Makkal Osai Lk

Makkal Osai Lk Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Makkal Osai Lk, News & Media Website, Colombo.

Makkal Osai LK is the official Sri Lanka channel of Makkal Osai Malaysia 🌐
Bringing you the latest news and stories from Sri Lanka, covering entertainment, achievements, business, sports, health, and more.

27/08/2026

NEPAL IN SHOCK! Massive Floods Leave 160+ Dead, 750+ Missing நேபாளத்தை உலுக்கியுள்ள கோர காட்டாற்று வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளால் பெரும் பேரழிவு ஏற்பட்டுள்ளது. இதுவரை 160-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், 750-க்கும் மேற்பட்டோர் மாயமாகியுள்ளனர்.

மீட்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், பல பகுதிகளில் வீடுகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டும் சேற்றில் புதைந்தும் உள்ளன.

நேபாளத்தில் தொடரும் மீட்புப் பணிகள்… முழு விவரங்கள் வீடியோவில்.

Source:
https://www.bbc.com/news/live/c6y8mjmnpxv0t

https://www.hindutamil.in/news/world/100-dead-in-nepal-floods-57-tourists-from-kumbakonam-rescued

https://www.ndtv.com/world-news/villages-wiped-out-aerial-video-shows-devastating-aftermath-of-nepal-floods-11964351?pfrom=home-ndtv_topscroll

Welcome to Makkal Osai LK – Your trusted source for Sri Lanka news, Tamil updates, and world headlines. 🇱🇰

👉 Stay tuned for daily updates on politics, economy, culture, and trending stories.

🔔 Don’t forget to SUBSCRIBE and turn on notifications!

📌 Follow us on:
Facebook Malaysia :facebook.com/MakkalOsaiOfficial
Facebook Sri Lanka : facebook.com/MakkalOsailk
TikTok Malaysia: tiktok.com/
TikTok Sri Lanka: tiktok.com/
Youtube Malaysia: https://www.youtube.com/
Web: makkalosai.com.my

07/08/2026

Vijay and Sangeetha Call Off Divorce: A Full Stop to Months of Rumors and Media Speculation! .? விஜய்-சங்கீதா விவகாரத்துக்கு முற்றுப்புள்ளி! அப்போ அவுங்க..

Welcome to Makkal Osai LK – Your trusted source for Sri Lanka news, Tamil updates, and world headlines. 🇱🇰

👉 Stay tuned for daily updates on politics, economy, culture, and trending stories.

🔔 Don’t forget to SUBSCRIBE and turn on notifications!

📌 Follow us on:
Facebook Malaysia :facebook.com/MakkalOsaiOfficial
Facebook Sri Lanka : facebook.com/MakkalOsailk
TikTok Malaysia: tiktok.com/
TikTok Sri Lanka: tiktok.com/
Youtube Malaysia: https://www.youtube.com/
Web: makkalosai.com.my

04/08/2026

பலி எண்ணிக்கை உயர்வு! 🌧️ Sri Lanka is facing one of its worst weather emergencies in recent days.இலங்கையின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாக நிலவிவரும் கடுமையான சீரற்ற வானிலை மற்றும் தொடர் மழையினால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலுமாகப் பாதிக்கப்பட்டுள்ளதுடன், பேரிடர் விபத்துகளில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 8 ஆக அதிகரித்துள்ளது.

Source:
https://www.dailymirror.lk/breaking-news/Eight-dead-nearly-12-000-affected-by-adverse-weather/108-347383

https://www.newswire.lk/2026/08/04/inclement-weather-death-toll-rises-to-eight/

Welcome to Makkal Osai LK – Your trusted source for Sri Lanka news, Tamil updates, and world headlines. 🇱🇰

👉 Stay tuned for daily updates on politics, economy, culture, and trending stories.

🔔 Don’t forget to SUBSCRIBE and turn on notifications!

📌 Follow us on:
Facebook Malaysia :facebook.com/MakkalOsaiOfficial
Facebook Sri Lanka : facebook.com/MakkalOsailk
TikTok Malaysia: tiktok.com/
TikTok Sri Lanka: tiktok.com/
Youtube Malaysia: https://www.youtube.com/
Web: makkalosai.com.my

04/08/2026

திரிஷா புருஷனா? யார சொல்றாங்க.. எதுக்கு உதயநிதிய கைது செஞ்சாங்க.. அப்போ இந்த கூட்டம் ..OMG! உதயநிதி கைது செய்யப்பட்டு போலிஸாரால் அழைத்து செல்லப்பட்டபோது திமுகவினர் வீதியெங்கும் திரண்டு போராட்டம் நடத்தினர். அப்போது அவர்கள் எழுப்பிய கோஷங்கள் இணையத்தில் வைரலாகின.

