27/11/2025
🎒 EMERGENCY 'GO-BAG' CHECKLIST 🌊 International standard advice for flood preparation.
If you live in a flood-risk zone , pack these NOW in a waterproof bag. Do not wait for the water to rise.
✅ Documents: ID cards, deeds, insurance, medical records (Seal in a Ziplock/Polythene bag). ✅ Cash: Small notes (ATMs may not work during power cuts).
✅ Light: Torch + extra batteries (Candles are a fire risk).
✅ Medicine: 7-day supply of daily medications (pressure/diabetes) + First Aid.
✅ Communication: Power bank (fully charged) + Radio.
✅ Hygiene: Soap, sanitizer, wet wipes, and sanitary pads.
✅ Clothes: One dry set of clothes + sturdy rubber shoes/boots.
✅ Water/Food: Bottled water + biscuits/crackers for 24 hours.
Source: FEMA / Red Cross Preparedness Guidelines
Infographic Credit: Tharaka Basnayaka
SINHALA POST
🎒 හදිසි අවස්ථාවකදී රැගෙන යා යුතු 'ගෝ-බෑග්' (Go-Bag) ලැයිස්තුව 🌊 ගංවතුර හෝ වෙනත් ආපදා තත්ත්වයකදී සූදානම් වීම සඳහා ජාත්යන්තර ප්රමිතීන්ට අනුව සැකසූ උපදෙස්.
ඔබ ගංවතුර අවදානම් කලාපයක ජීවත් වන්නේ නම්, මෙම දේවල් දැන්ම ජලයට ඔරොත්තු දෙන බෑගයක අසුරා තබාගන්න. ජල මට්ටම ඉහළ යන තෙක් බලා නොසිටින්න.
✅ ලිපි ලේඛන: හැඳුනුම්පත්, ඔප්පු, රක්ෂණ, වෛද්ය වාර්තා (Ziplock බෑගයක අසුරන්න). ✅ මුදල්: කුඩා නෝට්ටු (විදුලිය විසන්ධි වූ විට ATMs ක්රියා නොකරයි).
✅ ආලෝකය: විදුලි පන්දමක් + අමතර බැටරි (ඉටිපන්දම් ගිනි උවදුරු අවදානමක්).
✅ ඖෂධ: දින 7ක දෛනික ඖෂධ (රුධිර පීඩනය/දියවැඩියාව) + ප්රථමාධාර කට්ටලය.
✅ සන්නිවේදනය: පවර් බෑන්ක් (සම්පූර්ණයෙන් ආරෝපිත) + ගුවන් විදුලි යන්ත්රය.
✅ සනීපාරක්ෂාව: සබන්, විෂබීජ නාශක, වෙට් වයිප්ස්, සහ සනීපාරක්ෂක පෑඩ්.
✅ ඇඳුම්: එක් වියළි ඇඳුම් කට්ටලයක් + ශක්තිමත් රබර් සපත්තු/බූට්ස්.
✅ ජලය/ආහාර: බෝතල් කළ ජලය + පැය 24කට ප්රමාණවත් බිස්කට්/ක්රැකර්ස්.
මූලාශ්රය: FEMA / රතු කුරුස (Red Cross) ආපදා පෙර සූදානම් මාර්ගෝපදේශ තොරතුරු
පත්රිකාව: තාරක බස්නායක
TAMIL
🎒 அவசரக்கால 'Go-Bag' சரிபார்ப்புப் பட்டியல் 🌊 வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் உள்ளவர்களுக்கான சர்வதேச தரநிலை ஆலோசனை.
நீங்கள் வெள்ள அபாயம் உள்ள பகுதியில் (களனி, மகாவலி, மல்வத்து நதி படுக்கைகள்) வசிப்பவராக இருந்தால், இந்தப் பொருட்களை இப்போதே தண்ணீர் புகாத பையில் எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். நீர் மட்டம் உயரும் வரை காத்திருக்க வேண்டாம்.
✅ ஆவணங்கள்: தேசிய அடையாள அட்டை, காணி உறுதிகள், காப்புறுதி ஆவணங்கள், மருத்துவ அறிக்கைகள் (இவற்றை பிளாஸ்டிக் உறையில் (Ziplock) பாதுகாப்பாக வைக்கவும்).
✅ பணம்: சிறிய நாணயத்தாள்கள் (மின்சாரம் தடைப்பட்டால் ATM இயங்காது). ✅ வெளிச்சம்: டார்ச் லைட் + மேலதிக பேட்டரிகள் (மெழுகுவர்த்திகளைத் தவிர்க்கவும்).
✅ மருந்துகள்: 7 நாட்களுக்குத் தேவையான மருந்துகள் (பிரஷர்/டயபடீஸ்) + முதலுதவிப் பெட்டி (First Aid).
✅ தொடர்பாடல்: பவர் பேங்க் (முழுமையாக சார்ஜ் செய்யப்பட்டது) + ரேடியோ. ✅ சுகாதாரம்: சவர்க்காரம், சானிடைசர், வெட் வைப்ஸ் மற்றும் சானிட்டரி பேட்கள்.
✅ உடைகள்: உலர்ந்த ஒரு செட் உடைகள் + உறுதியான ரப்பர் காலணிகள்/பூட்ஸ்.
✅ உணவு/நீர்: பாட்டில் நீர் + 24 மணிநேரத்திற்குத் தேவையான பிஸ்கட்/உலர்ந்த உணவுகள்.
மூலம்: FEMA / செஞ்சிலுவைச் சங்கம் (Red Cross) தயார்நிலை வழிகாட்டுதல்கள் தகவல் வரைபடம்: தாரக பஸ்நாயக்க