Seylan Speaker

Seylan Speaker Seylan Speaker - News , Entertainment, Educational-

"ரூபிகான் நதியை கடப்பது போல"சிங்களத்தில் k .sanjiwa தமிழில் A.M.Nafeel (abbasi) ஜனாதிபதி சட்டத்தரணி Saliya pieris தனது ம...
16/12/2025

"ரூபிகான் நதியை கடப்பது போல"

சிங்களத்தில் k .sanjiwa
தமிழில் A.M.Nafeel (abbasi)

ஜனாதிபதி சட்டத்தரணி Saliya pieris தனது முக நூல் பக்கத்தில் ஒரு அழகான செய்தியை பதிவு செய்து இருந்தார்.

கி.மு 49 ல் கோல் தேசத்தின் ஆளுநராக இருந்த ஜூலியஸ் ஸீஸர் ரோம் செனட் சபையின் உத்தரவையும் மீறி தனது படையுடன் ரூபிகான் நதியை கடந்து சென்று விட்டார். அந்த நதியை கடந்த பிறகு மீண்டும் திரும்பி வருதல் என்று ஒன்று கிடையாது. அது மீண்டும் திரும்பி வர முடியாத ஒரு முடிவை எடுத்த தருணம். அது கடைசியில் ஒரு உள்நாட்டுப் போருடனும் ஜூலியஸ் ஸீஸரின் வெற்றியுடனுமே முடிவடைந்தது.

"ரூபிகான் நதியை கடப்பது"

மீள் பெற முடியாத தீர்மானம் எடுப்பது போன்ற சொற் றொடர்களுக்கு மேற் குறிப்பிட்ட இந்த சம்பவம் உதாரணமாக அமைந்து விட்டது.
அரசியலிலும், ஆட்சியிலும் சில சமயம் சில முடிவுகள் ரூபிகான் நதியை கடப்பதை போன்று கடினமான நேரம் தான். இவ்வார சந்தர்ப்பங்களில் நாட்டின் நீண்ட கால நலனை மணதில் பதித்துக் கொண்டு மிக புத்திசாலித்தனமாக முடிவு எடுக்க வேண்டும்.

ஆம், உண்மையிலே முன்னால் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்களின் கைதும் இலங்கை அரசியல் வரலாற்றில் மிக முக்கியமான ஒரு அம்சமாகும்.
முன்னால் ஜனாதிபதி ஒருவர் தவறு செய்து இருந்தாலும் அவரை கைது செய்ய முடியாது என்பது தான் நமது மக்களின் மின்நிலை இன்று ரணில் விக்கிரமசிங்கவிற்கு பின்னால் செல்லும் அவரின் சகாக்கள் நமக்கு இதைதான் சொல்ல வருகிறார்கள்.
இதோ தற்போது இந்த இரும்புச் சுவர் உடைந்து விட்டது . எனவே அந்த அடிப்படையில் நான் இதை நாட்டின் எதிர்காலம் சார்ந்த முடிவாக தான் நான் இதை கருதுகிறேன்.

ஆம், உண்மையிலே மீண்டும் திரும்ப முடியாது. தற்போது நீதிக்கு முன்னால் ஜனாதிபதி கூட சமமாகி விட்டார்.
இந்த விடயத்தில் குற்றவியல் விசாரனை தினைக்களம் ( criminal investigation department) சுயாதீனமாக செயற்பட்டதையும் தினைக்களத்தின் இந்த தீர்மானத்தில் ஜனாதிபதியோ அரசாங்கமோ எந்த விதத்திலும் தலையிடவில்லை என்பதையும் புரிந்து கொள்ள முடியும்.

நான் நினைக்கிறேன் இந்த சம்பிரதாய முறை மிக முக்கியமானது.இவ்வாறான தினைக்களங்களுக்கு சுயாதீனமாக செயற்படுவதற்கு விட வேண்டும். அப்படி செய்தால் சட்டத்தின் ஆட்சியை ஸ்தாபிப்பது கடினமான ஒன்றாக இருக்காது.
நான் இந்த அரசாங்கத்திற்கோ ஜனாதிபதிக்கோ வாக்களிக்கவில்லை ஆனாலும் இவர்களை தவிர யார் ஆட்சிக்கு வந்தாலும் ரணில் விக்கிரமசிங்க இதை விட பெரிய தவறு செய்து இருந்தாலும் அவர் கைது செய்யப்பட மாட்டார். எனவே இந்த நேரத்தில் சகல கௌரவமும் ஜனாதிபதிக்கும் அரசாங்கத்திற்கும் வழங்க வேண்டும்.
இன்னொரு பக்கத்திலு பாதிக்கப்பட்ட ஒருவர் தனக்கான நியாயத்தை தேடி செல்லும் கடைசி இடம் தான் CID .கோடாபயவின் ஆட்சிக்கு பின் இவ்வாரு ஒரு சரியான பாதைக்கு வந்தது மிகவும் வரவேற்கதக்கது. Shani Abe sekara போன்ற ஒருவர் ஓய்வை பெறாமல் இந்த காரியத்திறகு தமது பங்கை வழங்கியது வரவேற்க தக்க விடயமாகும்.

