09/09/2024
🎬 Big Eyes Talents Short Film Lab 2024! 🎬
இளம் இலங்கை திரைப்பட இயக்குனர்களை, எழுத்தாளர்களை ஆதரிப்பதற்காக வடிவமைக்கப்பட்ட Big Eyes Talents Short Film Lab எனும் எங்களது பயிற்சி கூடத்தை அறிமுகப்படுத்துவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். இந்த பயிற்சி திட்டங்களின் மூலம், பங்கேற்பாளர்கள் பிரபல பிராந்திய மற்றும் சர்வதேச ஆலோசகர்களின் வழிகாட்டுதலுடன் தங்கள் திரைக்கதை மற்றும் திரைப்பட திட்டங்களை உருவாக்கும் தனிப்பட்ட வாய்ப்பைப் பெறுவார்கள்.
Big Eyes Cinemas இல், நாம் புறக்கணிக்கப்படுகின்ற மற்றும் சிறுபான்மை சமூகங்களின் குரலைக் கலைக்கூடாக வலுப்படுத்தும் நோக்கத்தை அடிப்படையாக கொண்டு செயற்படுகிறோம். இந்த ஆண்டு, எங்களது முதல் பயிற்சிக்கூடம் "மலையகம் 200" எழுச்சியை வெளிப்படுத்தும் விதமாக அமையவுள்ளது. மலையக சமூகத்தைச் சேர்ந்த திரைப்பட இயக்குனர்களின் குரல்களை வலுப்படுத்த முக்கியத்துவம் அளிப்பினும், அனைத்து பின்னணியிலிருந்தும் திரைப்பட இயக்குனர்கள் பங்கேற்கலாம்.
உள்ளூர் திறமைகளை உலகளாவிய திரைப்பட தொழிலகத்துடன் இணைக்க, படைப்பாற்றலை வளர்க்க, கதை சொல்லல் திறன்களை மேம்படுத்த, மற்றும் திரைப்பட தயாரிப்பு உத்தியோகங்களை பராமரிக்க எங்களது முயற்சிகள் தொடர்கின்றன.
எந்தவொரு கருப்பொருளிலும் அமைந்த குறும்பட திரைக்கதைகளை தமிழ் அல்லது ஆங்கில மொழியில் சமர்ப்பிக்கலாம். கீழுள்ள இணைப்புகளைப் பயன்படுத்தி விண்ணப்பத்தை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களை இணைக்கவும்:
📄 தமிழ் விண்ணப்பம்: https://docs.google.com/forms/d/1cxEl3lsCpdXhOaiaaNMATfRw5Xud1OTwVZLWsrut1cw/edit
📄 ஆங்கில விண்ணப்பம்:
https://docs.google.com/forms/d/1-QBTufuevd4xquk-AaWc39oeLDgWXsmgqQXhydCPiFY/edit
📅 விண்ணப்ப முடிவு நாள்: 30 செப்டம்பர், 2024
✉️ மேலதிக விவரங்களுக்கு, எங்களை தொடர்பு கொள்ளவும்: [email protected]
இந்த நிகழ்ச்சி Global Media Makers மூலம் வழங்கப்படும் நன்கொடை ஆதரவுடன் நடக்கிறது. இது Film Independent மற்றும் அமெரிக்க அரசின் கல்வி மற்றும் கலாசார விவகாரத்துறை இணைந்து நடத்தும் கலாசார பரிமாற்ற திட்டமாகும். இந்த நிகழ்ச்சி சர்வதேச திரைப்பட நிபுணர்களிடையே முழுமையான கல்வி, தொழில் பயிற்சி, தொழில்முனைப்பு வாய்ப்புகள் மற்றும் தனிப்பட்ட ஆலோசனைகளை வழங்குகிறது.
இலங்கை திரைப்படங்களின் எதிர்காலத்தை உருவாக்கும் இப்பயணத்தில் எங்களுடன் இணையுங்கள்!
........................
🎬 Big Eyes Talents Short Film Lab 2024 is here! 🎬
We are excited to announce the launch of our ''Big Eyes Talents - Short Film Lab'', an incubator program designed to empower emerging Sri Lankan filmmakers. Participants will have the unique opportunity to develop their scripts and film projects with expert guidance from acclaimed regional and international mentors.
At Big Eyes Cinemas, we are committed to elevating the voices of underprivileged and marginalized communities through the power of art. This year, our first lab is proudly focused on "Malayagam 200", amplifying the voices of filmmakers from the plantation community. While our spotlight is on these communities, the lab is open to all filmmakers, regardless of background.
We are committed to fostering creativity, enhancing storytelling, and refining filmmaking techniques to bridge the gap between local talent and the global film industry.
You can apply with any kind of short film script in Tamil or English. Please fill out the application and attach the necessary documents using the links below:
📄 Tamil Application: https://docs.google.com/forms/d/1cxEl3lsCpdXhOaiaaNMATfRw5Xud1OTwVZLWsrut1cw/edit
📄 English Application: https://docs.google.com/forms/d/1-QBTufuevd4xquk-AaWc39oeLDgWXsmgqQXhydCPiFY/edit
📅 Application Deadline: September 30, 2024
✉️ For more details, contact us at: [email protected]
This program is supported by a grant through Global Media Makers, a partnership between Film Independent and the U.S. Department of State's Bureau of Educational and Cultural Affairs. Global Media Makers is a cultural exchange program designed to foster relationships between American and international film professionals through comprehensive filmmaker education, business training, professional networking opportunities, and tailored mentorships.
Join us in shaping the future of Sri Lankan cinema! 🌟
Founder - Bavaneedha Loganathan