02/08/2026
இலங்கை அணிக்கு எதிரான இரண்டு போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் தொடரில் இருந்து இந்திய வேகப் பந்து வீச்சாளர் ஜஸ்பிரிட் பும்ரா விலகல்.
காயம் காரணமாக அவர் இந்த தொடரில் பங்கேற்க மாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது .
அவருக்கான பதில் வீரர் இன்னும் அறிவிக்கப்படவில்லை.
இலங்கை - இந்திய டெஸ்ட் தொடர் இம்மாதம் நடுப்பகுதியில் இடம்பெறவுள்ளது.