Welcome to Makkal Osai LK – Your trusted source for Sri Lanka news, Tamil updates, and world headlines. 🇱🇰

👉 Stay tuned for daily updates on politics, economy, culture, and trending stories.

🔔 Don’t forget to SUBSCRIBE and turn on notifications!

📌 Follow us on:
Facebook Malaysia :facebook.com/MakkalOsaiOfficial
Facebook Sri Lanka : facebook.com/MakkalOsailk
TikTok Malaysia: tiktok.com/
TikTok Sri Lanka: tiktok.com/
Youtube Malaysia: https://www.youtube.com/
Web: makkalosai.com.my

04/08/2026

எல்லாமே நாடகம்தான்! மாதவனின் சர்ச்சை பேச்சு! "It's All a Drama!" 😱 Madhavan Drops a Bombshell! உதயநிதி கைது விவகாரத்தில் தமிழ்நாடு பூராகவும் பல கலவரங்கள், போராட்டங்கள் நடந்துகொண்டிருந்த வேளையில் நடிகர் மாதவன் ஒரு சர்ச்சையான கருத்தை கூறி இணையத்தில் கவனம் பெற்றுள்ளார்.

Welcome to Makkal Osai LK – Your trusted source for Sri Lanka news, Tamil updates, and world headlines. 🇱🇰

👉 Stay tuned for daily updates on politics, economy, culture, and trending stories.

🔔 Don’t forget to SUBSCRIBE and turn on notifications!

📌 Follow us on:
Facebook Malaysia :facebook.com/MakkalOsaiOfficial
Facebook Sri Lanka : facebook.com/MakkalOsailk
TikTok Malaysia: tiktok.com/
TikTok Sri Lanka: tiktok.com/
Youtube Malaysia: https://www.youtube.com/
Web: makkalosai.com.my

04/08/2026

போலீஸ் வந்ததும் பாத்ரூமில் பதுங்கினாரா உதயநிதி? விஜய்-திரிஷா குறித்து கொச்சை பேச்சு! உதயநிதி கைது! Udhayanidhi Detained by Police Over Controversial Vijay–Trisha Remarks?

Source:
https://www.newindianexpress.com/states/tamil-nadu/2026/Aug/04/udhayanidhi-stalin-arrested-in-chennai-over-controversial-remarks

Welcome to Makkal Osai LK – Your trusted source for Sri Lanka news, Tamil updates, and world headlines. 🇱🇰

👉 Stay tuned for daily updates on politics, economy, culture, and trending stories.

🔔 Don’t forget to SUBSCRIBE and turn on notifications!

📌 Follow us on:
Facebook Malaysia :facebook.com/MakkalOsaiOfficial
Facebook Sri Lanka : facebook.com/MakkalOsailk
TikTok Malaysia: tiktok.com/
TikTok Sri Lanka: tiktok.com/
Youtube Malaysia: https://www.youtube.com/
Web: makkalosai.com.my

02/08/2026

Violence Erupts Again in Sri Lankan Prisons: Deadly Mahara Jail Claims One Life. கலவரத்தின் போது படுகாயமடைந்த 7 கைதிகள் உடனடியாக ராகம மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். எனினும், அவர்களில் ஒரு கைதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Source:
https://adaderana.lk/news/cmsakniho00043j6qo62k5umt

https://www.newswire.lk/2026/08/01/one-inmate-killed-several-injured-as-unrest-rocks-mahara-prison/

Welcome to Makkal Osai LK – Your trusted source for Sri Lanka news, Tamil updates, and world headlines. 🇱🇰

👉 Stay tuned for daily updates on politics, economy, culture, and trending stories.

🔔 Don’t forget to SUBSCRIBE and turn on notifications!

