
29/11/2023
உறவினர்களை தேடும் வயோதிபர்🇱🇰
பேசவும் முடியாமல் நடக்கவும் முடியாமல் அவதிப்படும் வயோதிபர்🥺
Colombo நகரில் உறவினர்கள் இல்லாமல் வீதியோரங்களில் நிறுத்தி வைத்திருக்கும் முச்சக்கர வண்டிகளில் உறங்கி கொண்டு காலத்தை கடத்திக்கொண்டு இருக்கும் இந்த நபரை தெரிந்தவர்கள் அவருடைய உறவினர்கள் பிள்ளைகளுக்கு தெரியப்படுத்துங்கள்.
உலகில் மிக கொடுமையான ஒன்று பெத்த பிள்ளைகள் உயிரோடு இருக்க தாய் தந்தை யாசகம் கேட்பது😞
ஒருபோதும் தாய் தந்தையை ஆனாதையாக்கி விடாதீர்கள்.