Nation Lanka News

Nation Lanka News நம்பகத் தன்மையான செய்திகளுக்கு எம்ம?

CEYLON BEVERAGE INTERNATIONAL (PRIVATE) LIMITED நிறுவனத்தினால் SUN CRUSH மற்றும் SPINNER பிரேண்டின் கீழ்  உற்பத்தி செய்ய...
13/12/2024

CEYLON BEVERAGE INTERNATIONAL (PRIVATE) LIMITED நிறுவனத்தினால் SUN CRUSH மற்றும் SPINNER பிரேண்டின் கீழ் உற்பத்தி செய்யப்படும் தயாரிப்புகளுக்கு HAC இனால் ஹலால் சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது

இடைநிறுத்தப்பட்ட கிழக்கு மாகாண பட்டதாரி ஆசிரியர்கள் நியமனம் தொடர்பான தகலல்👇👇👇
06/06/2024

இடைநிறுத்தப்பட்ட கிழக்கு மாகாண பட்டதாரி ஆசிரியர்கள் நியமனம் தொடர்பான தகலல்
👇👇👇

Collage of Education notes Teachers Training collage notes Education News Government jobs Private jobs local news Education Tamil Notes

09/12/2023

🛑 POWER FAILURE UPDATE கொழும்பு, தேசிய வைத்தியசாலை மற்றும் அதனைச் சுற்றிலும், பல புறநகர்ப் பகுதிகளிலும் மற்றும் தென் மாகாணத்திலும் மின்சார விநியோகம் மீளமைக்கப்பட்டுள்ளது. மற்ற பகுதிகளுக்கும் மின்சாரத்தை மீட்டெடுக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன - CEB

 #இந்திய_பூர்வீக_புலம்பெயர்_சிறுவர்களுக்கு_புலமைப்பரிசில்புலம்பெயர்ந்த சிறுவர்களுக்கான புலமைப்பரிசில் திட்டம் (SPDC) 200...
10/11/2023

#இந்திய_பூர்வீக_புலம்பெயர்_சிறுவர்களுக்கு_புலமைப்பரிசில்

புலம்பெயர்ந்த சிறுவர்களுக்கான புலமைப்பரிசில் திட்டம் (SPDC) 2006-2007 ஆம் ஆண்டுகளிலிருந்து நடைமுறைப்படுத்தப்பட்டுவருகிறது.

இந்த திட்டத்தின்கீழ் இந்தியாவை பூர்வீகமாகக் கொண்டவர்கள் (PIOs) மற்றும் இந்தியாவில் வதியாத இந்தியர்களுக்கு (NRIs), இந்திய பல்கலைக்கழகங்கள் அல்லது நிறுவனங்களில் பட்டப்படிப்பினை மேற்கொள்ள நிதி உதவிகள் வழங்கப்படுகின்றன.

தொழில்சார்ந்த மற்றும் தொழில்முறைசாராத (மருத்துவம்/துணைமருத்துவம் தவிர்ந்த) சகல துறைகளையும் உள்ளடக்கியதாக இந்த திட்டம் அமைந்துள்ளது.

புதுமுக (முதலாம் வருடம்) மாணவர்கள் மாத்திரமே இதற்காக விண்ணப்பிக்க முடியும்.

அத்துடன் இந்த புலமைப்பரிசில் தொடர்பான விரிவான தகவல்களை www.spdcindia.gov.in என்ற இணையத்தளத்தில் பெற்றுக்கொள்ளமுடியும்.

இலங்கையிலுள்ள தகுதிவாய்ந்த விண்ணப்பதாரிகள் 2023 டிசம்பர் 10 ஆம் திகதிக்கு முன்னர் மேலே குறிப்பிடப்பட்டுள்ள இணையத்தளம் ஊடாக விண்ணப்பிக்குமாறு இலங்கையிலுள்ள இந்திய தூதரகத்தினால் அறிவிக்கப்பட்டுள்ளது

31/10/2023

Selection Test Relesed | Management Studies | Open University

29/10/2023

Ministry of Foreign Affairs Vacancy | Protocol Assistant | Qualification O/L and A/L

https://educatenewslk.blogspot.com/2023/10/150-hours-second-language-sinhala-book.html அரச கரும மொழித்திணைக்களத்தினால் ந...
26/10/2023

https://educatenewslk.blogspot.com/2023/10/150-hours-second-language-sinhala-book.html
அரச கரும மொழித்திணைக்களத்தினால் நடாத்தப்படும் 150 மணித்தியாள இரண்டாம் சிங்கள பாடநெறியின் மாதிரி சிங்கள புத்தகம்
150 Hours Course - Second Language Sinhala Book Sample - Department of Official Language.

Second Language sinhala 150 hours book

https://educatenewslk.blogspot.com/2023/10/grade-5-sholarship-part-ii-paper-2023_21.htmlGrade 5 sholarship Part II paper...
21/10/2023

https://educatenewslk.blogspot.com/2023/10/grade-5-sholarship-part-ii-paper-2023_21.html
Grade 5 sholarship Part II paper 2023 Answers | தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை 2023 பகுதி II விடைகள்

Grade 5 sholarship Part II paper 2023 Answers | தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை 2023 பகுதி II விடைகள்

Grade 5 sholarship Part II paper 2023 PDF Free Download | தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை 2023 வினாத்தாள் பகுதி II
15/10/2023

Grade 5 sholarship Part II paper 2023 PDF Free Download | தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை 2023 வினாத்தாள் பகுதி II

Grade 5 sholarship Part II paper 2023 PDF Free Download | தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை 2023 வினாத்தாள் பகுதி II

Grade 5 sholarship Part I paper 2023 PDF Free Download | தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை 2023 வினாத்தாள் பகுதி I
15/10/2023

Grade 5 sholarship Part I paper 2023 PDF Free Download | தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை 2023 வினாத்தாள் பகுதி I

Grade 5 scholarship Exam paper 2023

07/10/2023

ஒட்டமாவடி நாவலடி, ஜிம் சென்டர் வீதியில் காணி விற்பணைக்கு
நீலம் 110 அடி அகலம் 90 அடி
நான்கு பக்கம் மதில்
0712737522

Address

Colombo
61459

Alerts

Be the first to know and let us send you an email when Nation Lanka News posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Nation Lanka News:

Share