29/12/2025
நீங்கள் இலங்கையைச் சேர்ந்த ஊடகவியலாளரா?
நியூஸ்ரீல் ஏசியா மற்றும் இலங்கை பத்திரிகை ஸ்தாபனத்துடன் இணைந்து கனேடிய உயர்ஸ்தானிகராலயம் வழங்கும் கதைசார் ஊடகவியல் தொடர்பான இரண்டு நாள் பயிற்சிப்பட்டறையில் இணைந்துகொள்ள விருப்பம் உள்ளவரா?
குறைந்தபட்சம் மூன்று ஆண்டுகள் தொழில்முறை அனுபவம் கொண்ட ஊடகவியலாளர்கள் இந்த பயிற்சிப்பட்டறையில் பங்கேற்க விண்ணப்பிக்கலாம்.
🗓️திகதி: ஜனவரி 21 & 22, 2026
📍இடம்: அமாரி கொழும்பு, இல. 254, காலி வீதி, கொழும்பு.
✅பயிற்சிப்பட்டறைக்கு சுமார் 40 பங்கேற்பாளர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
✅இரு நாட்களும் மதிய உணவு மற்றும் தேநீர்/ சிற்றுண்டிகள் வழங்கப்படும்.
✅கொழும்புக்கு வெளியில் இருந்து பயணம் செய்யும் பங்கேற்பாளர்கள் தங்கள் சொந்த பயணம் மற்றும் தங்குமிடத்தை ஏற்பாடு செய்ய வேண்டும்.
✅பங்கேற்பாளர்களுக்கு மட்டுப்படுத்தப்பட்ட மொழிபெயர்ப்பு வசதிகளே கிடைக்கும்.
விண்ணப்பப்படிவம்: https://forms.gle/XwkKmxm56n5cvFq57