#synewsline
பிரதமர்ரணில் விக்கிரமசிங்கவின் கொள்ளுப்பிட்டி, ஐந்தாம் ஒழுங்கையில் உள்ள வீட்டுக்கு தற்போது தீ வைக்கப்பட்டுள்ளது.
#synewsline
ரணில் விக்கிரமசிங்கவின் வீட்டுக்கு அருகில் பதற்ற நிலை..
Save our country 🇱🇰
Video Credit - Fahad Fariz.
எமது Sy production & media வினால் நடத்தப்பட்ட "பிஞ்சு மனம் இது திறமையில் இல்லம்" என்ற Kids நிகழ்வில் கலந்து கொண்டு சிறப்பித்த அத்தனை குட்டீஸ்களுக்குமான சான்றிதழ் வழங்க தயாராகி இறுதி கட்டத்திற்குள் நெருங்கி உள்ளோம் என்பதனை மகிழ்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
Silmiya Yousuf
#Director
SY Production & Media
போதை பாவனையும் இன்றைய இளைஞர் சமுதாயமும்.
Watch /Subscribe /Share👇🏻
https://youtu.be/SkKOS6-qEyU
_ideo production by Mumthas
SY PRODUCTION & MEDIA
Heart touching story of child without a handphone for online classes
கைப்பேசிக்குள் இலவசக் கல்வி.... எட்டாக்கனியே ஏழை எனக்கு..
#Watch_Video👇🏻
https://youtu.be/vA8UpqtAtDw
#Watch_Subscribe & #Share
#VocalSilmiyaYousuf
#LyricsShailaFarook
பெண்ணின் வாய்க்குள் 4 அடி நீளத்தில் பாம்பு
இனி யாரையும் போடா #வெங்காயம் என்று சொல்லிடாதிங்க..
அத்தியாவசிய சேவையில் ஈடுபடுவோருக்கு விசேட அறிவித்தல்
💁♀️Watch Full video👇🏻
https://youtu.be/eQ0hJby6BtQ
#Subscribe & #Share #lockdown2021 #AjithRohana
இரண்டு இலட்சத்தை கடந்த கொவிட் தொற்றாளர்கள்.
#Covid19Update
💁♀️Full Video👇🏻
#Watch #Subscribe & #Share_
உலகளாவிய ரீதியில் கொவிட்19 தொற்றின் தாக்கத்தினால் மக்களினின் பொருளாதாரம் பெரும் வீழ்ச்சியடைந்து வறுமை நிலைக்கு பலர் தள்ளப்பட்டுள்ளனர்.
இதனையடுத்து
கொரானா தொற்றுக்கு பாதிப்பாகி அதிலிருந்து மீண்ட குஜராத் கோடீஸ்வரர் ஒருவர் 75 கோடி ரூபாய் பணத்தை தனது சொந்த கிராம மக்களுக்கு 1 மணி நேரத்தில் கொடுத்த காணொளி.
#Watch & #Share