Kurinchi Creations

Kurinchi Creations 🇮🇳 𝐅 𝐈 𝐋 𝐌 - 𝐀𝐍𝐓𝐇𝐎𝐍𝐘 🇱🇰
𝐃𝐈𝐒𝐓𝐑𝐈𝐁𝐔𝐓𝐈𝐎𝐍 - 𝐏𝐑𝐎𝐃𝐔𝐂𝐓𝐈𝐎𝐍 - 𝐄𝐕𝐄𝐍𝐓✌️❤️

இப்படத்தை ‘சுகிர்தன் கிறிஸ்துராஜா’ மற்றும் ‘ஜெனோசன் ராஜேஸ்வர்’ என்ற இரண்டு இலங்கை தமிழர்கள் எழுதி இயக்கி உள்ளனர். படத்தை...
08/08/2026

இப்படத்தை ‘சுகிர்தன் கிறிஸ்துராஜா’ மற்றும் ‘ஜெனோசன் ராஜேஸ்வர்’ என்ற இரண்டு இலங்கை தமிழர்கள் எழுதி இயக்கி உள்ளனர். படத்தை பற்றி என்னவென்று சொல்வது! படம் முடிந்து அரைமணி நேரம் ஆகிவிட்டது. ஆனாலும் படம் கொடுத்த அந்த தாக்கத்திலிருந்து மீள முடியவில்லை. இங்கு சாதாரணமான படங்கள்தான் நம்மை பெரிய அளவில் யோசிக்கவும் வைத்து நம் மனதை பாதிக்கவும் வைக்கிறது.

அந்த வகையில் ‘அந்தோனி’ என்ற இந்த படம் ஈழத்தாயான கடலின் வழியாக தூய்மையான ஒரு ஆளாக என்னை மாற்றிவிட்டது. க்ளைமாக்ஸ் காட்சியில் மனது கனத்துவிட்டது. இதற்கு மேல் சொல்ல வார்த்தை வரவில்லை.

ஈழத்தில் முளைத்து இருக்கும் காவியம் தான் இந்த ‘அந்தோனி’. தவறவிடாமல் பார்க்க வேண்டிய படங்களின் வரிசையில் இப்படத்தை வைக்கிறேன்!

- யுவராஜ் ராஜேந்திரன்❣️

𝐍𝐨𝐰 𝐒𝐭𝐫𝐞𝐚𝐦𝐢𝐧𝐠 𝐎𝐧 𝐏𝐫𝐢𝐦𝐞 𝐕𝐢𝐝𝐞𝐨 Anthony Film .
Check it out now on Prime Video!
👉 https://app.primevideo.com/detail?gti=amzn1.dv.gti.38b7b8c0-6b33-402e-a6a6-6d590c023bda&territory=IN&ref_=share_ios_movie&r=web


இந்திய நாட்டில் வாழும் மக்கள் அனைவரும் பார்க்க கூடியவாறு, எமது ஈழத்தமிழ் சினிமாவில் உருவாகி உலகமெங்கும் திரையரங்குகளில் ...
07/08/2026

இந்திய நாட்டில் வாழும் மக்கள் அனைவரும் பார்க்க கூடியவாறு, எமது ஈழத்தமிழ் சினிமாவில் உருவாகி உலகமெங்கும் திரையரங்குகளில் மக்கள் பார்த்து கொண்டாடிய #அந்தோனி ⛵️திரைப்படம் தற்போது Prime Video மற்றும் ஆகிய இரண்டு 𝐎𝐓𝐓 தளங்களில் வெளியாகியிருக்கின்றது.

𝐍𝐨𝐰 𝐒𝐭𝐫𝐞𝐚𝐦𝐢𝐧𝐠 𝐎𝐧 𝐏𝐫𝐢𝐦𝐞 𝐕𝐢𝐝𝐞𝐨 Anthony Film .
Check it out now on Prime Video!
👉 https://app.primevideo.com/detail?gti=amzn1.dv.gti.38b7b8c0-6b33-402e-a6a6-6d590c023bda&territory=IN&ref_=share_ios_movie&r=web

தமிழ் நாட்டில் திரையரங்குகளில் திரைப்படத்தை பார்க்க தவறவிட்ட நண்பர்கள், கலைஞர்கள், மற்றும் திரை ஆர்வலர்கள் அனைவரும் திரைப்படத்தை 𝐀𝐌𝐀𝐙𝐎𝐍 𝐏𝐑𝐈𝐌𝐄 𝐕𝐈𝐃𝐄𝐎 மற்றும் 𝐎𝐓𝐓 𝐏𝐋𝐔𝐒 ஆகியவற்றில் பார்த்து உங்கள் ஆதரவை தருமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றேன் ♥️🙏.


🌊𝟏𝟎𝟎 𝐃𝐚𝐲𝐬 Countless memories, Infinite Gratitude ♥️Celebrating the people who stood by   ⛵️and made this journey one to ...
05/08/2026

🌊𝟏𝟎𝟎 𝐃𝐚𝐲𝐬 Countless memories, Infinite Gratitude ♥️

Celebrating the people who stood by ⛵️and made this journey one to cherish forever.
Celebrating this incredible milestone by honouring the Artists, Technicians, Distributors, Exhibitors and Everyone who made this journey possible.

