LANKA TODAY

LANKA TODAY உறுதிப்படுத்தப்பட்ட உண்மை செய்திகள்

Srilanka ❤️
18/11/2024

Srilanka ❤️

🔴இலங்கையின் புதிய அமைச்சரவை நவம்பர் 18ஆம் திகதி ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்து கொள்ளப...
17/11/2024

🔴இலங்கையின் புதிய அமைச்சரவை நவம்பர் 18ஆம் திகதி ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்து கொள்ளப்படவுள்ளதுடன் அமைச்சரவை 25 உறுப்பினர்களுக்கு மிகாமல் இருக்கும்.

🔴 நவம்பர் 21ஆம் திகதி நடைபெறவிருக்கும் 10 ஆவது பாராளுமன்றத்தின் முதலாவது அமர்வை வைபவரீதியாக ஆரம்பித்து வைக்கவிருக்கும் ஜ...
16/11/2024

🔴 நவம்பர் 21ஆம் திகதி நடைபெறவிருக்கும் 10 ஆவது பாராளுமன்றத்தின் முதலாவது அமர்வை வைபவரீதியாக ஆரம்பித்து வைக்கவிருக்கும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, புதிய அரசாங்கத்தின் கொள்கைப் பிரகடன உரையை நிகழ்த்தவுள்ளார்.

🔴OUT AND LOST‼️
15/11/2024

🔴OUT AND LOST‼️

🔴பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய வின் சாதனை முறியடிப்பு‼️💥 அமைச்சர் விஜித ஹேரத் கம்பஹாவில் 716,715 வாக்குகளைப் பெற்று புத...
15/11/2024

🔴பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய வின் சாதனை முறியடிப்பு‼️💥

அமைச்சர் விஜித ஹேரத் கம்பஹாவில் 716,715 வாக்குகளைப் பெற்று புதிய சாதனையைப் படைத்துள்ளார்,

அவர் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய கொழும்பில் பெற்ற 655,289 வாக்குகளை முறியடித்து 716715 வாக்குகளை பெற்றுள்ளார்.

🔴ரணில் ம‌ற்று‌ம் மஹிந்தவின் சாதனை முறியடிப்பு..‼️💥🔴பிரதமர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரிணி கொழும்பு மாவட்டத்தில்...
15/11/2024

🔴ரணில் ம‌ற்று‌ம் மஹிந்தவின் சாதனை முறியடிப்பு..‼️💥

🔴பிரதமர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரிணி கொழும்பு மாவட்டத்தில் அதிகூடிய வாக்குகளை பெற்று சாதனை படைத்துள்ளார்🥰

🔴 ஹரினி அமரசூரிய (தேசிய மக்கள் சக்தி) 655,289 (2024 பொதுத் தேர்தல் கொழும்பு )

🔴 ரணில் விக்கிரமசிங்க (ஐக்கிய தேசியக் கட்சி) - 500,566 வாக்குகள் (2015 பொதுத் தேர்தல் கொழும்பு )

🔴2020 பொதுத் தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷ குருநாகல் மாவட்டத்தில் 527,364 வாக்குகளைப் பெற்றார்.

⭕NPP இலங்கையின் பொதுத் தேர்தல் வரலாற்றில் தனியொரு கட்சியால் பெற்ற அதிகூடிய வாக்குகளை 6,863,186 வாக்குகளைப் பெற்று, SLPP ...
15/11/2024

⭕NPP இலங்கையின் பொதுத் தேர்தல் வரலாற்றில் தனியொரு கட்சியால் பெற்ற அதிகூடிய வாக்குகளை 6,863,186 வாக்குகளைப் பெற்று, SLPP இன் 2020 ம் ஆண்டின் 6,853,693 வாக்குகளை முறியடித்தது.

⭕ வாக்காளர்களின் எண்ணிக்கை 69% ஆகக் குறைந்துள்ளது (ஜனாதிபதி தேர்தலில் 79% இல் இருந்து), இருப்பினும் NPP இன் மொத்த வாக்கு எண்ணிக்கை ~23% உயர்ந்தது 📈—5.6Mல் இருந்து 6.9M வாக்குகள்!

⭕ இது இலங்கையின் 🇱🇰தேர்தல் வரலாற்றில் நடக்காத ஒன்று.

15/11/2024
🔴பாராளுமன்றத்திற்கான தேர்தலில் 22 மாவட்டங்களில் 21 இடங்களில் தபால் மூலம் வாக்குகளில் NPP வெற்றி ‼️
15/11/2024

🔴பாராளுமன்றத்திற்கான தேர்தலில் 22 மாவட்டங்களில் 21 இடங்களில் தபால் மூலம் வாக்குகளில் NPP வெற்றி ‼️

🟣‼️யாழ்ப்பாண வாக்குச் சாவடியில் தேசிய மக்கள் சக்தி வெற்றி பெற்றது‼️ 📣 வாக்குப்பதிவு பிரிவு முடிவுகள்
14/11/2024

🟣‼️யாழ்ப்பாண வாக்குச் சாவடியில் தேசிய மக்கள் சக்தி வெற்றி பெற்றது‼️

📣 வாக்குப்பதிவு பிரிவு முடிவுகள்

🟣‼️ மாத்தளை மாவட்ட தபால் வாக்குகளில் தேசிய மக்கள் சக்தி (NPP)  வெற்றி பெற்றது‼️ 🗳️
14/11/2024

🟣‼️ மாத்தளை மாவட்ட தபால் வாக்குகளில் தேசிய மக்கள் சக்தி (NPP) வெற்றி பெற்றது‼️

🗳️

Address

Colombo

Alerts

Be the first to know and let us send you an email when LANKA TODAY posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share