📌 Follow us on:
Facebook Malaysia :facebook.com/MakkalOsaiOfficial
Facebook Sri Lanka : facebook.com/MakkalOsailk
TikTok Malaysia: tiktok.com/
TikTok Sri Lanka: tiktok.com/
Youtube Malaysia: https://www.youtube.com/
Web: makkalosai.com.my

01/08/2026

Death Penalty for Ex-Sri Lanka Police Chief | Landmark Easter Attack Verdict! பயங்கரவாதத் தாக்குதல்கள் குறித்து முன்கூட்டியே கிடைத்த உளவுத்துறை எச்சரிக்கைகளின்படி செயல்படத் தவறியதாகக் குற்றம் சாட்டப்பட்ட வழக்கில், கொழும்பு நிரந்தர மேல்நீதிமன்ற அமர்வின் பெரும்பான்மைத் தீர்ப்பின் மூலம் இந்த மரண தண்டனை தீர்ப்பு விதிக்கப்பட்டுள்ளது.

Source:
https://www.newswire.lk/2026/07/31/from-sri-lankas-top-cop-to-death-row-who-is-pujith-jayasundara/

Welcome to Makkal Osai LK – Your trusted source for Sri Lanka news, Tamil updates, and world headlines. 🇱🇰

👉 Stay tuned for daily updates on politics, economy, culture, and trending stories.

🔔 Don’t forget to SUBSCRIBE and turn on notifications!

📌 Follow us on:
Facebook Malaysia :facebook.com/MakkalOsaiOfficial
Facebook Sri Lanka : facebook.com/MakkalOsailk
TikTok Malaysia: tiktok.com/
TikTok Sri Lanka: tiktok.com/
Youtube Malaysia: https://www.youtube.com/
Web: makkalosai.com.my

13/07/2026

27 Dead After Thailand Nightclub Fire! தாய்லாந்தை உலுக்கிய பெரும் துயரம்! அதிக சுற்றுலா பயணிகளை கவரும் தாய்லாந்தில் இதுபோன்ற மதுக்கடை தீ விபத்துகள் அவ்வப்போது நிகழ்வதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கடுமையாக விமர்சித்துள்ளனர். இந்தச் சம்பவம் அந்நாட்டில் பெரும் சோகத்தைய ஏற்படுத்தியுள்ளது.

Source:
https://www.bbc.com/news/articles/c24yev53q06o

Welcome to Makkal Osai LK – Your trusted source for Sri Lanka news, Tamil updates, and world headlines. 🇱🇰

👉 Stay tuned for daily updates on politics, economy, culture, and trending stories.

🔔 Don’t forget to SUBSCRIBE and turn on notifications!

📌 Follow us on:
Facebook Malaysia :facebook.com/MakkalOsaiOfficial
Facebook Sri Lanka : facebook.com/MakkalOsailk
TikTok Malaysia: tiktok.com/
TikTok Sri Lanka: tiktok.com/
Youtube Malaysia: https://www.youtube.com/
Web: makkalosai.com.my

11/07/2026

பாடகி எஸ். ஜானகி காலமானார் | பல தலைமுறைகளின் இதயங்களை தேன்குரல் இன்று ஓய்ந்தது. Legendary Playback Singer S. Janaki Passes Away at 88 | The Golden Voice Falls Silent | Indian Music Mourns.

1957-ஆம் ஆண்டு 'விதியின் விளையாட்டு' திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் நுழைந்தவர். அன்று தொடங்கி, சுமார் 60 ஆண்டுகளுக்கும் மேலாக தனது தெய்வீகக் குரலால் உலகத்தையே கட்டிப்போட்டு வைத்திருந்தார். 17-க்கும் மேற்பட்ட மொழிகளில், 40,000-க்கும் அதிகமான பாடல்களைப் பாடி, கின்னஸ் சாதனைப் படைத்த அந்த இசைக்குயில், கடந்த 2016-ஆம் ஆண்டு திரையுலகிலிருந்து தான் ஓய்வு பெறுவதாக அறிவித்திருந்தார்.

Welcome to Makkal Osai LK – Your trusted source for Sri Lanka news, Tamil updates, and world headlines. 🇱🇰

👉 Stay tuned for daily updates on politics, economy, culture, and trending stories.

🔔 Don’t forget to SUBSCRIBE and turn on notifications!

📌 Follow us on:
Facebook Malaysia :facebook.com/MakkalOsaiOfficial
Facebook Sri Lanka : facebook.com/MakkalOsailk
TikTok Malaysia: tiktok.com/
TikTok Sri Lanka: tiktok.com/
Youtube Malaysia: https://www.youtube.com/
Web: makkalosai.com.my

Address

Colombo

Alerts

Be the first to know and let us send you an email when Makkal Osai Lk posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share