ஆம் , உண்மை இது மீண்டும் திரும்ப முடியாத ஒரு சந்தர்ப்ப தான்.

✈ஆகஸ்ட் மாத உம்ரா.Emarath travels & tours.Kaluwella , Galle.புனித உம்ராவை திருப்திகரமாக செய்வதற்கானதொரு  அறிய வாய்ப்பு.👉...
01/08/2024

✈ஆகஸ்ட் மாத உம்ரா.
Emarath travels & tours.

Kaluwella , Galle.

புனித உம்ராவை திருப்திகரமாக செய்வதற்கானதொரு அறிய வாய்ப்பு.

👉 நபிவழியில் உம்ரா வழிகாட்டல்.

👉 வரலாற்று சிறப்புமிக்க இடங்களை பார்வையிடுதலும்,விளக்கமளித்தலும்.


இக்குழுவில் இணைந்து பயணிக்க விரும்புபவர்கள் இன்றே அழையுங்கள்.

0771948475

குறிப்பு : இன்னும் 10 ஆசனங்கள் மாத்திரமே எஞ்சியுள்ளன....

Embark on a transformative journey! 🕋Master the beauty of performing the holy Umrah with satisfaction.

👉Explore historical sites as you travel on the 21st of August . 🕌

Secure your spot now – only 10 seats left! 🎫
☎️Call today
Alhafil, Moulavi
Nafeel(Abbasi) B.A Madeena
0771948475.

ஹஜ் பெருநாள் முடிந்தவுடன் புனித உம்ராவை திருப்திகரமாக செய்வதற்கானதொரு அரிய வாய்ப்பு... குறைந்த செலவில் நிறைந்த பயன் ✈✈🕋 ...
22/05/2024

ஹஜ் பெருநாள் முடிந்தவுடன் புனித உம்ராவை திருப்திகரமாக செய்வதற்கானதொரு அரிய வாய்ப்பு... குறைந்த செலவில் நிறைந்த பயன்

✈✈🕋 ஹஜ் பெருநாள் முடிந்தவுடன் புனித உம்ராவை திருப்திகரமாக செய்வதற்கானதொரு அரிய வாய்ப்பு.

👉 நபிவழியில் உம்ரா வழிகாட்டல்.

👉 வரலாற்று சிறப்புமிக்க இடங்களை பார்வையிடுதலும்,விளக்கமளித்தலும்.

அஷ்ஷைக் நில்பத் (அப்பாஸி) அவர்களின் நேரடி வழிகாட்டலின் கீழ் எதிர்வரும் ஜுலை 18 ம் திகதி பயணிப்பதற்குரிய அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.

இக்குழுவில் இணைந்து பயணிக்க விரும்புபவர்கள் இன்றே அழையுங்கள்.

0776326588, 0770190506

குறிப்பு : இன்னும் 18 ஆசனங்கள் மாத்திரமே எஞ்சியுள்ளன....

Embark on a transformative journey! 🕋Master the beauty of performing the holy Umrah with satisfaction.

👉Follow the Prophet's path with expert guidance from Ashaikh Nilfath (Abbasi).

👉Explore historical sites as you travel on the 18th of july. 🕌

Secure your spot now – only 18 seats left! 🎫
☎️Call today at 0776326588 or 0770190506.

சிறப்பாக முடிந்த சிறுவர் சந்தை.°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°2023 கல்வியாண்டுக்கான கா/அல் மீரான...
13/12/2023

சிறப்பாக முடிந்த சிறுவர் சந்தை.
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
2023 கல்வியாண்டுக்கான கா/அல் மீரான் சௌபாக்யா வித்தியாலயத்தின் சிறுவர் சந்தை 2023/12/07 பாடசாலை மைதானத்தில் மிகச் சிறப்பாக நடத்து முடிந்தது. இதில் பாடசாலையில் கல்வி கற்கும் பாலர் பாடசாலை முதல் ஆறாம் வகுப்பு வரையிலான மாணவ, மாணவிகள் கலந்து கொண்டார்கள்.
இதில் பிரதம அதிதியாக அதிபர் மஸ்ஊத் ஆசிரியர் கலந்து சிறப்பித்தார்.
இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த பாடசாலை அதிபர் திரு ராஜேந்திரன் உட்பட அனைத்து ஆசான்களுக்கும் எமது பிரார்தனைகளும் நன்றிகளும்.

