Vanna Vanavil

Vanna Vanavil Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Vanna Vanavil, Media/News Company, Wijewardana mawatha, Colombo.

14/03/2023

தங்கத்தின் விலை மீண்டும் அதிகரிப்பு

கடந்த வாரம் ரூ. 137,000 ஆக பதிவான ஒரு பவுண் இன்று ரூ.178,000 ஆக உயர்வு

மேலதிக விபரம் >>> https://www.thinakaran.lk/node/96673

14/03/2023

போதையில் மணமகன்: திருமணத்தை நிறுத்திய மணமகள்

மேலதிக விபரம் >>> thinakaran.lk/node/96675

05/04/2019
01/03/2018
ஒரு பைத்தியக்கார கோடீஸ்வரன் ஒரு முதலைப் பண்ணைக்கு பார்வையாளராக போயிருந்தான். திடீரென ஒரு முட்டாள்தனமான அறிவிப்பை வெளியிட...
04/02/2018

ஒரு பைத்தியக்கார கோடீஸ்வரன் ஒரு முதலைப் பண்ணைக்கு பார்வையாளராக போயிருந்தான். திடீரென ஒரு முட்டாள்தனமான அறிவிப்பை வெளியிட்டான். அதாவது இந்த முதலைகள் நிறைந்த குளத்தை உயிருடன் நீந்தி கடப்பவருக்கு ரூபாய் பத்து லட்சம் தருவதாக கூறினான்.

அப்படி நீந்தும் போது முதலைகள் தாக்கி இறந்து போனால் அவரது மனைவிக்கோ அல்லது உறவினருக்கோ ஐந்து லட்சம் ரூபாய் தந்து விடுவதாகவும் கூறினான். எல்லோரும் திகைத்து போய் வெகுநேரம் அந்த குளத்தையே பார்த்துக் கொண்டிருந்தனர்.

அப்போது திடீரென்று ஒரு தைரியசாலி குளத்தில் குதித்து நீந்த தொடங்கினான். முதலைகள் அவனை விரட்ட தொடங்கின. அவன் உயிரை கையில் பிடித்து கொண்டு வேகமாக நீந்தி அக்கரையை அடைந்து விட்டான். அந்த பணக்காரனும் பேசியபடியே பத்து லட்சம் ரூபாயை உடனே தந்து விட்டான்.

வாயெல்லாம் பல்லாக தான் இருந்த இடத்துக்கு திரும்பி வந்த அந்த தைரியசாலி தன் மனைவியிடம் மெதுவாக கேட்டான். "இப்படி வேடிக்கை பார்த்துகிட்டு இருக்கும் போது தள்ளி விட்டுட்டியே. நான் செத்திருந்தா?"

மனைவி அமைதியாக சொன்னாள் "அப்போதும் எனக்கு ஐந்து லட்சம் ரூபாய் கிடைத்திருக்கும்".

நீதி: ஒவ்வொரு மனிதனின் வெற்றிக்கு பின்னாலும் கண்டிப்பாக ஒரு பெண் இருப்பாள்.

01/02/2018

02/09/2017

பழந்தமிழரின் கூத்துக்கலை இங்கே பிரமாண்டம் கட்டுகிறது.

26/08/2017

முலைவரிக்கு எதிராக தமது மார்புகளை வெட்டியெறிந்த வீரப்பெண். Posted by puthiya vaanam tv August 23, 2017 Get link Facebook Twitter Pinterest Google+ Email                               வரலாறு Get link Facebook Twitter Pinterest Google+ Email Comments Post a Comment

14/08/2017

          

07/08/2017

புத்தர் கலைக் குழுவின் தலைவர் மணிமாறனுடன் ஒரு அதிர்வலை உரையாடல்

Address

Wijewardana Mawatha
Colombo
01000

Alerts

Be the first to know and let us send you an email when Vanna Vanavil posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share