VaanviliBreakingnews

VaanviliBreakingnews செய்தி உலகில் ஒரு சிறப்புக் கண்ணோட்ட

நேரடி ஒளிபரப்பு 🔴🛕 வவுனியா குடியிருப்பு ஸ்ரீ சித்திவிநாயகர் ஆலய தேர்த்திருவிழா – 🙏 அருள்மிகு ஸ்ரீ சித்திவிநாயகர் பெருமான...
28/06/2026

நேரடி ஒளிபரப்பு 🔴

🛕 வவுனியா குடியிருப்பு ஸ்ரீ சித்திவிநாயகர் ஆலய தேர்த்திருவிழா –

🙏 அருள்மிகு ஸ்ரீ சித்திவிநாயகர் பெருமானின் அருளால் நடைபெறும் தேர்த்திருவிழாவை உங்கள் இல்லத்திலிருந்தே நேரலையாகக் கண்டு மகிழுங்கள்.

📅 இன்று – 28.06.2026

📺 நேரலை:🔴 VavuniyaToday Live – YouTube🔵 VavuniyaToday Live – Facebook
தொடர்புகளுக்கு 0774988519

உங்கள் உறவினர்கள் மற்றும் நண்பர்களுடனும் இந்த நேரடி ஒளிபரப்பைப் பகிர்ந்து, இறையருளைப் பெற அழைக்கிறோம்.

Enjoy the videos and music you love, upload original content, and share it all with friends, family, and the world on YouTube.

🌿🍃 இயற்கை எழில் கொஞ்சும் கிடாச்சூரி கிராமம் 🍃🌿பசுமை நிறைந்த வயல்வெளிகள், மனதை மயக்கும் இயற்கைக் காட்சிகள், அமைதியும் அழக...
25/06/2026

🌿🍃 இயற்கை எழில் கொஞ்சும் கிடாச்சூரி கிராமம் 🍃🌿

பசுமை நிறைந்த வயல்வெளிகள், மனதை மயக்கும் இயற்கைக் காட்சிகள், அமைதியும் அழகும் ஒன்றிணைந்த அற்புதமான கிராமம் – கிடாச்சூரி.

இயற்கையின் அரவணைப்பில் வாழும் மக்களின் எளிமையும், கிராமத்தின் தனித்துவமான அழகும் அனைவரையும் கவர்கிறது. ஒருமுறை பார்த்தால் மீண்டும் மீண்டும் காணத் தோன்றும் வவுனியாவின் இயற்கைச் சொர்க்கம்.

📍 கிடாச்சூரி கிராமம், வவுனியா

#கிடாச்சூரி #இயற்கைஎழில்

Enjoy the videos and music you love, upload original content, and share it all with friends, family, and the world on YouTube.

🌿🍃 இயற்கை எழில் கொஞ்சும் கிடாச்சூரி கிராமம் 🍃🌿பசுமை நிறைந்த வயல்வெளிகள், மனதை மயக்கும் இயற்கைக் காட்சிகள், அமைதியும் அழக...
25/06/2026

🌿🍃 இயற்கை எழில் கொஞ்சும் கிடாச்சூரி கிராமம் 🍃🌿

பசுமை நிறைந்த வயல்வெளிகள், மனதை மயக்கும் இயற்கைக் காட்சிகள், அமைதியும் அழகும் ஒன்றிணைந்த அற்புதமான கிராமம் – கிடாச்சூரி.

இயற்கையின் அரவணைப்பில் வாழும் மக்களின் எளிமையும், கிராமத்தின் தனித்துவமான அழகும் அனைவரையும் கவர்கிறது.

ஒருமுறை பார்த்தால் மீண்டும் மீண்டும் காணத் தோன்றும் வவுனியாவின் இயற்கைச் சொர்க்கம்.

📍 கிடாச்சூரி கிராமம், வவுனியா
#கிடாச்சூரி #இயற்கைஎழில்

Enjoy the videos and music you love, upload original content, and share it all with friends, family, and the world on YouTube.

வவுனியா TODAY LIVE நேரலை சேவைகாணோளிகளை பார்வையிடும் போது உயர் தரத்திற்கு மாற்றி பார்வையிடவும்  அப்போதே உங்களுக்கு நேரலை ...
22/06/2026

வவுனியா TODAY LIVE நேரலை சேவை

காணோளிகளை பார்வையிடும் போது உயர் தரத்திற்கு மாற்றி பார்வையிடவும் அப்போதே உங்களுக்கு நேரலை தெளிவாக தெரியும்

மேலும் எமக்கு இணைய வசதிகள் தடைப்படும் சமயத்தின் நேரலையின் தரம் சிறிது நேரம் குறைவடையவும் வாய்ப்புள்ளது.

தொழிநுட்ப உதவிகளுக்கு வட்சப் இலக்கம் +94 (77) 498 8519

Nyd de videoer og den musik, du holder af, upload originalt indhold, og del det hele med venner, familie og verden på YouTube.

21/06/2026

Enjoy the videos and music you love, upload original content, and share it all with friends, family, and the world on YouTube.

21/06/2026

Enjoy the videos and music you love, upload original content, and share it all with friends, family, and the world on YouTube.

Address

Colombo

Alerts

Be the first to know and let us send you an email when VaanviliBreakingnews posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to VaanviliBreakingnews:

Shortcuts

Share