
16/09/2025
ஒரு கலைஞனாக, தமிழனாக பொறுமை கொள்ளும் ஒரு சரித்திர நிகழ்வு.
எனது அன்புத் தம்பிகள் சுகிர்தன் மற்றும் ஜெனோசனின் இயக்கத்தில் வெளியாக உள்ள "அந்தோனி" திரைப்படம் ஈழ சினிமாவிற்கு ஒரு புதிய மைல் கல்.
"இசைஞானி இளையராஜா" இத்திரைப்படத்திற்கு இசை அமைப்பது ஒரு வரலாற்று நிகழ்வு.
நானும் இத்திரைப்படத்தில் ஒரு கதாபாத்திரத்தில் நடித்திருப்பதை நினைத்து பெருமை கொள்கிறேன்.