Ilamai FM

Ilamai FM தமிழ் மண்ணிலிருந்து தமிழர்களுக்காக ? இளமைFM இது இளசுகளின் இனிமை கொண்டாட்டம்

Sharmi creations தயாரிப்பில் SRIPATHY MIRUNAN இயக்கம் ,நடிப்பிலும் மற்றும் எம் மண்ணின் கலைஞர்கள் பங்களிப்பும்,ஆதரவுடன் உ...
05/06/2025

Sharmi creations தயாரிப்பில் SRIPATHY MIRUNAN இயக்கம் ,நடிப்பிலும் மற்றும் எம் மண்ணின் கலைஞர்கள் பங்களிப்பும்,ஆதரவுடன் உருவாகிய காதல் க்ரைம் திரைப்படத்தின் Teaser....பார்த்து உங்கள் கருத்துக்களை பதிவு செய்து உங்கள் அன்பான ஆதரவை வழங்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்...
மனம் நிறைந்த நன்றிகள்
Thusi Karan அண்ணா...

IPRODUCED BY : SHARMILA THIAGARAJAH

WRITTEN & DIRECTED BY S.MIRUNAN

A JEYANTHAN VICKYMUSICAL

S.MIRUNAN
SAPANA PADUKA
THANU
AARTHI
JERAD NOEL
THISHAN
SHARINSHASHA
R.S.KETHEES
SHANTHA
LESILE CHIRS
KEERTHY
MURALI
NILE REXON
AMBIKA
AHANA
SHRISHA
DILAXAN
JANA
KRISHAN
NEWTON
VAANI

DIRECTOR OF PHOTOGRAPHY : ALEX GOBI

EDITOR, DUBBING ENGINEER, DI & VFX : SR THUSHIKARAN

SOUND DESIGN & EDIT : VAKEESAN ANANTH

5.1 MIX : SIVA PATHMAYAN

ART DIRECTOR : VS.SINTHU & SAJITH

COSTUME DESIGNER : DELAXCHANA

MAKEUP : AGEL BY SHAKI

LYRICS : T.SHARMILA

DIRECTION TEAM : KRISHNA & ABDULA

LIGHTING TEAM : T.RISHANTHAN, VITHURSHAN GANESH & ALWIS KILINDAN

LINE PRODUCER : T.AKASH & ABISHAN

PRODUCTION MANAGER : NEWTON & SENTHORAN

PUBLICITY DESIGNS :

PRODUCED BY : SHARMILA THIAGARAJAHWRITTEN & DIRECTED BY S.MIRUNANA JEYANTHAN VICKYMUSICALS.MIRUNANSAPANA PADUKA THANUAARTHIJERAD NOELTHISHANSHARINSHASHAR.S.K...

 fansKannan Raajamanickam
13/04/2025

fans
Kannan Raajamanickam

31/03/2025

"காதல் க்ரைம்" திரைப்படத்தில் vஇரண்டாம் கட்ட படப்பிடிப்பிற்காக
1.துணைநடிகர்/நடிகைகள்
2.புகைப்பட உதவியாளர்...
3. பெண் மற்றும் ஆண் உதவியாளர்கள்...
தேவை...
தகுந்த சம்பளம் வழங்கப்படும்...
ஆர்வம் உள்ளவர்கள் தொடர்பு கொள்ளவும்..
0771222522...
(Whats up message]...

fans

காதலர் தினத்தில்  Mirun Mirunan இயக்கத்தில் மற்றும் AAS CREATION  தயாரிப்பில் எம் மண்ணின் கலைஞர்கள் பங்களிப்பில் வெளிவர ...
14/02/2025

காதலர் தினத்தில் Mirun Mirunan இயக்கத்தில் மற்றும் AAS CREATION தயாரிப்பில் எம் மண்ணின் கலைஞர்கள் பங்களிப்பில் வெளிவர இருக்கும் முழு நீள (crime,thirilar)
"காதல் க்ரைம்"
திரைப்படத்தின் First look poster வெளியீடு..

