22/10/2021
*அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபBரகாதுஹு*
*தம்பிமார்களே*
📖 கொரோனாவுடனே O/ L முடிந்து ரிசல்ட் கூட கிடைத்து விட்டது.
🦠 நாட்டில் உலகில் கொரோனா முடிந்த பாடில்லை.
💵 பொருட்களின் விலைவாசி அதிகரிப்பு ஒருபக்கம் - தொழில்கள் பல இருந்தும் கைநிறைய சம்பாதிக்க முடியா நிலை மறுபக்கம்.
⁉️ வியப்புக்குறிகள் மட்டுமன்றி கேள்விக்குறிகள் ஏராளம்
⁉️⁉️⁉️⁉️⁉️⁉️⁉️⁉️⁉️
🤷🏻♂️ எனது வாழ்வில் அடுத்தது என்ன ?
🤷🏻♂️ எனது வாழ்வில் அடுத்ததை எப்படி அடைவது ?
🤷🏻♂️ எனது வாழ்வில் அடுத்தது என்று ஒன்று தேவையா ?
🤷🏻♂️ 16 , 17 வருடம் வாழ்ந்திருக்கிறேன் கல்வி , பண்பாடு , இறைத் தொடர்பு என்பவற்றில் நான் எங்கே இருக்கிறேன் ?
🤷🏻♂️ நான் எனக்கு , என் தாய் தந்தைக்கு , யாரும் ஒருவருக்கு மிக முக்கியமாக படைத்த ரப்புக்கு பிரயோசனமானவனா ? பிரயோசனமாக ஆவது எப்படி ?
👉🏻 2021/ 10 / 23
👉🏻 காலை : 8 30
👉🏻 மஹ்பலுல் உலமா அரபுக் கல்லூரி
👆 இந்த நாள் 🗓️
👆 இந்த நேரம் 🕣
👆இந்த இடத்தில் 🏫
எம்முடன் இணைந்து கொள்ளுங்கள்
🛣️ உமக்கு தேவையான வழிகாட்டல் கிடைக்கும்.
🗣️ உமது கேள்விகளுக்கு பதிலளிக்கப்படும்
🫂 உமக்கு நிம்மதி சந்தோசம் ஆறுதல் கிடைக்கும்.
💪 புது மனிதனாக உருவாகலாம்.
📜 ஏற்பாடு
தெல்தோட்டை ஜம்இய்யதுல் உலமா இளைஞர் விவகார பிரிவு.
📜 பங்களிப்பு
தெல்தோட்டை உயர்க்கல்வி மாணவர் அமைப்பு ( ஹெஸாட் )
💯 முற்றிலும் இலவசம்.
🎗️ பெறுமதியான சான்றிதழ்.
🤝🏻 அன்புடன் வரவேற்கிறோம்.
ஜஸாகுமுல்லாஹு ஹைறா.