21/07/2025
சில தினங்களுக்கு முன், குருநாகல் மாவட்டம் - பரகஹ தெனியா பிரதேசத்தில் வயல்வெளியில் மீட்கப்பட்ட குழந்தையின் தற்போதைய நிலை என, இந்தக் காணொளி தற்போது சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. ஆனால் இதன் உண்மைத் தன்மை குறித்து முழுமையாக உறுதிப்படுத்த முடியவில்லை