QK News

QK News Unbiased reporting you can rely on. ⚖️
"உண்மையின் உரத்த குரல்! நடுநிலை தவறாத செய்திகளுடன், உலகத்தமிழர்களின் முதன்மைச் செய்தித் தளம்."
(5)

09/10/2026

💥Breaking | போலி முகநூல் மூலம் இனமுரண்பாட்டைத் தூண்டுவோரைச் சைபர் குற்றப்பிரிவு கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்படுகின்றது.!
-பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர்-👇

09/10/2026

💥Warning | "Bing Chun பானத்தை குடிப்பது போல அல்ல, அதன்பின் வரும் நோய்களைப் பற்றியும் தெரிந்துகொண்டு குடியுங்கள்.. 👏🏻⚠️"

07/10/2026

💥Big Breaking | சவூதி அபஹா மற்றும் ரியாத் காலித் விமான நிலையங்களின் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களில் 3 பேர் பலி; 36 பேர் காயம்.!

07/10/2026

🔥 Anura – பயமறியா President! 😲அநுரவுக்கு மக்கள் பக்கபலமாக உறுதியோடு நிற்பதும், நாட்டின் எதிர்காலமும் மக்கள் கையிலேயே உள்ளது! 🗳️

07/10/2026

💥Breaking Now | முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவின் மனைவி ஷிரந்தி அக்டோபர் 13 வரை விளக்கமறியலில்!

07/10/2026

💥Update | கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் ரோஹித போகொல்லாகமவை வழக்கு முடியும் வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.!

07/10/2026

💥Official News | கைதிகளின் கை கலப்பில் அனோஜன் மீது கத்தியோ அல்லது கூர்மையான ஆயுதங்களோ பயன்படுத்தப்படவில்லை என சவூதி சிறைத்துறைத் தலைவர் மற்றும் மருத்துவர்கள் இலங்கை தூதரக அதிகாரிகளிடம் அறிவித்தனர்.!

07/10/2026

💥Warning | அனோஜன் சவூதி சிறையில் கத்தியால் தாக்கப்பட்டதாகக் குடும்பத்தினரும் சில எம்.பி.க்களும் பொய்ப் பிரசாரம் செய்தால், அவரை மீட்க இருக்கும் 1 சதவீத வாய்ப்பையும் இழந்து மரண தண்டனையே அனுபவிக்க நேரிடும்!

07/10/2026

💥Update | அனோஜனின் தலையில் கத்தியால் தாக்கியதாக வந்த செய்தி பொய் ; சக கைதியுடன் ஏற்பட்ட வாக்குவாதத்தில் விரல் நகம்பட்டு முகத்தில் சிறிய காயமே ஏற்பட்டுள்ளது.! -அமைச்சர் விஜித ஹேரத்-

07/10/2026

💥Breaking | முன்னாள் அமைச்சர் ரோஹித போகொல்லாகம, லஞ்ச அல்லது ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் கைது.!

Address

Colombo

Website

Alerts

Be the first to know and let us send you an email when QK News posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share