திரைப்படத்தில் பணி புரிந்த அனைவருக்கும் மனம் நிறைந்த நன்றிகள்...

இனிய காதலர் தின வாழ்த்துக்கள் 😍

திரைப்படம் சம்பந்தமான மேலதிக விபரங்கள் விரைவில்...
fans

22/01/2025
புதிதாக இந்த மாதம் ஆரம்பிக்க பட இருக்கும் முழுநீள திரைப்படம் ஒன்றிற்கு உதவி இயக்குநர்கள்உதவி ஒளிப்பதிவாளர்கள்,25 வயதில் ...
19/01/2025

புதிதாக இந்த மாதம் ஆரம்பிக்க பட இருக்கும் முழுநீள திரைப்படம் ஒன்றிற்கு
உதவி இயக்குநர்கள்
உதவி ஒளிப்பதிவாளர்கள்,
25 வயதில் இருந்து 28 வயது வரை உள்ள
(Heroine) பெண் நடிகை,
மற்றும் 45 வயது 40 வயது மதிக்கத்தக்க ஆண் நடிகர் தேவை..
ஆர்வம் உள்ளவர்கள் தொடர்பு கொள்ளவும்..
0771222522...

12/12/2024

அவசர செய்தி! உயிர்காக்க விரைவாகப் பகிருங்கள்

நிலமை கடும் தீவிரமாகச் செல்கிறது. எலிக்காய்ச்சல் யாழ்ப்பாணத்தில் வெகு வேகமாகப் பரவுகின்றது.

பருத்தித்துறை வைத்தியசாலை மருத்துவ நிபுணர் வெளியிட்டுள்ள செய்தியில் ,

இதுவரை பருத்தித்துறை வைத்தியசாலையில் மட்டுமே 5 பேர் உயிரிழந்துள்ளனர். பத்து நோயாளிகள் நோய் தீவிரமாகி யாழ் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

உங்களுக்கு காய்சல் , உடம்பு வலி , மூட்டு வலி , கண் சிவப்பாதல், சிறுநீர் கழிப்பது குறைதல், கண் சிவப்பாகுதல், வயிற்று வலி போன்றவை ஏற்பட்டால் உடனடியாக மருத்துவ ஆலோசனை பெறுங்கள்.

சேற்று நிலங்களில் வேலை செய்தவர்கள், விவசாயிகள், மீனவர்கள் , அண்மைய வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு வெள்ள நீரில் நடந்து திரிந்தவர்கள் பருத்தித்துறை சுகாதார பணிமனையை தொடர்புகொண்டு (MOH office) , நோய் வருவதற்கு முன்பான மாத்திரைகளை பயன்படுத்தி உங்களை உயிராபத்தில் இருந்து பாதுகாத்துக் கொள்ளுங்கள். இவை தடுப்பூசிகள் அல்ல , அன்டிபயட்டிக் மாத்திரைகள். தடுப்பூசிக்கு பயப்படுவார்கள் கூட அச்சப்படாமல் இதைப் பயன்படுத்தலாம்.

அவசரமாக பகிருங்கள். உங்களுக்குத் தெரிந்து மேலே சொன்னதுபோல தேங்கி நிற்கும் நீர் நிலைகளோடு தொடர்பு பட்டு ஆபத்தில் உள்ளவர்களை உடனடியாக சுகாதார பணிமனைக்கு ( MOH office) யிற்கு அழைத்துப் போங்கள்.

உங்களுக்குத் தெரிந்த எல்லோருக்கும் இந்த செய்தியை அனுப்புங்கள். நீங்களும் யாரோ ஒருவரை மரணத்தில் இருந்து காப்பாற்றலாம். இதை புறக்கணிக்காமல் பகிருங்கள்.

தகவல் மூலம் : செல்லத்துரை பிரசாந், பொது மருத்துவ நிபுணர் பருத்தி துறை ஆதார வைத்தியசாலை .

Address

Colombo

Telephone

0112363603

Alerts

Be the first to know and let us send you an email when Ilamai FM posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category