09/06/2025
*DJNA_0043/ 2025*
`DATE 2025.06.09
`HIJRI 1447
🚑🚑🚑🚑🚑🚑🚑🚑🚑🚑
*ஜனாஸா அறிவித்தல்*
🔹🔸🔹🔸🔹🔸🔹🔸🔹🔸🔹
*`நிருவாக சபையின் அனுமதியுடன் பள்ளிவாயலில் அறிவிக்குமாறு அன்புடன் வேண்டிக்கொள்ளப்படுகின்றீர்.`*
வனஹபுவ
🟡🟢🔵🟣⚫⚪🟤⚪⚫🟣
தெல்தோட்டை வனஹபுவயை சேர்ந்த *மதார் பீபி* அவர்கள் காலமானார்.
*إنا لله وإنا إليه راجعون*
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.
அன்னார் காலம் சென்ற
🩶 மீரா ஸாஹிப்
🩶 உம்மு ஹலீமா
ஆகியோரின் அன்புப் மகளும்
காலம் சென்ற
🩷 ஸரிப்தீன்
அவர்களின் அன்பு மனைவியும்
▪️ நிஜாமில்
▪️மலிகுன் நிஹாரா
▪️சுஜானா
ஆகியோரின் அன்புத் தாயாரும்
மர்ஹும்
▪️அப்துல் முத்தலிப்
மற்றும்
🔸 தாஜுதீன்
🔸 ரினூஸியா
ஆகியோரின் மாமியாரும்
காலம் சென்ற
▪️கமால் தீன்
▪️அப்துல் காதர்
▪️உஸைன் பீபி
மற்றும்
▪️பாத்துமா பீபி
ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார்.
*நல்லடக்கம்*
♦️ திகதி : 2025.06.09
♦️ நேரம் : மாலை 3.30 மணி
♦️இடம் : வனஹபுவ ஜும்ஆ பள்ளிவாயல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
*தகவல்:*
எம். எம். முஜாஹித்.
🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲
அல்லாஹ் அன்னாரின் சகல பாவங்களையும் மன்னித்து , மண்ணறையை பொன்னறையாக்கி மேலான ஜென்னத்துல் பிர்தெளஸை பரிசாக கொடுப்பானாக..!
ஆமீன்.
*_Community Group - 01 (full)_*👇
https://chat.whatsapp.com/FFMi0S8l1XRCECwgm19xTD
*_Community Group - 02_*👇
https://chat.whatsapp.com/HRkDJTMAvvQBrSZaWZGn9n
*Follow the Deltota Janaza News channel on WhatsApp:*
https://whatsapp.com/channel/0029Va9sk4d3wtb7jaDtyg1U
*மரணித்தவருக்காக (ஜனாஸாவைப் பார்த்து) ஓதும் துஆ!*
اَللّهُمَّ اغْفِرْله وَارْفَعْ دَرَجَتَه فِي الْمَهْدِيّيْنَ
وَاخْلُفْه فِيْ عَقِبِه فِي الْغَابِرِيْنَ
وَاغْفِرْ لَنَا وَلَه يَا رَبَّ الْعَالَمِيْنَ
وَافْسَحْ لَه فِيْ قَبْرِه وَنَوِّرْ لَها فِيْهِ
அள்ளாஹும்மக்ஃபிர் லஹு வர்Fபஃ தரஜ(த்)தஹு Fபில் மஹ்திய்யீன வஃக்லுஃப்ஹு Fபீ அகிBபிஹி Fபில் ஙாBபிரீன் வக்ஃFபிர்லனா வலஹு யாரBப்Bபல் ஆலமீன். வFப்ஸஹ் லஹு Fபீ கப்ரிஹி வநவ்விர்லஹு Fபீஹி.
பொருள்:
இறைவா! அன்னாரை மன்னிப்பாயாக! நேர்வழி பெற்றவர்களுடன் சேர்ந்து இவரது தகுதியை உயர்த்துவாயாக! இவர் விட்டுச் சென்றவர்களுக்கு நீ பொறுப்பாளனாவாயாக! அகிலத்தின் அதிபதியே! இவரையும், எங்களையும் மன்னிப்பாயாக! இவரது மண்ணறையை விசாலமாக்குவாயாக! அதில் இவருக்கு ஒளியை ஏற்படுத்துவாயாக!!
*Telegram:*
t.me/DeltotaJanazanewsAlert
Hb
*page*
Visit to Like *Deltota Janaza News Alert Page* https://www.facebook.com/104608547905023?referrer=whatsapp