பாளி, உருளைக்கிழங்கு, பூசணிக்காய் மற்றும் தர்பூசணிப்பழம் ஆகியவை சிறுநீரகத்தை சுத்தம் செய்ய உகந்த பழங்களாகும்

மெக்னீசியம் சிறுநீரக கற்களை வளரவிடாமல் தடுக்கிறது. மெக்னீசியம் நிறைந்த உணவுகளை சாப்பிடுவதன் மூலமாக சிறுநீரக கற்களின் வளர்ச்சியை தடுக்க முடியும். கீரைகள், பாதாம், சோயா பீன்ஸ், அவோகேடா, ஒட்ஸ் மீல் போன்றவற்றில் மெக்னீசியம் அதிகம் உள்ளது

 #காதலுக்கு கண் இல்லை என்றாலும்; அழகான இரண்டு  #மனம் இருக்கிறது      #உண்மைகாதல்❣️Although   has no eye There are two   ...
07/11/2021

#காதலுக்கு கண் இல்லை என்றாலும்;
அழகான இரண்டு #மனம் இருக்கிறது
#உண்மைகாதல்❣️

Although has no eye
There are two that are beautiful
❣️

mobitel sim , Airtel sim விற்பனை செய்ய விருப்பமானவர்கள் தொடர்பு கொள்ளவும்.●18 வயது பூர்த்தி அடைந்தவராக இருத்தல் அவசியம்....
20/10/2021

mobitel sim , Airtel sim விற்பனை செய்ய விருப்பமானவர்கள் தொடர்பு கொள்ளவும்.

●18 வயது பூர்த்தி அடைந்தவராக இருத்தல் அவசியம்.
●கிழக்கு மாகாணத்துக்கு உட்பட்ட பிரதேசத்தில் வசிப்பவராக இருத்தல் அவசியம்

Contact no 0754754879

Address

Ds Enanayake Street Colombo
Colombo
00700

Telephone

+94754754879

Website

Alerts

Be the first to know and let us send you an email when 24 Hour New News Madawala posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to 24 Hour New News Madawala:

Share