අස්සලාමු අලෛකුම් වරහ්මතුල්ලාහි වබරකාතුහූ. අද දිනයේ ගාල්ල මොරගොඩ අත් තක්වා ජුම් ආ  මස්ජිදයේ මුස්ලිම් සංස්කෘතිය සහ ඉස්ලාම්...
31/10/2023

අස්සලාමු අලෛකුම් වරහ්මතුල්ලාහි වබරකාතුහූ.
අද දිනයේ ගාල්ල මොරගොඩ අත් තක්වා ජුම් ආ මස්ජිදයේ මුස්ලිම් සංස්කෘතිය සහ ඉස්ලාම් ආගමේ මූලික ප්‍රතිපත්තින් සහෝදර ජනතාවට දැනුවත් කිරීමේ වැඩසටහනක් සංවිධානය කර තිබුණේය.
මෙම උතුම් අවස්ථාවට සම්බන්ධවී පිළි ගැනීමේ කතාව සහ නබි නායක තුමානන් පිළිබඳව කෙටියෙන් වශන කිහිපයක් ඉදිරිපත් කිරීමට ආරාධනාව සහ අවස්ථාව ලබා දුන් අශ් ශේය්ක් අල් උස්තාත් අතා උල්ලා (බහ්ජි) මහතා ඇතුළු කාර්ය මණ්ඩලයට මාගේ ස්තූතිය ප්‍රකාශ කර මී.

මුහම්මද් නෆීල් (අබ්බාසි) B.A (KSA)

Around 40 Government Officials from varous Departments in Kalutara and Tissamaharama districts visited our Masjid Thaqwa to learn about our Religion and Culture. They were warmly welcomed by our President Ash-Shaikh M.J.M. Athaullah (Bahji) and Trustee Board members. They listened to a beautiful recitation of Qirath by our Masjid Imam Al hafiz Ash Shaikh Nafees (Abbasi). They were able to see our Luhar prayer in Jamaath. Ash-Shaikh Nafeel (Madani. Abbasi) and Brother Rafeek Mohamed Sir gave a talk on various aspects of our Deen and culture.
This is part of our ongoing program to open our Masjid to non Muslims to promote social harmony and peace.
Alhamdulillah the program was successful.

10/05/2023

Shout out to my YouTube family! You continue to inspire and motivate me. 💞

09/12/2022


#දේව භක්තිකයන්ගේ ගතිගුණ.
Mohamed nafeel (Abbasi) B.A (R) KSA

15/11/2022




   #தனி ஊடகம்.சமகாலத்தில் இஸ்லாமிய சமுதாயத்திற்கு எதிராக நடைபெறும் அநியாயங்களும், அக்கிரமங்களும் நமக்கு பல பாடங்களை கற்ற...
08/02/2022



#தனி ஊடகம்.

சமகாலத்தில் இஸ்லாமிய சமுதாயத்திற்கு எதிராக நடைபெறும் அநியாயங்களும், அக்கிரமங்களும் நமக்கு பல பாடங்களை கற்றுத் தருகின்றன.
அதில் முக்கியமான ஒன்றாக நமது சமூகத்தின் உன்மை குரலை உலகிற்கு சொல்லும் தனி ஊடகம்.
உண்மையிலே முஸ்லிம்களுக்கான தனி ஊடகத்தின் அவசியமும் தேவையும் மிகப் பெரியது.
உண்மையிலே இந்த அவசியத்தையும், தேவையையும் U TV அதே போன்று Almashoora Breaking news, Jaffna muslims, Confident group of ceylon போன்ற YouTube, Facebook பக்கங்கள் கிட்டத்தட்ட 20%பூர்த்தி செய்கின்றன.
உண்மையிலே இதற்கு முன் இவ்வாரு முஸ்லிம்களுக்கான பல தனி ஊடகங்கள் தோன்றினாலும் முஸ்லீம்களின் போதுமான அளவு ஆதரவும் அனுசரணையும் இல்லாமல் காணாமல் போய் விட்டன.
உண்மையிலே முஸ்லிம்களாகிய நாம் அவைகளுக்கு எம்மால் முடிந்த ஆதரவை வழங்கினால் இன் ஷா அல்லாஹ் அவை நமது சமூகத்தின் சக்திவாய்ந்த குரலாக வளரும் என்பதில் ஐயம் இல்லை.

     السلام عليكم ورحمة الله وبركاتهأصول الفقه بالتامليةالموضوع : الاحتجاج بالقراءة الشاذةالمحاضر : أحمد محمد نفيل العبا...
23/12/2021




السلام عليكم ورحمة الله وبركاته

أصول الفقه بالتاملية

الموضوع : الاحتجاج بالقراءة الشاذة

المحاضر : أحمد محمد نفيل العباسي

سؤال الجائزة
ماهو عمل أهل المدينة؟
ما هو دليل من ينكر عمل أهل المدينة؟

أصول الفقه بالتاملية الاحتجاج بالقراءة الشاذة المحاضر : أحمد محمد نفيل سؤال المحاضرة : ما هو عمل أهل المدينة وما دليل من ينكره؟

Address

Galle

Alerts

Be the first to know and let us send you an email when Seylan Speaker posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share