Star Tamil Radio

Star Tamil Radio Star Tamil Radio
90.4/90.6
பிடிச்சு வைச்சு கேளுங்க...

அட்டகத்தி மூலம் அறிமுகமாகி இன்று மெட்ராஸுக்கே அட்ரெஸ்ஸாக மாறின எங்கள் இசை அசுரன் சந்தோஷ் நாராயணன் அவர்களுக்கு ஸ்டார் தமி...
15/05/2025

அட்டகத்தி மூலம் அறிமுகமாகி
இன்று மெட்ராஸுக்கே அட்ரெஸ்ஸாக மாறின
எங்கள் இசை அசுரன் சந்தோஷ் நாராயணன்
அவர்களுக்கு ஸ்டார் தமிழின் இனிய பிறந்த நாள் நாள் வாழ்த்துக்கள்...!

இன்று பிறந்தநாளை கொண்டாடும் நடிகை ராய் லக்ஷ்மி அவர்களுக்கு ஸ்டார் தமிழின் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்...!
05/05/2025

இன்று பிறந்தநாளை கொண்டாடும்
நடிகை ராய் லக்ஷ்மி அவர்களுக்கு
ஸ்டார் தமிழின் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்...!

பளபளக்கும் பந்துரமேசிலுசிலுக்கும் சென்தூரமேடால் அடிக்கும் ரத்தினமேமினுமினுக்கும் முத்தாரமேகுறும்பு சிரிப்பாள் மயக்கும்தம...
28/04/2025

பளபளக்கும் பந்துரமே
சிலுசிலுக்கும் சென்தூரமே
டால் அடிக்கும் ரத்தினமே
மினுமினுக்கும் முத்தாரமே
குறும்பு சிரிப்பாள் மயக்கும்
தமிழ் சினிமாவின் இளவரசி
நடிகை சமந்தா அவர்களுக்கு
ஸ்டார் தமிழின் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்...!

இன்று பிறந்தநாளை கொண்டாடும் நடிகர் சித்தார்த் அவர்களுக்கு ஸ்டார் தமிழின் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்...!
17/04/2025

இன்று பிறந்தநாளை கொண்டாடும்
நடிகர் சித்தார்த் அவர்களுக்கு ஸ்டார் தமிழின்
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்...!

நடிப்பால் பித்து பிடிக்க வைக்கும் "பிதா மகன்" இளமையை வென்ற "ராவணன்" சிரிப்பினால் ஆட்கொள்ளும் "ரெமோ"  அழகு எனும் அர்த்தம்...
17/04/2025

நடிப்பால் பித்து பிடிக்க வைக்கும் "பிதா மகன்"
இளமையை வென்ற "ராவணன்"
சிரிப்பினால் ஆட்கொள்ளும் "ரெமோ"
அழகு எனும் அர்த்தம் சொல்லும் "ஐ" களின் தலைவன்
எங்கள் ஆதித்த கரிகாலன் "விக்ரம்" அவர்களுக்கு
ஸ்டார் தமிழின் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்...!

வார்த்தைகளோ முட்டி மோத இசையும் சேர்ந்து மெருகூட்ட வரிகளின் வழியே சுழலியாய் ஈர்க்கிறாய் பாடலாசிரியர் விவேக் அவர்களுக்கு ஸ...
16/04/2025

வார்த்தைகளோ முட்டி மோத
இசையும் சேர்ந்து மெருகூட்ட
வரிகளின் வழியே சுழலியாய் ஈர்க்கிறாய்
பாடலாசிரியர் விவேக் அவர்களுக்கு
ஸ்டார் தமிழின் இனிய பிறந்தநாள் நல் வாழ்த்துக்கள்...!

இன்று பிறந்த நாளை கொண்டாடும் எங்கள் வில்லாதி வில்லன் பின்னணி குரல் மன்னன் நடிகர் நிழல்கள் ரவி அவர்களுக்கு ஸ்டார் தமிழின்...
16/04/2025

இன்று பிறந்த நாளை கொண்டாடும் எங்கள் வில்லாதி வில்லன் பின்னணி குரல் மன்னன் நடிகர் நிழல்கள் ரவி அவர்களுக்கு ஸ்டார் தமிழின் இனிய பிறந்தநாள் நல் வாழ்த்துக்கள்...!

நாளை 17.04.2025 உங்கள் ஸ்டார் தமிழ் தொலைக்காட்சியில்...!
16/04/2025

நாளை 17.04.2025 உங்கள் ஸ்டார் தமிழ் தொலைக்காட்சியில்...!

ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு மகிமையை அள்ளித்தரும்  ஒன்பது கிரகங்களும் ஒன்றாய் சேர்ந்து கொண்டாடும் விசுவாவசு வருடம்...!
12/04/2025

ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு மகிமையை அள்ளித்தரும்
ஒன்பது கிரகங்களும் ஒன்றாய் சேர்ந்து கொண்டாடும் விசுவாவசு வருடம்...!

முப்பெரும் தேவ தேவிகளின் ஆசிகளோடு வாழ்வில் எத்திக்கும் தித்திக்கும் விசுவாவசு வருடம்...!
10/04/2025

முப்பெரும் தேவ தேவிகளின் ஆசிகளோடு வாழ்வில் எத்திக்கும் தித்திக்கும் விசுவாவசு வருடம்...!

நாளை 11.04.2025 உங்கள் ஸ்டார் தமிழ் தொலைக்காட்சியில்...!
10/04/2025

நாளை 11.04.2025 உங்கள் ஸ்டார் தமிழ் தொலைக்காட்சியில்...!

நினைப்பதும் நடப்பதும் நிகழ்ந்தேற நாற்திசைகளிலிருந்தும்  நன்மைகளை அள்ளித்தரும் விசுவாவசு வருடம்...!
09/04/2025

நினைப்பதும் நடப்பதும் நிகழ்ந்தேற
நாற்திசைகளிலிருந்தும் நன்மைகளை அள்ளித்தரும் விசுவாவசு வருடம்...!

Address

117/10 Hunupitiya Lake Road
Colombo
00200

Alerts

Be the first to know and let us send you an email when Star Tamil Radio posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Star Tamil Radio:

Share

Category