A heartfelt thank you to every soul who stood by the film and made it a Magical Journey 💫🌟.

#அந்தோனி

05/08/2026

ඔහුට ඕන වුණේ...♥️
බිරිඳත් එක්ක සරල ජීවිතයක් විතරයි ✨

නමුත්...⛵️
අතීතය ආයෙත් දොරට තට්ටු කරනකොට,
හැමදේම වෙනස් වෙනවා. ⚓

"අන්තෝනි"_ COMING SOON TO ROOPA HALA 🚧

මුහුදෙන් එහා තියෙන්නේ බලාපොරොත්තුද... නැත්නම් අභියෝගද?
ඒ උත්තරේ හොයාගෙන යන ගමන...🌊

ඔහුට ඕන වුණේ...♥️බිරිඳත් එක්ක සරල ජීවිතයක් විතරයි ✨නමුත්...⛵️අතීතය ආයෙත් දොරට තට්ටු කරනකොට,හැමදේම වෙනස් වෙනවා. ⚓"අන්තෝනි...
05/08/2026

ඔහුට ඕන වුණේ...♥️
බිරිඳත් එක්ක සරල ජීවිතයක් විතරයි ✨

නමුත්...⛵️
අතීතය ආයෙත් දොරට තට්ටු කරනකොට,
හැමදේම වෙනස් වෙනවා. ⚓

"අන්තෝනි"_ COMING SOON TO ROOPA HALA 🚧

මුහුදෙන් එහා තියෙන්නේ බලාපොරොත්තුද... නැත්නම් අභියෝගද?
ඒ උත්තරේ හොයාගෙන යන ගමන...🌊

සමහර හීන වෙනුවෙන්...මුළු ජීවිතේම පරදුවට තියන්න වෙනවා.💙

"අන්තෝනි"_ COMING SOON TO ROOPA HALA

Download Roopahala App & Stream Unlimited Sinhala Movies

For Android Users : https://play.google.com/store/apps/details?id=com.roopahala
For iOS Users: https://apps.apple.com/lk/app/roopa-hala/id6535676475
For Android/ Google TV : https://play.google.com/store/apps/details...
For Amazon Fire TV : https://www.amazon.com/gp/product/B0FZJSG333
For Apple TV : https://apps.apple.com/us/app/roopa-hala-tv/id6762187385
For Samsung TV: https://www.samsung.com/.../samsung-tv-apps-detail/...
For LG TV : https://au.lgappstv.com/main/tvapp/detail?appId=1286536&catCode1=&moreYn=N&cateYn=N&orderType=0&headerName=&appRankCode=&sellrUsrNo=

Get unlimited access with our USD 5.75 monthly subscription, or take advantage of our limited time offer: only USD 49 for an annual subscription!

04/08/2026

🎬 ජනසම්මානිත සිනමා සම්මාන සැණකෙළිය 🏆
WESL Popular Awards Film Festival 𝟐𝟎𝟐𝟓 - 𝟐𝟎𝟐𝟔 🎭

⏳ අදයි! කොළඹදී 'ඇන්තනි' (Anthony) චිත්‍රපටයේ විශේෂ දර්ශනයක්.

Popular Awards 🌟னால் நடாத்தப்பட்ட 𝟐𝟎𝟐𝟓 - 𝟐𝟎𝟐𝟔 ம் ஆண்டிற்குரிய திரைப்பட விருதுகளுக்கான சிறப்பு திரையிடல் நேற்று கொழும்பு 𝐎𝐧𝐞 𝐆𝐚𝐥𝐥𝐞 - 𝐏𝐕𝐑 திரையரங்கில் வெகு விமரிசையாக இடம்பெற்றது.

சிங்கள மற்றும் தமிழ் திரைப்பட பிரிவுகளுக்கிடையே எமது “அந்தோனி” திரைப்படத்திற்கான தெரிவு செய்யப்பட்ட பிரிவுகளுக்கான சான்றிதல் (Popular Awards Nominations) தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குனர்களுக்கு வழங்கி வாழ்த்தியிருந்தார்கள்.

எமது “அந்தோனி” திரைப்படம் 𝐋𝐮𝐱𝐞 திரையரங்கில் திரையிடப்பட்டபோது கொழும்பில் இதுவரை திரைப்படத்தை பார்க்காத நண்பர்களை சிறப்பு அழைப்பாக திரைப்படத்தை பார்க்க அழைத்திருந்தோம். எமது அழைப்பை ஏற்று வருகை தந்து திரைப்படத்தை பார்த்து பாராட்டிய அனைவருக்கும் எமது மனமார்ந்த நன்றி ♥️🙏.

Address

Colombo
40000

Alerts

Be the first to know and let us send you an email when Kurinchi Creations posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Kurinchi Creations:

Shortcuts

Share